வவுனியா பொடியன்

வவுனியா பொடியன்

♣-►வாங்க…….. வாங்க…….. வாங்க…….. வாங்க……..
எப்பிடி இருக்கீங்க?
நல்லா இருக்கீங்களா??
அப்பறம் சொல்லுங்களன் உங்க வாழ்க்கை எல்லாம் எப்பிடி போகுது?
நீங்க ஷந்தோஷமா இருந்தீங்கண்ணா எனக்கு அது போதும்க..

♣-►பாத்தீங்களா?? நீங்க யாருன்னே தெரியாமலேயே உங்கமேல எனக்கு எம்புட்டு அக்கறைன்னு
♣-►இப்பிடித்தாங்க நான் சின்ன புள்ளைல இருந்தே வெள்ளந்தியாவே வளந்துட்டன்
நீங்க என்ன திட்டனும்னு வந்தா கூட நா உங்க கூட நல்லா பேசுரன்
இப்பிடிப்பட்ட ஒரு நல்லவன நீங்க மிஸ் பண்ணிடாதீங்க….
ஒரு றிக்குவர்ச போட்டு இணைஞ்சுக்கோங்க..

என்னப் பத்தி நீங்க நம்புர மாதிரி என்னங்க சொல்ல??

ஹ்ம்ம் ....என்னையப்பற்றி சொல்லணும் ... என்னத்த சொல்ல ?

♣-►என் அழகை சொல்லவா ♣-►
♣-►என் திறமைய சொல்லவா
♣-►என் வீரத்தை சொல்லவா

ஐ ....ஆசையப்பாரு உங்களுக்கு .....

இந்த மூணுல நான் எதையாவது சொல்லணும்ன்னு நீங்க எதிர்பார்த்தா ப்ளீஸ் அப்பிடிக்கா ஓரமா போயி ஒரு குழி தோண்டி உங்க ஆசைகளை புதைச்சுட்டு வாங்க ...

என்னா இருக்கிறதா பற்றித்தானே சொல்ல முடியும் ?

என்னங்க நான் சொல்லுறது வாஸ்தவம்தானே ?

♣-►நான் எப்பவுமே ஹீரோவாக ஆசைப்பட்டதே இல்லீங்க ..எப்பவுமே நான் ஒரு காமெடியனா இருக்கவே ஆசைப்படுறன்..என்னா ஹீரோ பல லவ் பண்ணி ..லவ் பண்ணின பொண்ணு விட்டுட்டு போக ..நான் குடிச்சு கூத்தாடி நாசமாப்போக விரும்பல ...

♣-►நாங்க விளையாட்டா இருந்தாலும் அலேர்டா இருப்பமுல்ல

♣-►அப்புறம் என்னங்க முக்கியமான மாட்டேர்ஸ்
எப்பவுமே நான் மற்றவங்கள சிரிக்க வைக்க ஆசைப்படுவன் ..அவங்க சிரிப்பில என். கவலைகளை மறந்துடுவன் ...அம்மா பிடிக்கும் ...அப்பா பிடிக்கும் ... அம்மாவை போல ஆதரவா இருக்கிற நண்பர்களை உயிரா நேசிப்பன் ....

♣-►நல்லவன்னு மார்தட்டிக்கொள்ள எனக்கு பிடிக்காது
சில உண்மைகள் கசக்கும் என்பதால கெட்டவன்னு நீங்க என்னைய பாத்து சொன்னாலும் எனக்கு பிடிக்காது ...

♣-►எனக்கு ஒரு பழக்கமுங்க…. அது நல்லதுக்கா கெட்டதுக்கான்னே தெரியலைங்க….. எங்கூட இருக்கிரவங்க எப்பயும் சிரிச்சுக் கிட்டே இருக்கனும்னு ஆசைப் படுவேங்க…

♣-► ஒரு கருங் கல்ல பாத்தா நீங்க என்ன நினைப்பீங்க?? சாதரண ஒரு கல்லா தெரியும்...
அத ஒரு சிட்பி பாத்தா எப்பிடி நினைப்பான்?? ஒரு சிலையா பாப்பான், ஒரு கடவுளா பாப்பான்..
அத மாதிரித்தாங்க நானூம்..
நீங்க என்னைய நல்லவனா பாத்தா நானும் நல்லவன்.. கெட்டவனா பாத்தீங்கன்னா நானும்.. அதே அதே....... :)

♣-►அத்தோட இன்னொரு உண்மைய சொல்லனும்னா என்னைய நம்புரவங்களுக்கு நாந்தான் கடவுள்

♣-►இப்பிடிப்பட்ட என்னைய நீங்க மிஸ் பண்ணலாமா?? சொல்லுங்க…..
இப்ப நீங்க என்னைய நல்லா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நினைக்கிரன்..
நீங்க என்னைய அட் பண்ணனும்…..
அட் பண்ணியே ஆவனும்
ஏன்னா எனக்கு உண்னையா பழகுர ஒரு நண்பனைத்தான் தேடிக்கிட்டு இருக்கன்…
நான் உங்க கூட அப்பிடித்தான் இருப்பன்…..
நீங்களும் அப்பிடித்தான் எங்கூட இருக்கனும்னு ஆசைப் படுரேங்க……….

20/08/2026
01/11/2024

Address

Vavuniya
43000

Website

Alerts

Be the first to know and let us send you an email when வவுனியா பொடியன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share