28/10/2020
#பொள்ளாச்சி_மாவட்ட #மறுமலர்ச்சி_ஜனதா_கட்சியி ன் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் , மற்றும் பொள்ளாச்சி மாவட்டம் #ஜமீன்_முத்தூர்_பாலமுருகன்_கோயில் #கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் ஏழைகளின் விடிவெள்ளி , எங்கள் அரசியல் ஆசான் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாநில தலைவர் உயர்திரு. அண்ணன் ெயக்குமார் அவர்களை கொங்குமண்டல #மறுமலர்ச்சி_ஜனதா_கட்சி தமிழ்நாடு மற்றும் #கொங்குமண்டலம் சார்பில் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்.....
அன்புடன் :
மாநில,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.....