Sfi trichy

Sfi trichy studuy ! strugule!! The Indias biggest student movement

26/03/2019

Like comment our page

05/06/2018
         #தீக்கதிர் |  |   |   UDC college SFI STRUGGLE...Trichy
25/01/2018

#தீக்கதிர் | | | UDC college SFI STRUGGLE...Trichy

மாணவர் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க போராட்டத்தை முன்னெடுப்போம்
30/12/2017

மாணவர் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க போராட்டத்தை முன்னெடுப்போம்

வீரவணக்கம் ....வீரவெண்மனி தியாகிகளுக்கு வீரவணக்கம். ....திருச்சி SFI தோழர்கள். ...
26/12/2017

வீரவணக்கம் ....
வீரவெண்மனி தியாகிகளுக்கு வீரவணக்கம். ....
திருச்சி SFI தோழர்கள். ...

Tamil Suji # #
19/10/2017

Tamil Suji # #

Against  Neet.October 2-2017
03/10/2017

Against Neet.
October 2-2017

10/09/2017
26/07/2017

இந்திய மாணவர் சங்கம்,
திருச்சி புறநகர் மாவட்டக்குழு

தமிழக அரசே, மாவட்ட நிர்வாகமே, உடனடியாக தலையீடு. ....

இலால்குடி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பஸ் வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு கல்லூரி முதல்வரிடம் மனு கொடுத்த மாணவர்களை சஸ்பெண்டு செய்து அராஜகம் செய்யும் கல்லூரி முதல்வரை இந்திய மாணவர் சங்கம் திருச்சி புறநகர் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது,
அதே போல அக்கல்லூரிக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல் அவதிபடும் நிலையில் கூடுதல் பேருந்து வசதிகளை செய்து கொடுக்கவும்,
அக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும்,

எந்தவித காரணமும் இல்லாமல் 4 மாணவர்களை சஸ்பெண்ட் செய்த ஆணையை உடனே ரத்து செய்ய வேண்டும்,

மாணவர் விரோதமாக தொடர்ந்து செயல்படும் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் திருச்சி புறநகர் மாவட்டக்குழு கேட்டு கொள்கிறது,

உரிமைக்காக போராடும் மாணவர்களை பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் களம் காண்போம் வாரீர். ....வாரீர். ...

# # # # Rural # # #9894683645 # #

Address

Venmani Illam, Karur Bye Pass Road, Trichy./2
Trichyay
620002

Alerts

Be the first to know and let us send you an email when Sfi trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share