30/04/2026
இன்று மே தினம்,
நமது எதிர்காலத்தை உருவாக்கும் உறுதிமொழி எடுக்கும் நாள்!
எழுந்திருங்கள்!
ஒன்றிணையுங்கள்!
உரிமைக்காக போராடுங்கள்!
மொழி சமத்துவம் – எங்கள் உரிமை…!
அரசியல் அதிகாரம் – எங்கள் அடையாளம்…!
அடையாளமும் அதிகாரமும் சேர்ந்ததே
உண்மையான சுதந்திரம்…!
பகிரப்பட்ட அதிகாரமே
நிலையான அமைதியின் அடித்தளம்…!
சமாதானமும் சகவாழ்வும்
தேசிய இனங்களின் நல்லிணக்கப் பாலம்…!
பூர்வீக தாயகத்தின் உரிமையிலிருந்து
பிறக்கும் அரசியலே பிரதேச அரசியல்…!
- ஈழ மக்கள் ஐக்கிய முன்னணி -