Fayaj Fahir - Youth Services Officer - Town & Gravets

Fayaj Fahir - Youth Services Officer - Town & Gravets Platform of youths

" believe            in              yourself "
27/10/2024

" believe
in
yourself "

24/10/2024

"You won't always be motivated , so you must learn to be disciplined"

07/10/2024
பட்டினமும் சூழலும் இளைஞர் கழகங்களுக்கான சம்மேளனத்தின் முயற்சியின் மூலமாக போதையற்ற இளைஞர் சமுதாயம் எனும் தொனிப்பொருளில் T...
26/09/2024

பட்டினமும் சூழலும் இளைஞர் கழகங்களுக்கான சம்மேளனத்தின் முயற்சியின் மூலமாக போதையற்ற இளைஞர் சமுதாயம் எனும் தொனிப்பொருளில் Thakkiya இளைஞர் கழகத்திற்கு CIVIL AMAYAM த்தின் பங்களிப்பின் மூலமாக 01 soft bat வழங்கப்பட்டது.

பட்டினமும் சூழலும் இளைஞர் கழகங்களுக்கான சம்மேளனத்தின் முயற்சியின் மூலமாக போதையற்ற இளைஞர் சமுதாயம் எனும் தொனிப்பொருளில் A...
25/09/2024

பட்டினமும் சூழலும் இளைஞர் கழகங்களுக்கான சம்மேளனத்தின் முயற்சியின் மூலமாக போதையற்ற இளைஞர் சமுதாயம் எனும் தொனிப்பொருளில் Al Aqsa இளைஞர் கழகத்திற்கு CIVIL AMAYAM த்தின் பங்களிப்பின் மூலமாக 01 soft bat வழங்கப்பட்டது.

பட்டினமும் சூழலும் இளைஞர் கழகங்களுக்கான சம்மேளனத்தின் முயற்சியின் மூலமாக போதையற்ற இளைஞர் சமுதாயம் எனும் தொனிப்பொருளில் S...
23/09/2024

பட்டினமும் சூழலும் இளைஞர் கழகங்களுக்கான சம்மேளனத்தின் முயற்சியின் மூலமாக போதையற்ற இளைஞர் சமுதாயம் எனும் தொனிப்பொருளில் Solayadi இளைஞர் கழகத்திற்கு CIVIL AMAYAM த்தின் பங்களிப்பின் மூலமாக 01 soft bat வழங்கப்பட்டது.

மக்களின் ஆணைப்படி புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெர...
23/09/2024

மக்களின் ஆணைப்படி புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து மக்கள் வழங்கியுள்ள ஆணையை உங்கள் எதிர்கால நடவடிக்கைகள் திருப்தி படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது அத்தோடு அதிகமான இளைஞர் யுவதிகள் உங்களை ஆதரித்து இருக்கின்றனர். இளைஞர்களின் மிகச்சிறந்த எதிர்காலத்திற்கு மிகச்சிறந்த சேவைகளை செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இளைஞர் சேவைகள் அதிகாரி மற்றும் இளைஞர் சம்மேளனத்தின் செயலாளர் என்ற வகையிலும் என்னுடைய மற்றும் எங்களுடைய பங்களிப்பும் இருக்கும்.

 # # NYSC  # T & G  #  Trincomalee  # # youth  # # #
23/08/2024

# # NYSC # T & G # Trincomalee # # youth # # #

இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் பிரயோசனமான திட்டங்களை எவ்வாறு அமைத்துக் கொள்வது சம்மந்தமான கலந்துரையாடலின் போது.
02/08/2024

இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் பிரயோசனமான திட்டங்களை எவ்வாறு அமைத்துக் கொள்வது சம்மந்தமான கலந்துரையாடலின் போது.

பட்டினமும் சூழலும் பிரதேச இளைஞர் கழகங்களுக்கான சம்மேளனத்தின் youth green project திட்டத்தின் கீழ் சம்மேளனத்தின் முயற்சிய...
09/06/2024

பட்டினமும் சூழலும் பிரதேச இளைஞர் கழகங்களுக்கான சம்மேளனத்தின் youth green project திட்டத்தின் கீழ் சம்மேளனத்தின் முயற்சியின் மூலமாக S.P.C இளைஞர் கழகத்தின் ஊடாக மரக் கன்றுகள் அக்கிராம சில குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

SPC இளைஞர் கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பட்டினமும் சூழலும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் முயற்சியின் மூலமாக 05 மாணவர...
29/04/2024

SPC இளைஞர் கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பட்டினமும் சூழலும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் முயற்சியின் மூலமாக 05 மாணவர்களுக்கான கொப்பிகள் வழங்கப்பட்டது

Address

Town And Gravets
Trincomalee
33100

Telephone

+94777355594

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fayaj Fahir - Youth Services Officer - Town & Gravets posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Fayaj Fahir - Youth Services Officer - Town & Gravets:

Share