சேவை நாயகன் R.B

சேவை நாயகன் R.B Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சேவை நாயகன் R.B, Political organisation, Veppankulam.

யார் இந்த    ? எதிரிகளினாளும் கூட  "இவரைப் போன்று சேவை செய்ய முடியாது" என்று சொல்லக்கூடிய  சேவைநாயகன்.🙇வன்னி மக்கள் வழங்...
02/11/2024

யார் இந்த ?

எதிரிகளினாளும் கூட "இவரைப் போன்று சேவை செய்ய முடியாது" என்று சொல்லக்கூடிய சேவைநாயகன்.

🙇வன்னி மக்கள் வழங்கிய அதிகாரத்தின் மூலமாக. புத்தளத்தில் வாழ்ந்து வன்னி மக்கள் அனைவருக்கும் வீடு முதல் காணி உறுதி வரை. உட்கட்டமைப்பு வசதி முதல் பாடசாலை வரை. எங்கெல்லாம் இடம்பெயர்ந்த மக்கள் இருந்தார்களோ அங்கெல்லாம் இவருடைய சேவைகள் பரந்து விரிந்திருந்தது. இவை அனைத்தும் உள்ளூர் மக்களையும் இனைத்தே பல சேவைகளை வழங்கினார்.

🙇சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கப்பட்ட மக்களின் வரலாற்றினையும் அவல நிலையையும் பாராளுமன்றத்தில் உரத்த குரலில் ஒலிக்கச் செய்தார்

🙇அனைத்து ஒலை வீடுகளையும் கல்லு வீடுகளாக கட்டி அந்த சமூகத்தை நிம்மதியாக உறங்க வைத்தவர்

🙇எப்போதெல்லாம் அங்குள்ள அரசியல் வாதிகளினால் மக்களை அச்சுறுத்த படுகின்றார்கள் அப்பொழுதெல்லாம் தான் ஒரு பாதுகாப்பு அரணாக காணப்பட்டார்

🙇உயர் அதிகாரிகளினால் எப்பொழுதெல்லாம் அநியாயம் இழைக்கப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அந்த அநியாயத்துக்கு எதிராக கொதித்தெழுந்து
நியாயம் பெற்றுக் கொடுத்தார்.

🙇இடம்பெயர்ந்த மக்களின் நன்றிக் கடனுக்காக இரண்டு வருடங்கள் நவவி Sirக்கு பல பிரச்சினைக்கு மத்தியில் தேசியப்பட்டியல் பதவியினை புத்தளத்திற்க்கு வழங்கி செஞ்சோற்று கடன் தீர்த்ததை நாம் மரக்கவில்லை.

🙇மீண்டும் சொந்த மண்னில் மீள்குடியேற்றத்தின் பின் மரக்காடாய் கிடந்த எங்கள் ஊரினை மிகவும் துரிதமாக துப்பரவு செய்து அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து நீர்ப்பாசன குளங்கள் புனர்நிர்மாணம் செய்து அனைத்தும் மிகவும் விரைவாக செய்து முடித்தார்

🙇அனைவருக்கும் தற்காலிக நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்

🙇மீள்குடியேற்றத்தின் பின் சகல கிராமத்திற்கும் ஒரு மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டது. அரை ஏக்கர் காணி மற்றும் வீடு, நீர் மற்றும் சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
மேலும அதற்க்காக இவருக்கு எதிராக எத்தனையோ வழக்குகள் இன்று வரை இதற்காக தொடுக்கப்பட்டது.

🙇பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் முஸ்லிம் உறவுகளுக்கு உத்தியோகத்தையும் வழங்கினார்.

🙇மேலும் இங்கு வன்னி மக்கள் அனைவரையும் தமிழ் முஸ்லிம் என்ற பிரிவினை இன்றி ஒன்றுறினைத்தார்.

இங்கு குறிப்பிட்டது எல்லாம் மிகவும் இரத்தினச் சுருக்கமாக என்னுடைய பதிவில் ஒரு ஞாபகமுட்டலுக்காக இதனை நான் குறிப்பிட்டுள்ளேன். எண்ணிலடங்கா சேவையினை அவர் மக்களுக்கு வழங்கி இருக்கின்றார். அனைத்தையும் இதில் சுரிக்கி விடமுடியாது.

அதிகமான மக்களில் நான் தற்காலத்தில் கேள்விப்பட்ட ஒரு விடயம் "என்ன இருந்தாலும் அவரைப்போல ரிசாத் பதியுதீன் போல சேவை செய்ய முடியாது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்" அதிகமான மக்கள் வாய்களில் மொழிந்தது நாம் கேள்விப்பட்டோம்.

எந்தவித சிறிய சேவைகளோ பெரிய சேவைகளொ அவருடைய ஆட்சி அதிகாரம் இல்லாத பொழுது இந்த மக்களுக்கு வந்து சேரவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

புத்தளம் மாவட்ட எழுச்சி மாநாடு!இம் மாநாட்டில் உங்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்Place: TOWN HALL, ...
25/07/2024

புத்தளம் மாவட்ட எழுச்சி மாநாடு!

இம் மாநாட்டில் உங்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்

Place: TOWN HALL, PUTTALAM.
Date: JUL 27 2024.
Time: AT 03 PM.

