Dhinesh Rodi

Dhinesh Rodi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhinesh Rodi, Kovilpatti.
(1)

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கும் அன்பிற்குரிய சகோதரர் திரு   அவர்களுக்கு என்னுடைய மனமார...
12/03/2026

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கும் அன்பிற்குரிய சகோதரர் திரு அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அவர் வாழ்வில் மேலும் பல சிகரங்களை தொட தொட இறைவனை வேண்டுகிறேன்.

தென்காசி மாவட்டம் ஆயக்குடியில் உள்ள புகழ்பெற்ற ஜே பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அங்காடிவாலா நிகழ்ச்சியில் சிறப்பு ...
28/02/2026

தென்காசி மாவட்டம் ஆயக்குடியில் உள்ள புகழ்பெற்ற ஜே பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அங்காடிவாலா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு என்னுடைய அனுபவங்களையும் அரசாங்கத்தின் மூலம் தொழில் முனைவோர்கள் பெறக்கூடிய சலுகைகள் மற்றும் திட்டங்கள் குறித்து என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன்.

கல்லூரி மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற தொடர்ந்து ஊக்குவித்து வரும் கல்லூரி நிர்வாகத்திற்கும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்.

இன்று பிறந்தநாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அன்பிற்குரிய திரு Sri NainarBalaji N நயினார...
12/11/2025

இன்று பிறந்தநாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அன்பிற்குரிய திரு Sri NainarBalaji N நயினார் பாலாஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருடைய வாழ்வில் மேலும் பல சிகரங்களை தொட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Meet my colleague 😉
07/11/2025

Meet my colleague 😉

Had Dharshan at Maha Mariamman Temple, Bangkok.Great to see Hinduism got no boundaries ❤️
14/10/2025

Had Dharshan at Maha Mariamman Temple, Bangkok.

Great to see Hinduism got no boundaries ❤️

Dream of Kovilpattians,Boarding to chennai in Vande Bharat from. "Kovilpatti"
12/10/2025

Dream of Kovilpattians,

Boarding to chennai in Vande Bharat from. "Kovilpatti"

கடந்த சில மாதங்களாக என்னுடைய உடல்நிலை, வெடிகுண்டு மிரட்டல் என கடினமான காலங்களாக இருந்தாலும் உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்தா...
07/10/2025

கடந்த சில மாதங்களாக என்னுடைய உடல்நிலை, வெடிகுண்டு மிரட்டல் என கடினமான காலங்களாக இருந்தாலும் உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்தால் விரைவில் மீண்டு வருவேன். நன்றி

Is this RDX IED threat received only for me or for other leaders of BJP too??I urge everyone to check your mails too.
04/10/2025

Is this RDX IED threat received only for me or for other leaders of BJP too??

I urge everyone to check your mails too.

நெல்லை முதல் சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல  ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ...
03/10/2025

நெல்லை முதல் சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் கோரிக்கை வைத்து பெற்றுத் தந்து கோவில்பட்டி மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அவர்களுடைய தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்து வரும் அன்புக்குரிய முன்னாள் அமைச்சர் மற்றும் கோவில்பட்டியின் சட்டமன்ற உறுப்பினர் திரு Kadambur Raju அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பாரதப் பிரதமர் திரு Narendra Modi அவர்களின் கனவு திட்டங்களில் கோவில்பட்டி வளர்ச்சி அடைகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் கோவை வடக்கு மாவட்ட சமூக ஊடக பிரிவின் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அன்பிற்குரிய தம்ப...
24/09/2025

பாரதிய ஜனதா கட்சியின் கோவை வடக்கு மாவட்ட சமூக ஊடக பிரிவின் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அன்பிற்குரிய தம்பி திரு அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் வாழ்வில் மேலும் பல சிகரங்களை தொட இறைவனை வேண்டுகிறேன்.

பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்பு சகோதரர் திரு G Ponraj அவ‌ர்களு...
21/09/2025

பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்பு சகோதரர் திரு G Ponraj அவ‌ர்களு‌க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

அவர் வாழ்வில் மேலும் பல சிகரங்களை தொட இறைவனை வேண்டுகிறேன்.

Dear Well-Wishers
18/09/2025

Dear Well-Wishers

Address

Kovilpatti

Alerts

Be the first to know and let us send you an email when Dhinesh Rodi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhinesh Rodi:

Share