NPP KOPAY

Directions Website

NPP KOPAY Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NPP KOPAY, Political Party, Kopay Juncation, Jaffna.

12/04/2025
05.04.2025 அன்று கோப்பாய் ஞான வைரவர் கோவில் முன்பு கௌரவ ரஜீபன் தோழர் தலைமையில் நடைபெற்ற கோப்பாய் வடக்கு வட்டார வெற்றி வே...
06/04/2025

05.04.2025 அன்று கோப்பாய் ஞான வைரவர் கோவில் முன்பு கௌரவ ரஜீபன் தோழர் தலைமையில் நடைபெற்ற கோப்பாய் வடக்கு வட்டார வெற்றி வேட்பாளர் அறிமுக கூட்டம்.

“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாடு உயர்ந்த அபிவிருத்தியையும், நெறிமுறையையும் அடையும். மக்களது ஆதரவை நாங்கள் முழுமையாக பெற்றுள்ளோம். ஊழல், அதிகாரவாதம் இல்லாத அரசாங்கத்தையே மக்கள் விரும்புகின்றனர். அதற்கான மாற்றத்தை இந்நேரம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை நாம் சந்தித்து வருகிறோம்” என மக்களுக்கு கூறினேன்.

எமது ஊருக்கு பல்வேறு அபிவிருத்திகளை பெற்று தர நாம் தேசிய கட்சியை ஆதரிப்போம்......அபிவிருத்தியில் அரசியல் இல்லை.....நம்மூ...
06/04/2025

எமது ஊருக்கு பல்வேறு அபிவிருத்திகளை பெற்று தர நாம் தேசிய கட்சியை ஆதரிப்போம்......அபிவிருத்தியில் அரசியல் இல்லை.....நம்மூர் வட்டார வேட்பாளரை வெல்ல வைப்போம்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.இடம்: வடகோவை ஞானவைரவர் ஆலயம் முன்பாக( வெங்காயச்சங்க வீதிக்கருகில்)காலம்: 05.04.2025, ச...
04/04/2025

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

இடம்: வடகோவை ஞானவைரவர் ஆலயம் முன்பாக( வெங்காயச்சங்க வீதிக்கருகில்)

காலம்: 05.04.2025, சனிக்கிழமை

நேரம்: மாலை 5.00 மணிக்கு

03/04/2025

We are the ....NPP

கோப்பாய் தொகுதி வட்டாரம் 2 இல் இருந்து " வெற்றி நமதே ஊர் எமதே "" எமது தோழரை வெற்றி பெற வைத்து வளமான நாட்டில் அழகான ஊராக ...
02/04/2025

கோப்பாய் தொகுதி
வட்டாரம் 2 இல் இருந்து
" வெற்றி நமதே ஊர் எமதே ""
எமது தோழரை வெற்றி பெற வைத்து வளமான நாட்டில் அழகான ஊராக மற்றுவோம்.

கோப்பாய் தொகுதி வட்டாரம் 1 இல் இருந்து " வெற்றி நமதே ஊர் எமதே "" எமது தோழரை வெற்றி பெற வைத்து வளமான நாட்டில் அழகான ஊராக ...
02/04/2025

கோப்பாய் தொகுதி
வட்டாரம் 1 இல் இருந்து
" வெற்றி நமதே ஊர் எமதே ""
எமது தோழரை வெற்றி பெற வைத்து வளமான நாட்டில் அழகான ஊராக மற்றுவோம்.

கோப்பாய் தொகுதி வட்டாரம் 1 இல் இருந்து " வெற்றி நமதே ஊர் எமதே "" எமது தோழர்களை வெற்றி பெற வைத்து வளமான நாட்டில் அழகான ஊர...
01/04/2025

கோப்பாய் தொகுதி
வட்டாரம் 1 இல் இருந்து
" வெற்றி நமதே ஊர் எமதே ""
எமது தோழர்களை வெற்றி பெற வைத்து வளமான நாட்டில் அழகான ஊராக மற்றுவோம்.

Address

Kopay Juncation
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when NPP KOPAY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share