BJP Kondalampatty Zone

BJP Kondalampatty Zone Official Account BJP Kondalampatty Zone
IT & SM

நமது மாநில தலைவர் திரு. அவர்கள் தொண்டர்களோடு தொண்டராக...சென்னை வள்ளுவர் கோட்ட உண்ணாவிரதத்தில் ..
25/01/2022

நமது மாநில தலைவர் திரு. அவர்கள் தொண்டர்களோடு தொண்டராக...
சென்னை வள்ளுவர் கோட்ட உண்ணாவிரதத்தில் ..

25/01/2022

தமிழக ஊடகங்களே தூக்கத்திலிருந்து எழுவது எப்போது..

வுக்கு நீதி கிடைக்க உங்கள் குரல் ஒலிக்காதா

25/01/2022

இதில் வேடிக்கை

லாவண்யாவின் தந்தை ஒரு பக்கா #திமுக உடன் பிறப்பு.

இங்கே கட்சிக்காரனின் குடும்ப ஓட்டா...?

அல்லது மிஷனரிகளின் பணமும், ஓட்டு வங்கியா..?
என்று வரும் போது #கழகம் யாருக்கு துணை நிற்க்கும்...???


25/01/2022

தமிழக அரசே பாரபட்சமின்றி வழக்கு விசாரணை நடை பெற வசம் வழக்கை ஒப்படை.


25/01/2022

ஏழை ஹிந்து
மாணவி
நியாயம்
கிடைத்திட வேண்டும்.

மதமாற்றத்திற்கு துணை
போகும்அரசியல்
எத்தர்களுக்கு சவுக்கடி
விழவேண்டும்.


25/01/2022

தமிழகத்தில் கட்டாய மதமாற்றதடை சட்டம் வேண்டும்... அதற்கான தருணம் வந்துவிட்டது!
மாநிலத் தலைவர் திரு.

ஏழை இந்துக்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களுக்கு கல்வி வழங்கும் போர்வையில் கட்டாய மதமாற்றம் செய்யும் மிஷனரி பள்ளிகளுக்க...
25/01/2022

ஏழை இந்துக்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களுக்கு கல்வி வழங்கும் போர்வையில் கட்டாய மதமாற்றம் செய்யும் மிஷனரி பள்ளிகளுக்கு அரசு புதிய வழிகாட்டுமுறைகளை உருவாக்க வேண்டும். முக்கியமாக சர்ச் பள்ளி வளாகத்தினுள் இருக்கக் கூடாது.

25/01/2022

மிஷனரிகள் பள்ளிகளில் நடக்கும் கட்டாய மதமாற்றம் பித்தலாட்டங்களால் அப்பாவி உயிர் பறிபோனது .

க்கு போராடியவர்கள் ஏன் வுக்காக வாய் திறக்க மறுக்கிறார்கள் ?

25/01/2022

இது லாவண்யா என்னும் ஒற்றை குழந்தைக்கான நீதி மட்டுமல்ல ..

மதமாற்றம் என்னும் மிகப்பெரிய அநீதிக்கு எதிரான போராட்டம்...

சென்னை வள்ளுவர் கோட்டத்தில்...உணவுக்காக சேர்ந்த கூட்டம் அல்ல..உணர்வுக்காக சேர்ந்த கூட்டம் !
25/01/2022

சென்னை வள்ளுவர் கோட்டத்தில்...

உணவுக்காக சேர்ந்த கூட்டம் அல்ல..
உணர்வுக்காக சேர்ந்த கூட்டம் !

We are not against Christians, But we are against Conversion.
25/01/2022

We are not against Christians,
But we are against Conversion.

மாணவி லாவண்யா மரணத்திற்கு நியாயம் கேட்டு நமது மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம்இடம்: வ...
24/01/2022

மாணவி லாவண்யா மரணத்திற்கு நியாயம் கேட்டு நமது மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம்

இடம்: வள்ளுவர் கோட்டம்
நாள்: 25 ஜனவரி, செவ்வாய்
நேரம்: காலை 10 மணி

Address

Salem
636010

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Kondalampatty Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share