பெத்தானூர்

பெத்தானூர் இப்படை தோப்பின் எப்படை வெல்லும்

04/12/2025
08/08/2025

நமது ஊரில் ஓம் சக்தி கோவிலுக்கு கூழ் ஊற்றும் திருவிழா கொண்டாடப்பட்டது.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் விஷ்வா Vishwa Visnu
03/08/2025

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் விஷ்வா Vishwa Visnu

நமது ஊரில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகர் திரு.தங்கமணி மற்றும் பிரீத்தி அவர்களது மகன் செல்வன்.கிருத்திக்ரோஷன...
31/07/2025

நமது ஊரில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகர் திரு.தங்கமணி மற்றும் பிரீத்தி அவர்களது மகன் செல்வன்.கிருத்திக்ரோஷன் அவர்களது முதலாம் ஆண்டு பிறந்த பிறந்தநாள் கொண்டாடிய தருணம்.
இந்த நிகழ்ச்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு.அரசாங்கம் கலந்து கொண்டனர்.
இந்தக் குழந்தைக்கு பெத்தானூர் வன்னியர் சங்கம் சார்பாகவும்,பெத்தானூர் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

14/08/2024

எங்க ஊரு கெத்து

https://youtu.be/D762yfPYlyo?si=PfiSDp-Toa0CrZML
14/08/2024

https://youtu.be/D762yfPYlyo?si=PfiSDp-Toa0CrZML

கிணற தடம் தெரியாம அழிக்க முடியுமா..? ஆதாரத்தை காட்டியதும் அரண்ட ஆபிசர்ஸ்.. அதிரவிட்ட போட்டோ தருமபுரி மாவ...

கிராம சபை கூட்டம் மோட்டாங்குறிச்சி பஞ்சாயத்து என்ற பெயரை வைத்துக் கொண்டு மோட்டாங்குறிச்சி கிராமத்தில் கடந்த ஐந்து வருடத்...
14/08/2024

கிராம சபை கூட்டம்
மோட்டாங்குறிச்சி பஞ்சாயத்து என்ற பெயரை வைத்துக் கொண்டு மோட்டாங்குறிச்சி கிராமத்தில் கடந்த ஐந்து வருடத்தில் ஒரு முறை கூட கிராம சபை கூட்டம் நடத்தவில்லை. அதன் சுற்றியுள்ள கிராமங்களும் கிராம சபை கூட்டம் நடத்தவில்லை அப்புறம் எதற்கு கிராம சபை கூட்டம். (குறிப்பாக எங்கள் ஊரில்)

Address

Dharmapuri
635302

Telephone

9626746664

Website

Alerts

Be the first to know and let us send you an email when பெத்தானூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to பெத்தானூர்:

Share