Embassy of Sri Lanka in Moscow

Embassy of Sri Lanka in Moscow Welcome to the Embassy of Sri Lanka in Moscow page.

Vesak Message from President of Sri Lanka
29/05/2026

Vesak Message from President of Sri Lanka

Vesak Day Message from the Prime Minister of Sri Lanka
29/05/2026

Vesak Day Message from the Prime Minister of Sri Lanka

Vesak Day Message from Minister of Foreign Affairs, Foreign Employment and Tourism of Sri Lanka
29/05/2026

Vesak Day Message from Minister of Foreign Affairs, Foreign Employment and Tourism of Sri Lanka

29/05/2026
29/05/2026

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு மகத்தான ஹஜ் பெருநாளான ஈதுல் அழ்ஹா நல்வாழ்த்துகளை மனமாரத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் வெளிப்படுத்திய முழுமையான இறைநம்பிக்கை, தியாக உணர்வு மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றை நினைவுகூரும் புனித நாளாகவே ஹஜ் பெருநாள் அமைந்துள்ளது. மனித குலத்தின் ஒற்றுமையையும், பகிர்வையும், பரிவையும் வலியுறுத்தும் இந்த பெருநாள், நம்மிடையே அன்பும் சகோதரத்துவமும் மேலும் வலுப்பெற வழிவகுக்கட்டும்.

ஹஜ் யாத்திரையின் ஆன்மீகப் பண்புகளை நினைவூட்டும் இந்த புனித நாளில், மனிதநேயம், கருணை மற்றும் நல்லிணக்கத்தின் வழியில் மேலும் அமைதியான உலகை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு உறுதியேற்போம்.

அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் இனியதும் அருளும் நிறைந்ததுமான ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள்!

ஈத் முபாரக்!

ලොව පුරා විසිරී සිටින සියලුම මුස්ලිම් බැතිමතුන්ට උත්කර්ෂවත් ලෙස සමරනු ලබන හජ්ජි ඊදුල් අද්හා උත්සවය වෙනුවෙන් මාගේ උණුසුම් සුබපැතුම් පිරිනමමි.

​හජ්ජි උත්සවයේ සැබෑ හරය වන්නේ අසීමිත කැපවීම, පරිත්‍යාගය සහ සහෝදරත්වයයි. මෙම උත්සව දිනයේ, අප සැමට මානව දයාව සහ කරුණාව තුළින් වඩාත් සාමකාමී, සමගි සම්පන්න ලෝකයක් ගොඩනැගීමේ අදිටන අලුත් කර ගැනීමට මහඟු අවස්ථාවක් කර ගනිමු.

සියලුම බැතිමතුන්ට ප්‍රීතිමත් සහ ආශිර්වාද ලත් හජ්ජි උත්සවයක් වේවා!
ඊද් මුබාරක්!

I extend my warmest greetings to the Muslim community around the world on the occasion of the grand celebration of Hajj Eid-ul-Adha.

The true essence of Hajj is boundless dedication, sacrifice and brotherhood. On this festive day, let us all take this opportunity to renew our resolve to build a more peaceful, harmonious world through human compassion and kindness.

May all pilgrims have a happy and blessed Hajj!
Eid Mubarak!

29/05/2026

Message of Felicitations from the Hon. Prime Minister on the Occasion of Hajji Festival

On the occasion of “Eid-ul-Adha” or the Hajji Festival, celebrated with great reverence by Muslims across the world upholding the values of selflessness, unity, and compassion, I extend my felicitations to the Muslim community in Sri Lanka and around the world.

On this special Day, the festival of Hajji commemorates the boundless devotion to God and the noble spirit of generosity demonstrated by Prophet Ibrahim. This festival reflects the willingness of humanity to dedicate even its most precious possessions for the greater good of humankind and the devotion towards the God.

On this day, the most important lesson we must all understand is the value of rising above our differences and standing together in unity and solidarity. The message of Eid-ul-Adha, founded upon sharing and compassion, serves as a great example in our journey towards building a strong, peaceful, and prosperous Sri Lanka.

