11/11/2025
இளைஞர்களுக்கான படைப்பாற்றல் நிறைந்த அனுபவம்!
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடத்தப்பட்ட இரு நாட்கள் நாடகப் பயிற்சி பட்டறை வவுனியாவில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இந்தப் பட்டறையில் பங்கேற்ற இளைஞர்கள் தங்கள் நாடகத் திறமைகளை வெளிப்படுத்தியும், புதிய அனுபவங்களைப் பெற்றும், கலைத்திறன்களை மேம்படுத்தும் வாய்ப்பை பெற்றனர்.
இத்திட்டம் இளைஞர்களின் கலை உணர்வை வளர்த்து, சமூக மாற்றத்திற்கான படைப்பாற்றல் மிக்க மேடையை அமைத்தது.
🎭 තරුණයින් සඳහා නිර්මාණශීලී අත්දැකීමක්!
ජාතික තරුණ සේවා මණ්ඩලය විසින් සංවිධානය කරන ලද දින දෙකක නාට්ය පුහුණු වැඩමුළුව වවුනියාවේ සාර්ථකව අවසන් විය.
මෙම වැඩමුළුවට සහභාගී වූ තරුණයන් තමන්ගේ නාට්ය දක්ෂතා ප්රදර්ශනය කළාත්, නව අත්දැකීම් ලබාගත්තාත්, කලාත්මක හැකියාවන් වර්ධනය කිරීමට අවස්ථාවක් ලැබීය.
මෙම වැඩසටහන තරුණයන්ගේ කලා සංවේදනාව වැඩි දියුණු කරමින්, සමාජයේ ධනාත්මක වෙනසක් සඳහා නිර්මාණශීලී වේදිකාවක් සපයන ලදී.
🎭 A Creative Experience for Youth!
The two-day drama training workshop organized by the National Youth Services Council was successfully held in Vavuniya.
Participants showcased their theatrical talents, gained new experiences, and enhanced their artistic skills.
This program nurtured the artistic spirit of youth and created a creative platform for positive social change.