சேலம் தெற்கு தொகுதி அஇஅதிமுக

  • Home
  • India
  • Salem
  • சேலம் தெற்கு தொகுதி அஇஅதிமுக

சேலம் தெற்கு தொகுதி அஇஅதிமுக AIADMK SALEM SOUTH CONTITUENCY OFFICIAL

24/12/2016
DECLARED RESULTS
19/05/2016

DECLARED RESULTS

19/05/2016

Had a telephone conversation with Jayalalithaa ji and congratulated her on her victory. Also conveyed my best wishes to her.

16 MAY 2016: அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளா் திரு.A.B.சக்திவேல் அவர்கள், இன்று அவரது வாக்கினை பதிவு செய்தார்.
16/05/2016

16 MAY 2016: அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளா் திரு.A.B.சக்திவேல் அவர்கள், இன்று அவரது வாக்கினை பதிவு செய்தார்.

14 MAY 2016 மாலை : அண்ணா தொழில்சங்க நிர்வாகிகள் தங்களுடைய பிரசாரத்தை இன்று நிறைவு செய்தனர். அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளா...
14/05/2016

14 MAY 2016 மாலை : அண்ணா தொழில்சங்க நிர்வாகிகள் தங்களுடைய பிரசாரத்தை இன்று நிறைவு செய்தனர். அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளா் திரு.A.B.சக்திவேல் அவா்கள் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வாழ்த்தினர்.

13 MAY 2016 காலை : மாநகர் மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு சார்பில் அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளா் திரு.A.B.சக்திவேல் அவர்களு...
13/05/2016

13 MAY 2016 காலை : மாநகர் மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு சார்பில் அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளா் திரு.A.B.சக்திவேல் அவர்களுக்காக சேலம் மாவட்ட நீதிமன்றம் அருகில் பிரசாரம் மேற்கொள்ளபட்டது. திரு.M.K.செல்வராஜு M.L.A அவா்கள், மாநகா் மாவட்ட அவைத்தலைவர் திரு.V.பன்னீர்செல்வம் M.P அவா்கள், மாநகா் மாவட்ட மகளிரணி செயலாளா் திருமதி.N.ஜமுனா ராணி அவா்கள், மேயா் திரு.S.சவுண்டப்பன் அவா்கள், அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் திரு.V.K.மாதேஷ்வரன் அவா்கள் மற்றும் கழக வழக்கறிஞர் நிர்வாகிகள் உடனிருந்தனர்

12 MAY 2016 காலை : கொங்கு இ்ளைஞர் பேரவை கட்சி'யை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து இருந்து விலகி அ.இ.அ.தி....
12/05/2016

12 MAY 2016 காலை : கொங்கு இ்ளைஞர் பேரவை கட்சி'யை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து இருந்து விலகி அ.இ.அ.தி.மு.க'வில தங்களை இணைத்துகொண்டனர். துணைமேயா் திரு.M.நடேசன் Ex.M.L.A அவா்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.Se.வெங்கடாசலம் Ex.M.L.A அவா்கள், கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் திரு.M.சண்முகம் அவா்கள்

12 MAY 2016 காலை : கொங்கு இ்ளைஞர் பேரவை கட்சி'யை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து இருந்து விலகி சேலம் தெற...
12/05/2016

12 MAY 2016 காலை : கொங்கு இ்ளைஞர் பேரவை கட்சி'யை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து இருந்து விலகி சேலம் தெற்கு தொகுதி வேட்பாளர் திரு.A. B. சக்திவேல் முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க'வில தங்களை இணைத்துகொண்டனர்.

11 MAY 2016 மாலை : 58வது வார்டு அண்ணா நகர், போம்மண்ண செட்டி காடு பகுதியில் கடந்த 25 வருடங்களாக வசிக்கும் மக்களுக்கு பட்ட...
12/05/2016

11 MAY 2016 மாலை : 58வது வார்டு அண்ணா நகர், போம்மண்ண செட்டி காடு பகுதியில் கடந்த 25 வருடங்களாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வேண்டி சேலம் தெற்கு தொகுதி வேட்பாளர் திரு.சக்திவேல் அவா்களிடம் முறையிட்டனர். சட்டப்படி நடவடிக்கை எடுத்து உரியவர்களுக்கு பட்டா நிலம் வழங்கபடும் என உறுதியளித்தார். பழுதில்லா சாலைகள், தடையில்லா மின்சாரம், சீரான குடிநீர், சிறப்பான சுகாதாரம், பறவலாக அனைத்திடங்களுக்கும் தெருவிளக்கு அகிய அனைத்து அடிப்படை தேவைகளும் சிறப்பாக மேம்படுத்தபடும் என திரு.A.B.சக்திவேல் அவா்கள் அப்பகுதி மக்களிடம் உறுதிகூறினார்

அப்பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியினை நடுநிலைபள்ளியாக தரம் உயர்தப்படும் என உறுதியளித்தார்.

11 MAY 2016 மாலை : 50க்கும் மேற்பட்ட பட்டாளி மக்கள் கட்சி'யை சேர்ந்த இளைஞர்கள் அக்கட்சியிலிருந்து இருந்து விலகி சேலம் தெ...
11/05/2016

11 MAY 2016 மாலை : 50க்கும் மேற்பட்ட பட்டாளி மக்கள் கட்சி'யை சேர்ந்த இளைஞர்கள் அக்கட்சியிலிருந்து இருந்து விலகி சேலம் தெற்கு தொகுதி வேட்பாளர் திரு.A. B. சக்திவேல் முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க'வில் இனைந்தனர், உடன் மேயா் திரு.S.சவுண்டப்பன் அவா்கள், கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் திரு.M.சண்முகம் அவா்கள், அம்மாப்பேட்டை மண்டல குழு தலைவர் திரு.V.ஜெயபிரகாஷ் அவா்கள் உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனார்.

Address

Salem
636001

Alerts

Be the first to know and let us send you an email when சேலம் தெற்கு தொகுதி அஇஅதிமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to சேலம் தெற்கு தொகுதி அஇஅதிமுக:

Share