04/05/2024
அன்பின் பயணம் இந்த முறையும் மிக சிறப்பாக நடைபெற்றது 😊😊😊
அன்பின் பயணம் தொடரும்.....
(இதில் அனைவருக்கும் வேண்டிய உணவுகள் வழங்க பட்டது)
*அன்பு எதையும்
எதிர்பார்ப்பதில்லை
என்பது தவறு..*
*அது அன்பை
எதிர்பார்க்கிறது..!!
*உண்மை.. *
*அன்பை மட்டுமே......... *