12/28/2025
ஃபெட்கானா வழங்கும் 6வது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – நேரலை
FeTCANA Presents | 6th Annual Christmas Celebration – Live
கடந்த ஆறு ஆண்டுகளாக வட அமெரிக்காவில் உள்ள தமிழ் கத்தோலிக்கச் சங்கங்களை ஒருங்கிணைத்து வரும் வட அமெரிக்கத் தமிழ்க் கத்தோலிக்கச் சங்கங்களின் கூட்டமைப்பு – ஃபெட்கானா (FeTCANA) வழங்கும் 6வது கிறிஸ்துமஸ் திருவிழா.
இந்நிகழ்ச்சியின் இரு பகுதிகளையும் முழுமையாக பார்த்து மகிழுங்கள்.
Part 1:
https://youtu.be/ldN-lvV4-BA?si=L4HZdHtPBfDuOHol
Part 2:
https://youtu.be/LO4pluKqWxU?si=n5j87OEuGjBsnxiB
உங்கள் குழுக்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சியின் இணைப்புகளை பகிர்ந்து ஆதரியுங்கள்.
தொடர்ந்து ஃபெட்கானாவை ஆதரியுங்கள்.
FeTCANA YouTube சேனலை Subscribe செய்து ஆதரவு வழங்குங்கள்.
For the past six years, uniting Tamil Catholic Associations across North America, FeTCANA (Federation of Tamil Catholic Associations of North America) proudly presents its 6th Annual Christmas Celebration.
Watch the full program (both parts):
ஃபெட்கானா சார்பாக, உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.