தமிழக வாழ்வுரிமை கட்சி தர்மபுரி மாவட்டம் சூரியன் தவாக ஊடகப்பிரிவு

  • Home
  • India
  • Dharmapuri
  • தமிழக வாழ்வுரிமை கட்சி தர்மபுரி மாவட்டம் சூரியன் தவாக ஊடகப்பிரிவு
03/11/2025

நமது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்
மாநில மகளிர் அணி செயலாளர்
திருமதி: #ரா_மதுபாலாராஜா அவர்களின் விஜய் டிவி நடத்தும் #பிக்பாஸ் எனும் தமிழர் பண்பாட்டை அழிக்கும் வணிக நச்சு நிகழ்வை கடும் எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு நேர்காணல்..
#ஆலம்_லைஃப் யூடுப் சேனலில்..
Aalam Life YouTube Channel.

Velmurugan.T

16/12/2024
For Sale 1.5 tons @13,000 onlyFull installation kit with Stablizer Good in working condition For contact:088387 83008
27/11/2024

For Sale 1.5 tons @13,000 only
Full installation kit with Stablizer
Good in working condition
For contact:088387 83008

 #வெற்றி வேட்பாளர் # தர்மபுரி மாவட்ட செயலாளர் மேற்கு பிஎன்பி இன்பசேகரன் அவர்களேதமிழக வாழ்வுரிமைக் கட்சி யில் உள்ள நிர்வா...
19/03/2021

#வெற்றி வேட்பாளர் #

தர்மபுரி மாவட்ட செயலாளர் மேற்கு பிஎன்பி இன்பசேகரன் அவர்களே

தமிழக வாழ்வுரிமைக் கட்சி யில் உள்ள நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த போது

மாநில துணை பொதுச்செயலாளர் டி சி தவமணி
#தர்மபுரி_மாவட்ட_ஒருங்கிணைந்த #மாவட்ட_செயலாளர்_டாக்டர் #சரவணன்_Dr
மற்ற இதர பொறுப்பாளர்கள் பாபு, மற்றும் பலர்...

வெல்வதும் நாம் செயல்படுவதும் நாம்

எங்களின் வழிகாட்டி அண்ணன் முத்தமிழ் வேல்முருகன் அவர்களின் ஆணைக்கிணங்க உதய சூரியனை உதிக்கச் செய்வோம்

நமது வெற்றிச் சின்னம் உதயசூரியன்.....

 #முத்தமிழனை பாசமாய் அரவணைக்கும் நம்ப பண்ருட்டி கிராம மக்கள் 💝உங்கள் பொன்னான வாக்கை பண்ருட்டி தொகுதி சட்டமன்ற வெற்றி வேட...
18/03/2021

#முத்தமிழனை பாசமாய் அரவணைக்கும் நம்ப பண்ருட்டி கிராம மக்கள் 💝

உங்கள் பொன்னான வாக்கை பண்ருட்டி தொகுதி சட்டமன்ற வெற்றி வேட்பாளர் இளம்புயல் திரு.தி.வேல்முருகன் அண்ணன் அவர்களுக்கு 🇱🇹

🌞 உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 💐 🙏

பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி நகர பகுதியில் வியாபார சங்கத் தலைவர்கள், பெரும் வணிகர்கள், சிறு வணிகர்கள் ப...
18/03/2021

பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி நகர பகுதியில் வியாபார சங்கத் தலைவர்கள், பெரும் வணிகர்கள், சிறு வணிகர்கள் பொது மக்கள் அனைவரையும் நேரில் சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் நான் உங்களில் ஒருவனாக இந்தத் தொகுதியில் இருப்பேன் என்று கூறி வாக்கினை சேகரித்துக் கொண்டிருக்கிறார்...

இப்படிக்கு
#தர்மபுரி_மாவட்டம்
#சட்டமன்ற_தொகுதி #ஊடகப்பிரிவு_மாவட்டம்_செயலாளர்

பண்ருட்டி தொகுதி தேர்தல் களத்தில் 🌞நமது தமிழக வாழ்வுரிமை கட்சியின் மகளிரணியினர் படை 📣பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி வெற்றி ...
18/03/2021

பண்ருட்டி தொகுதி தேர்தல் களத்தில் 🌞

நமது தமிழக வாழ்வுரிமை கட்சியின் மகளிரணியினர் படை 📣

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் தலைவர் #தி_வேல்முருகன் அவர்களுக்கு, நமது வெற்றி சின்னமாம் #உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு உங்கள் #பொற்பாதங்களில் வணங்கி கேட்டுக்கொள்கிறோம்...

~மகளிர் அணியினர்~

தமிழக வாழ்வுரிமை கட்சி 🇱🇹

 #தற்போது பண்ருட்டி தொகுதியில் நமது சட்டமன்ற வெற்றி வேட்பாளர் வாழ்வுரிமைப் போராளி முத்தமிழன் இளம் புயல் தி.வேல்முருகன் அ...
17/03/2021

#தற்போது பண்ருட்டி தொகுதியில் நமது சட்டமன்ற வெற்றி வேட்பாளர் வாழ்வுரிமைப் போராளி முத்தமிழன் இளம் புயல் தி.வேல்முருகன் அண்ணன் அவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில்..

அக்கா முத்துலட்சுமி அவர்களுடன் தீவிரப் பிரச்சாரத்தில் மகளிர் அணியினர் !!

உங்கள் ஓட்டு உதயசூரியனுக்கு 🌞 வாய்ப்பளியுங்கள் உங்கள் வீட்டுப் பிள்ளைக்கு 🙏

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் தலைவர்  #தி_வேல்முருகன் அவர்களுக்கு, நமது வெற்றி சின்னமாம்  #உதயசூரியன் சின...
17/03/2021

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் தலைவர் #தி_வேல்முருகன் அவர்களுக்கு, நமது வெற்றி சின்னமாம் #உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு உங்கள் #பொற்பாதங்களில் வணங்கி கேட்டுக்கொள்கிறோம்...

~மகளிர் அணியினர்~

தமிழக வாழ்வுரிமை கட்சி 🇱🇹




#பண்ருட்டி

Address

Mercury Street
Dharmapuri

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக வாழ்வுரிமை கட்சி தர்மபுரி மாவட்டம் சூரியன் தவாக ஊடகப்பிரிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழக வாழ்வுரிமை கட்சி தர்மபுரி மாவட்டம் சூரியன் தவாக ஊடகப்பிரிவு:

Share