SalemBJP

SalemBJP BJP SALEM NAGAR - Tamilnadu

(OFFICIAL PAGE)

அனைவருக்கும் வணக்கம்!மாநில தலைமையின் வழிகாட்டுதலின்படி சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று வியாழக்கிழமை 28.5....
29/05/2026

அனைவருக்கும் வணக்கம்!

மாநில தலைமையின் வழிகாட்டுதலின்படி சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று வியாழக்கிழமை 28.5.2026 மாலை மரவனேரி மாதவம் அரங்கில் மாவட்ட தலைவர் திரு. T.V. சசிகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுச செயலாளர் திரு. பொன் பாலகணபதி அவர்களும்,
மாநில செயலாளர் திருமதி. மீனாதேவ் அவர்களும் கலந்து கொண்டு கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தேசிய, மாநில, மாவட்ட, மண்டல், அணி (ம) பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

BJP Tamilnadu Nainar Nagenthran T. V. Shasikumar Balaji M S Jagadeesh Rammohan

04/05/2026

A heartfelt thank you to the people of Tamil Nadu and every BJP karyakarta for your trust and support.

Together, the journey continues. 🚶‍➡️🚶‍➡️

04/05/2026
14/04/2026

- சமூக ஊடக பிரிவு / பாரதிய ஜனதா கட்சி

புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026

கீழே உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய முழுமையான PDF-ஐ பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

#தாமரை_வாக்குறுதி

13/04/2026

Address

Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when SalemBJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share