தான் மட்டும் செல்ல பாதையை உருவாக்குபவன் மனிதன்.
தன்னை பின்பற்றி வர பாதையை உருவாக்குபவன் தலைவன்.
சேவை நாயகன் R.B

02/10/2023

பசில் ராஜபக்ஷவின் தீவிர போராளி தம்பி.

இவருக்குத்தான் சொல்லுவாங்க! ▶வளர்த்துவிட்ட நாய் மார்புல பாய்ரதுன்னு◀
(வசந்தம் T.v. துரத்தும் போது கானக்கில்லாம விட்டடு இக்கானும்)

உங்கட வயித்துப் பொழப்புக்கு உங்கட தொழிலுக்காக நீங்க செஞ்சு போட்டு. ஜெயிலில் இருந்த அந்த மனுஷன் மேல ஏன்டா பலி போடுறீங்க.

▶ஊன்ட கொடுத்த கம்பு உச்சில அடிச்ச மாதிரியா போச்சு◀ தலைவரின் நிலைமை. அல்லாஹ் அவரை பாதுகாப்பான்!

அவர அழிக்க நினைத்த எத்தனையோ பேரு அவங்களே அழிந்துபோன வரலாறு தான் உண்டு. அல்லாஹ்வின் உதவியால்! நீங்க அழிக்க நினைக்க நினைக்க. அவர் வளர்ந்து போய்க்கொண்டே இருப்பார்.

31/03/2023

அகதி சமூகத்திலிருந்து எமக்காக எமது குரல் இலங்கையெங்கிலும் தான்பெற்ற அமைச்சின் ஊடாக செய்த சேவைத்துளிகள் சில.

⭕குறைந்த விலையில் மக்களுக்கு பொருட்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கை பூராக புதிய பல சதொசை நிறுவனங்களை உருவாக்கினார்.

⭕தான் அமைச்சுப்பதவியை ஏற்ற பின் மூன்று ஆண்டுகளிளே சதொச நிறுவனத்தை 27 சதவீதம் லாபத்தை அதிகரிக்க செய்தார்.

⭕2016 தொடக்கம் 2018 வரை குடிசைத்தொழில் ஊக்குவிக்கும் நோக்கில் நெசவு உற்பத்தித் துறைக்கு 304 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்தார்.

⭕மன்னார் பஸ் தரிப்பு நிலையம் கட்டிடத்தொகுதி அமைக்க 150 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்தார்.

⭕2016/2017 ஆம் ஆண்டு இலங்கை சீனி உற்பத்தியை 1000 மில்லியன் இலாபம் ஈட்ட செய்தார்.

⭕இலங்கை கணிய கூட்டுத்தாபனத்தில் தற்காலிகமாக பணிபுரிந்த 500 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கினார்.

⭕ஆணையிரவு உப்பு உற்பத்திக்காக 2016 தொடக்கம் 2017 வரையான காலப்பகுதி 80 மில்லியன் ஒதுக்கீடு செய்தார்.

இவருடைய இந்த பணிகளுக்கு எல்லாம் சொந்தக்காரர்கள் வாக்களித்த வன்னி மக்களே!!!

நாட்டுக்காகத் தனது சேவையை அர்ப்பணிப்புடன் வழங்கிய இவரை தான் துரோகியாகவும் ,தீவிரவாதியாக சித்தரித்து சிறையில் அடைத்தது இந்த இனவாத அரசு


#சேவை

29/01/2023

சிறை சென்றுவிற்று வந்த தலைமையிடம் ( ) ஒரு கேள்வியை வினவினோம் அப்போது அவர் சொன்ன பதில். ( home .9.30)

52 நாள் அவர்களுக்கு சார்பாக கையை உயர்த்தி இருந்தால் நமக்கு இவ்வாறான பிரச்சினை வந்து இருக்காது அல்லவா? என்று கேட்டோம்!!
"தம்பி அவங்க கெட்டவங்க தம்பி அவங்க 52 ஜனநாயகத்தை அடிச்சு ஒழிச்சசி அவங்க ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறவங்க. அவர்களுக்கு சார்பாக ஜனநாயகத்திற்கு எதிராக நான் கையை தூக்கினாள் இந்த சமூகத்திற்கு நற்பெயரை இழந்து விடும் என்று தான் யோசித்தேன். இவர்கள் குறுகிய அரசியல் சிந்தனையில் இந்த ஆட்சியை கைப்பற்றி உள்ளனர் இவர்களுடைய ஆட்சி நிலைக்காது என்றார்.

தலைமையை அரசியலில் ஏதோ பிழையான முடிவுகளை எடுத்து விட்டது என்றுதான் நாம் உள் மனதில் நினைத்திருந்தோம்.

தலைமை தக்க தருணத்தில் சரியான முடிவில்தான் இருக்கின்றது என்பதை இன்று நாம் இந்த கால சூழ்நிலையில் உண்மையாகப் புரிந்து கொண்டோம்.

சிறையிலேயே குடும்பத்துடன் வாடிய போதும் தான் கொண்ட கொள்கையில் தனித்து நின்று உறுதியாக நின்றவர். சமூகத்தை அடகு வைக்காத தலைமை.

எங்களுடைய வாக்கினை உங்களுக்கு வழங்கியதிள் நாம் பெருமிதம் கொள்கிறேன்.

#சேவை நாயகன் R.B

#சேவை

04/01/2023
25/12/2022

Address

Veppankulam

Website

Alerts

Be the first to know and let us send you an email when சேவை நாயகன் R.B posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share