Therefore, setting aside narrow divisions, we must all resolve to act with respect and kindness towards one another and work together to create a society valued with peace and solidarity.

May this Hajji Festival bring happiness, peace, prosperity, and blessings to you all.

Dr. Harini Amarasuriya
Prime Minister
Democratic Socialist Republic of Sri Lanka

28/05/2026

හජ් දින සුබපැතුම් පණිවිඩය

ලොව පුරා ඉස්ලාම් භක්තිකයින් මහත් බැතියෙන් සමරන ඊදුල් අල්හා හජ් උත්සවය අදට යෙදී තිබේ. ඉස්ලාම් බැතිමතුන්ගේ විශ්වාසයට අනුව අල්ලාහ් දෙවියන් කෙරෙහි ඊබ්‍රාහිම් නබිතුමන්ගේ භක්තිය සහ අසමසම පරිත්‍යාගය සංකේතවත් කරන හජ් සැමරුම සුවිශේෂ වන්නේ ඉස්ලාම් දහමේ පංච මහා වගකීම්වලින් පස්වැන්න ලෙස සැලකෙන මක්කම වන්දනාව හේතුවෙනි.

වියවුලෙන් වියවුලට පත් ලොවක අන්‍යෝන්‍ය වශයෙන් මිනිසුන් තුළ පැවැත්විය යුතු බැඳීමේ මහිමය පිළිබඳ පුළුල් ආදර්ශයද හජ් උත්සවයෙන් සැපයේ. ජාතිය සහ පුද්ගල තරාතිරම් නොතකා ලොව නන් දෙසින් පැමිණෙන සියලු ඉස්ලාම් බැතිමතුන් එක්ව ආගමික වතාවත් ඉටු කරන මෙම අවස්ථාව සමානාත්මතාවය සහ සහෝදරත්වය පිළිබඳ මහඟු ආදර්ශය ලෝකයට ගෙන යන බව මම විශ්වාස කරමි.

එමෙන්ම, මැද පෙරදිග යුද තත්ත්වය හේතුවෙන් ලෝකයම මුහුණදී සිටින අසීරුතාව හමුවේ පවා මක්කම වන්දනාවේ යන ඉස්ලාම් බැතිමතුන් එක්ව සමරන්නේ ඊබ්‍රාහිම් නබිතුමාණන් සිය දිවිය තුළ සිදු කළ අසීමිත පරිත්‍යාගය සහ කැපකිරීමයි.
අප රජයේ අරමුණ වන්නේද ආත්මාර්ථකාමීත්වය වෙනුවට පරාර්ථකාමීත්වය රජයන සාමයෙන්, සමගියෙන් පිරි සහකම්පනයෙන් යුත් ජන සමාජයක් ගොඩනැගීමයි. එම ගමනේදී සාමය, සහෝදරත්වය සහ පරිත්‍යාගය සංකේතවත් කරන හජ් සැමරුමේ මගපෙන්වීම් තව තවත් අප ජීවිතවලට සමීප කර ගනිමු'යි මම සියලු දෙනාගෙන් ඉල්ලා සිටිමි.

ආධ්‍යාත්මික වටිනාකම්වලින් ශ්‍රී ලාංකික සමාජය තව තවත් පෝෂණය කොට සැමට ප්‍රතිලාභ හිමි වන සංවර්ධිත රටක් ගොඩනැගීමට සහෝදරත්වයෙන් පෙරට යාමට සියලු දෙනාට ආරාධනා කරමින් මෙරට සහ ලෝකවාසී මුස්ලිම් ප්‍රජාවට උතුම් ඊදුල් – අල්හා සැමරුමක් වේවා'යි ප්‍රාර්ථනා කරමි.

ඊද් මුබාරක් !

අනුර කුමාර දිසානායක
ජනාධිපති
ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජය
2026 මැයි 28 දින

ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகிறார்கள்.

முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும், இணையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த ஹஜ் கொண்டாட்டமானது, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் யாத்திரையின் காரணமாக தனித்துவம் பெறுகின்றது.

நெருக்கடிக்கு மேல் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இவ்வுலகில், மனிதர்களுக்கிடையில் நிலவ வேண்டிய பிணைப்பின் மகத்துவத்தைப் பற்றிய பரந்ததொரு முன்மாதிரியை ஹஜ் பெருநாள் வழங்குகின்றது. தனிப்பட்ட அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் நாலாதிசைகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து மத வழிபாடுகளை நிறைவேற்றும் இச்சந்தர்ப்பமானது, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் குறித்த சிறந்ததொரு முன்மாதிரியை உலகிற்கு எடுத்துச் சொல்கிறது என்று நான் நம்புகிறேன்.

மேலும், மத்திய கிழக்கின் யுத்த சூழ்நிலை காரணமாக முழு உலகமும் எதிர்நோக்கியுள்ள கடினமான சவால்களுக்கு மத்தியிலும், மக்கா நகருக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் இப்ராஹீம் நபி அவர்கள் தனது வாழ்நாளில் செய்த எல்லையற்ற தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறார்கள்.

சுயநலத்திற்குப் பதிலாகப் பொதுநலம் மேலோங்கிய, அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த, ஒத்துணர்வுள்ள மனித சமூகத்தைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்தப் பயணத்தில், அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகத்தைப் பிரதிபலிக்கும் ஹஜ்ஜுப் பெருநாளின் வழிகாட்டல்களை எமது வாழ்க்கைக்கு மென்மேலும் நெருக்கமாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும் பயன் கிடைக்கக்கூடிய அபிவிருத்தியடைந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காகச் சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு சகலருக்கும் அழைப்பு விடுப்பதோடு, இந்நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஈத் முபாரக் !

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 மே 28ஆம் திகதி

Hajj Day Message

Today, 28th May 2026, marks the observance of the sacred festival of Eid al-Adha, celebrated with deep devotion by Muslims across the world.

According to Islamic belief, the Hajj commemoration symbolises the unwavering faith and unparalleled sacrifice of Prophet Ibrahim in devotion to Almighty Allah. The observance holds special significance as the pilgrimage to Mecca is regarded as the fifth of the five great obligations of Islam.

In a world increasingly affected by conflict and division, the Hajj festival offers a profound example of the importance of human solidarity and mutual compassion. I firmly believe that this gathering, where Muslims from all corners of the world come together irrespective of race, nationality or social standing to perform religious rites in unity, conveys to humanity a powerful message of equality and brotherhood.

Furthermore, even amidst the difficulties currently faced by the world due to the conflict situation in the Middle East, Muslim devotees undertaking the pilgrimage to Mecca continue to commemorate the immense sacrifice and devotion demonstrated by Prophet Ibrahim throughout his life.

The vision of our Government, too, is to build a compassionate and harmonious society founded on peace, unity and selflessness rather than selfishness. As we pursue this journey, I urge all citizens to embrace more closely in their lives the values embodied by the Hajj celebration, peace, brotherhood and sacrifice.

As we continue to enrich Sri Lankan society with spiritual values and move forward together in a spirit of brotherhood towards building a developed nation where the benefits of progress are shared by all, I extend my heartfelt wishes to the Muslim community in Sri Lanka and across the world for a blessed Eid al-Adha.

Eid – Mubarak!

Anura Kumara Dissanayake
President
Democratic Socialist Republic of Sri Lanka
28 May 2026

24/05/2026

Celebrating the International Tea Day at the Embassy of Sri Lanka in the Russian Federation ☕️🇱🇰

Address

24, Shepkina Street
Moscow
129090

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+74956881651

Alerts

Be the first to know and let us send you an email when Embassy of Sri Lanka in Moscow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Embassy of Sri Lanka in Moscow:

Share