வதிரி - Vathiry

கோட்டைத்தெரு, வதிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  திரு. வேலுப்பிள்ளை தர்மலிங்கம் (V.T) இன்று 15.10.2025 புதன்கி...
15/10/2025

கோட்டைத்தெரு, வதிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தர்மலிங்கம் (V.T) இன்று 15.10.2025 புதன்கிழமை சுகவீனம் காரணமாக இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

கோட்டைத்தெரு நெல்லியடி வடக்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட யா/நெல்லியடி மெ.மி.த.க பாடசாலையின் ஓய்வு பெற்ற முன்னாள் பிரதி அதிபர் திருமதி றஞ்சினி தர்மலிங்கம் அவர்களின் கணவர் திரு. வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 15.10.2025 அன்று சுகவீனம் காரணமாக இறைபதமடைந்தார்.
இறுதிக்கரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

27/06/2024

வதிரி, தட்டாந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் , தட்டாந்தோட்டம் மற்றும் அரசடி வீதியை வசிப்பிடங்களாகவும் கொண்ட திரு. முருகுப்பிள்ளை பரராஜசிங்கம் (சிங் ) 26.06.2024 புதன்கிழமை சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

19/05/2024

வதிரி , பற்பையைப் பிறப்பிடமாகவும், பற்பை மற்றும் கோட்டைத்தெருவை வசிப்பிடங்களாகவும் கொண்ட திருமதி. துஷ்யந்தன் புனிதா நேற்று 18.05.2024 சனிக்கிழமை இரவு மாரடைப்பு காரணமாக இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் புனிதாவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்...

04/04/2024

மரண அறிவித்தல்
நெல்லியடி கோட்டைத்தெரு வதிரியை பிறப்பிடமாகவும் மற்றும் கோட்டைத்தெரு வட்டக்கச்சி வீரங்கலையை வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி நாகமுத்து பாலபரமேஸ்வரி அவர்கள் கடந்த மாதம் 29.03.2024
அன்று வெள்ளிக்கிழமை காலமானார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07.04.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 08:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள்
மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்

26/11/2023
30/06/2023

📌 புதிய நிர்வாக சபை - 25.06.2023 இல் இருந்து...

அமரர் . புஷ்பலதா கிருஷ்ணராஜாவின்  இறுதிக்கிரியைகள் இன்று 06.01.2023 வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு ஆரம்பமாகி நண்பகல்12.30 ...
06/01/2023

அமரர் . புஷ்பலதா கிருஷ்ணராஜாவின் இறுதிக்கிரியைகள் இன்று 06.01.2023 வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு ஆரம்பமாகி நண்பகல்
12.30 மணியளவில் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல் :- குடும்பத்தினர்

இறுதிக்கிரியைகள் நிகழ்வு நேரலையாக Facebook பக்கத்திலிருந்து .Com ஊடாக
ஓளிபரப்பபடும்

Address

Vathiri

Alerts

Be the first to know and let us send you an email when வதிரி - Vathiry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to வதிரி - Vathiry:

Share