28/10/2026
🇮🇳✈️ இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த கேப்டன் ஸ்மித் மச்சார்!
பயணிகளின் பாதுகாப்பிற்காகக் காட்டிய துணிச்சலுக்காக, UAE அதிபரால் உயரிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட இந்திய விமானி மற்றும் Flydubai குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🏅👏
இந்தியாவுக்குப் பெருமை! 🇮🇳❤️
இந்தியாவுக்குப்பெருமை