sfi Salem

Call Directions Website Contact the organization

sfi Salem 𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋 𝐅𝐀𝐂𝐄𝐁𝐎𝐎𝐊 𝐇𝐀𝐍𝐃𝐋𝐄 𝐎𝐅
𝐒𝐅𝐈 𝐒𝐀𝐋𝐄𝐌 𝐃𝐂

SFI மற்றும் சக மாணவர்கள், பெற்றோர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, சேலம் அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள...
01/11/2026

SFI மற்றும் சக மாணவர்கள், பெற்றோர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, சேலம் அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சி. காளிமுத்து ரமணி நங்கவள்ளி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம்!

மாணவர் ராமகிருஷ்ணனின் மரணத்திற்கு நீதி கேட்டு எழுந்த மாணவர் ஒற்றுமைக்குக் கிடைத்த முக்கியமான நடவடிக்கை!

31/10/2026

சேலம் மாவட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 பயின்று வந்த மாணவர் ராமகிருஷ்ணன், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கம் (SFI), சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சி. காளிமுத்து ரமணியை நங்கவள்ளி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பன் உத்தரவிட்டுள்ளார்.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்11ஆவது மாநில மாநாடு2026 அக்டோபர் 26-28எடப்பாடி-சேலம்GEN-Z WITH AIAWUமாநாட்டின் கோர...
25/10/2026

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்

11ஆவது மாநில மாநாடு
2026 அக்டோபர் 26-28
எடப்பாடி-சேலம்

GEN-Z WITH AIAWU

மாநாட்டின் கோரிக்கைகள் வெற்றி பெற்ற வாழ்த்துகிறோம்

இந்திய மாணவர் சங்கம்-SFI
சேலம் மாவட்ட குழு

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பட்ட சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத...
23/10/2026

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பட்ட சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் சிஐடியு தொழிற்சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாணவர் சங்கம் மாதர் சங்கம் அமைப்புகள் கூட்டாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

டெல்லியில் போராடும் இடதுசாரி மாணவர்கள் இளைஞர்கள் முன்னாள் முதல்வர்கள் எம்பிக்கள் மீது அடக்கு முறையை நிறுத்த வேண்டும் 13 கோடி மக்களின் வாக்கைத் திருடிய தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் .


22/10/2026

ஞானேஷ் குமாரை பதவி விலகு வலியுறுத்தி நாளை சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

Salem's Jantar mantar Join hands to defend democracy protest against vote theft On Oct 23- 10.30 am Sfi Salem
22/10/2026

Salem's Jantar mantar
Join hands to defend democracy protest against vote theft
On Oct 23- 10.30 am

Sfi Salem

21/10/2026

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, வெகுமக்கள் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

📅நாள்: 23.10.2026 (வெள்ளிக்கிழமை)
⏰ நேரம்: காலை 10:30 மணி
📍 இடம்: கோட்டை ஸ்டேட் வங்கி முன்பு சேலம்.

இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில விடுதி மாணவர்கள் மாநாட்டில்  மாநில உபக்கு உறுப்பினராக சேலம்  மாவட்டத்திலிருந்து...
12/10/2026

இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில விடுதி மாணவர்கள் மாநாட்டில் மாநில உபக்கு உறுப்பினராக சேலம் மாவட்டத்திலிருந்து தேரந்தெடுககப்பட்ட

தோழர் ராகுல்
அவர்களுக்கு
சேலம் மாவட்ட குழு சார்பாக
புரட்சிகர வாழ்த்துக்கள்

SFI SALEM



Address

M48P+9V2, Chinnerivayalkadu, Cinema Nagar
Salem
636009

Alerts

Be the first to know and let us send you an email when sfi Salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to sfi Salem:

Shortcuts

Share