22/08/2024
இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் #ஆரக்ஸாவ முன் ஏற்பாட்டு ஓய்வூதியத் திட்டத்தில் அங்கத்துவத்தினை பெற்று நடைபெற்றவிருக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அங்கத்துவத்துவ கட்டுப்பணம் செலுத்தலுக்கான இறுதி நினைவூட்டல் கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எம்மால் வழங்கப்படுகின்ற கல்விசார் ஊக்குவிப்புக் கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்கு பரீட்சைக்கு தோற்ற முன்னர் (அங்கத்துவத்தினை பெற்றவர்கள்) பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் கிளை மற்றும் மாவட்ட செயலகத்திலுள்ள இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் மாவட்ட அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்து தங்களது அங்கத்துவத்துவத்தினை
புதுப்பித்துக்கொள்ளுமாறு அறியத்தருகிறோம்.
புதிதாக அங்கத்துவத்தினை பெறுவதாயின் பரீட்சைக்கு தோற்ற முன் முழுமையான அடிப்படையில் ஒரே தடவையில் பணத்தினை செலுத்தி அங்கத்துவத்தினை பெற்றுக்கொள்ளவும்.
ஏனைய விடயங்கள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான தகவல்களுக்கு ரேரடியாக அல்லது கீழ்க்காணும் இலக்கத்தை அழைக்கவும்.
மாவட்ட இணைப்பதிகாரி 076 349 1334
மாவட்ட அலுவலகம் 024 2222 566 .
இ.ரமேஸ்
மாவட்ட இணைப்பதிகாரி ,
இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை,
மாவட்டச் செயலகம்,
வவுனியா.