Makkal Needhi Maiam Thoothukudi

  • Home
  • Makkal Needhi Maiam Thoothukudi

Makkal Needhi Maiam Thoothukudi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Makkal Needhi Maiam Thoothukudi, Political organisation, Thoothukudi, .

16/04/2019

தூத்துக்குடி மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு - மய்யம் வேட்பாளர் திரு.T.P.S.பொன்குமரன் - நல்மாற்றத்திற்கு தயாராக உள்ளீர்களா? வாருங்கள் சிறந்த தமிழகத்தை மக்களுக்கான தேசத்தை உருவாக்குவோம்! வாக்களிப்பீர் டார்ச்லைட் சின்னத்திற்கு! வெற்றி பெற செய்வீர் நமது தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் திரு.T.P.S.பொன்குமரன் அவர்களை!

16/04/2019

சரியான அரசியலுக்கு வழிவகுப்போம் திரு.கமலஹாசன் அவர்களின் பாதையை தேர்ந்தெடுப்போம்! வெற்றி பெற செய்வீர் நமது மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் திரு.T.P.S.பொன்குமரன் அவர்களை!

நல்மாற்றத்திற்கு தயாராக உள்ளீர்களா? வாருங்கள் சிறந்த தமிழகத்தை மக்களுக்கான தேசத்தை உருவாக்குவோம்! வாக்களிப்பீர் டார்ச்லை...
16/04/2019

நல்மாற்றத்திற்கு தயாராக உள்ளீர்களா? வாருங்கள் சிறந்த தமிழகத்தை மக்களுக்கான தேசத்தை உருவாக்குவோம்! வாக்களிப்பீர் டார்ச்லைட் சின்னத்திற்கு! வெற்றி பெற செய்வீர் நமது தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் திரு.T.P.S.பொன்குமரன் அவர்களை!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கண்ணீர்கு மதிப்பளித்து அவர்கள் நிலையை உணர்ந்து ஒவ்...
15/04/2019

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கண்ணீர்கு மதிப்பளித்து அவர்கள் நிலையை உணர்ந்து ஒவ்வொருவரின் வாழ்விலும் அவர்கள் இழந்த மகிழ்ச்சியை மீட்டுத்தர போராட முழுமனதாக செயல்பட முன்வந்த நம்மவர்! நல்மாற்றம் ஒவ்வொரு குடும்பங்களிலும் நிகழ வாக்களித்து வெற்றி பெறசெய்வீர்!

நமது சின்னம்  #டார்ச்லைட் 🔦நமது வேட்பாளர் திரு.T.P.S.பொன்குமரன் M.Com.,  Maiam
15/04/2019

நமது சின்னம் #டார்ச்லைட் 🔦

நமது வேட்பாளர் திரு.T.P.S.பொன்குமரன் M.Com., Maiam

தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர் திரு.T.P.S.பொன்குமரன் அவர்களை ஆதரித்து நம் தலைவர் மக்கள் நீதி மய்யத்தின் நாயகன் திரு.க...
14/04/2019

தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர் திரு.T.P.S.பொன்குமரன் அவர்களை ஆதரித்து நம் தலைவர் மக்கள் நீதி மய்யத்தின் நாயகன் திரு.கமலஹாசன் அவர்களின் தேர்தல் பிரச்சாரம்... (14.4.2019) #டார்ச்லைட்

வாக்களிக்க வாரீர் !!

நமது சின்னம் #டார்ச்லைட் 🔦

தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர் திரு.T.P.S.பொன்குமரன் அவர்களை ஆதரித்து மக்களோடு உரையாட தூத்துக்குடி வருகிறார் நம் தலைவ...
13/04/2019

தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர் திரு.T.P.S.பொன்குமரன் அவர்களை ஆதரித்து மக்களோடு உரையாட தூத்துக்குடி வருகிறார் நம் தலைவர் மக்கள் நீதி மய்யத்தின் நாயகன் திரு.கமலஹாசன் அவர்கள்! Maiam

தூத்துக்குடி - தருவைகுளம், பட்டணமருதூர், வேப்பலோடை, குறுக்குச்சாலை, பாஞ்சாலங்குறிச்சி, மீனாட்சிபுரம் - கக்கரம்பட்டி, மேல...
13/04/2019

தூத்துக்குடி - தருவைகுளம், பட்டணமருதூர், வேப்பலோடை, குறுக்குச்சாலை, பாஞ்சாலங்குறிச்சி, மீனாட்சிபுரம் - கக்கரம்பட்டி, மேலமீனாட்சிபுரம், ஓட்டப்பிடாரம், மேட்டூர், தெற்கு பரும்பூர், முப்பிலிவெட்டி, புதியம்புதூர், பகுதிகளின் வாக்கு சேகரிப்பில் களம் இறங்கிய நமது வேட்பாளர் திரு.T.P.S.பொன்குமரன்!

14.04.2019 அன்று தூத்துக்குடி எங்கும் மாற்று அரசியலின் பாதையை தெளிவுபடுத்த நம்மவர் வருகிறார்! இது மக்களுக்கான சின்னம், ந...
12/04/2019

14.04.2019 அன்று தூத்துக்குடி எங்கும் மாற்று அரசியலின் பாதையை தெளிவுபடுத்த நம்மவர் வருகிறார்! இது மக்களுக்கான சின்னம், நல்மாற்றத்தின் புதிய புரட்சி! நம்மவரின் எழுச்சியான வார்த்தையில் நெகிழ தயாராகுங்கள்! வெற்றி நமதே! நாளைய நல்லாட்சியும் நமதே! Maiam

தூத்துக்குடி - எப்போதும் வென்றான், ஓட்டப்பிடாரம், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், மிளகு நத்தம், முத்துக்குமராபுரம், குளத்தூ...
11/04/2019

தூத்துக்குடி - எப்போதும் வென்றான், ஓட்டப்பிடாரம், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், மிளகு நத்தம், முத்துக்குமராபுரம், குளத்தூர், சிலுவைபுரம், வேம்பார், சூரங்குடி, அரிய நாயகிபுரம், விளாத்திகுளம், புதூர், சங்கரலிங்கபுரம், நாகலாபுரம் ஆகிய பகுதிகளில் திரு.T.P.S.பொன்குமரன் அவர்கள் மக்கள் ஆதரவை திரட்டினார்!

குடும்பத்திற்காக அரசியல் செய்பவர்களை தகர்த்து மக்களுக்காக அரசியல் செய்ய முன்வந்தவர்களுக்கு வாக்களியுங்கள்! மக்கள் நலனை த...
10/04/2019

குடும்பத்திற்காக அரசியல் செய்பவர்களை தகர்த்து மக்களுக்காக அரசியல் செய்ய முன்வந்தவர்களுக்கு வாக்களியுங்கள்! மக்கள் நலனை தனது ஒரே குறிக்கோளாக கொண்டு மக்களுக்கென உழைக்க தயாராக இருக்கும் நமது மக்கள் நீதி மய்யம் வெற்றி வேட்பாளர் திரு.T.P.S.பொன்குமரன் அவர்களுக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களியுங்கள்! Maiam

Address

Thoothukudi

628001

Alerts

Be the first to know and let us send you an email when Makkal Needhi Maiam Thoothukudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share