05/29/2026
நேற்றைய தினம் நமது பழனியில் உள்ள ஆதரவுஅற்ற முதியோர்கள் வாழும் புன்னகை இல்லத்தில் 70 வயது உள்ள ஆதரவுற்ற நிலையில் வசித்து வந்த #காளியம்மாள் என்ற முதியவர் உடல் நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார்கள்....
உறவுகள் இல்லாத இந்த நிலையில் நாங்கள் உறவாய் இருந்து நல்லடக்கம் செய்தோம்
நேற்று காலையில் தகவல் அறிந்தேன் உடனடியாக இமசடங்கு செலவிற்காக புது ஆயக்குடி பகுதியை சேர்ந்த தலைமை ஆசிரியர் லேட்.மாதவன் அவர்களது மகன் ஹரிணி ஆட்டோ உரிமையாளர் திரு.ஜோதிபாசு மாதவன் அவர்கள் இறுதி சடங்கு செலவிற்கு பணம் 2000 கொடுத்தார் புன்னகை ஆதரவற்றோர் இல்லம் சார்பாக நன்றி இந்த சிறு வயதில் 40கும் மேற்பட்ட முதியோர்களை வைத்து சேவைகள் செய்து வரும் காஞ்சனா மற்றும் தம்பி தனுஷ் அவர்களுடன் சேர்த்து நானும் உடன் இருந்து பணியாற்றுவத்தில் மகிழ்ச்சி மற்றும் புண்ணியமாக நினைக்கிறேன் நன்றி 🙏🙏🙏
உறவுகள் இல்லாதவருக்கு நாங்கள் இருக்கிறோம் உறவாக. ...
மற்றும் �