அழைப்பு நிலையம் ඇමතුම් මධ්යස්ථානය Call Center T&GPS- 026-2222771

  • Home
  • Sri Lanka
  • Trincomalee
  • அழைப்பு நிலையம் ඇමතුම් මධ්යස්ථානය Call Center T&GPS- 026-2222771

அழைப்பு நிலையம் ඇමතුම් මධ්යස්ථානය Call Center T&GPS- 026-2222771 As per the concept of MPCLGA the T&GPS launched a Call Center for the Public Services.

14/10/2024
 #வாசிப்பு_மாதம்_2024"உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" என்ற தொனிப்பொருளில் 2024ஆம் ஆண்டுக்கான வாசிப்பு மாத நிகழ்வுகள் தி...
01/10/2024

#வாசிப்பு_மாதம்_2024
"உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" என்ற தொனிப்பொருளில் 2024ஆம் ஆண்டுக்கான வாசிப்பு மாத நிகழ்வுகள் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை செயலாளர் திருமதி ந.யாழினி அவர்களால் இன்றயதினம் உப்புவெளி பொது நூலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


Reading month events for the year 2024 under the theme "People who conquered the world are people who read" was inaugurated today at Upupalveli Public Library by the Secretary of Trincomalee Town and Gravets Pradeshiya Sabha Mrs. N.yalini.

 #ஆதனவரி_அறவீட்டுக்கான_நடமாடும்_சேவைகள்எமது பிரதேச சபையின் வரி செலுத்துவோரின் நலன் கருதி ஆதனவரி அறவீட்டுக்கான நடமாடும் ச...
23/08/2024

#ஆதனவரி_அறவீட்டுக்கான_நடமாடும்_சேவைகள்
எமது பிரதேச சபையின் வரி செலுத்துவோரின் நலன் கருதி ஆதனவரி அறவீட்டுக்கான நடமாடும் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடைபெறவுள்ள நடமாடும் சேவைவிபரம் .
உப அலுவலகம் - உப்புவெளி
திகதி மற்றும் நேரம் - 24 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை மு.ப8:30 தொடக்கம் பி.ப.4:00
சேவைப் பகுதி - பூம்புகார்
சேவை நிலையம் - கிராம அலுவலர் அலுவலகம், பூம்புகார்.
for collecting of assessment tax
In the interests of the taxpayers of our Pradeshiya Sabha, mobile services for collecting of assessment tax are being carried out.
Details of upcoming mobile services.
Sub Office - Uppuveli
Date and Time - 24th August 2024 Saturday 8:30am to 4:00pm
Service Area – Poompukar.
Place - GN Office, Poompukar.

22/08/2024

#கன்னியா_வெந்நீரூற்றில்_அந்தியேட்டிக்_கிரியைகள்

21/08/2024 அன்று கிழக்கு மாகாண கெளரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களது அழைப்பின்பேரில் நடைபெற்ற கன்னியா வெந்நீரூற்றில் அந்தியேட்டிக் கிரியைகளை செய்வது தொடர்பான விடயத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

1. கன்னியா வெந்நீரூற்று அந்தியேட்டிக் கிரியைளை வசதிப்படுத்த இரண்டு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவார்கள்.
2 அந்தியேட்டிக் கிரியைகளைச் செய்யும் பொதுமக்கள் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் கிரியைகள் செய்யும் நாள் தொடர்பான அறிவுத்தலைக் கொடுக்கவேண்டும்.
3. பிரதேச சபையில் சேகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை பிரதி செவ்வாய்தோறும் தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்குவதுடன் அதற்கான அனுமதியுனை பிரதி புதன்தோறும் பெற்றுக்கொண்டு விண்ணப்பpத்தோருக்கு வழங்குவார்கள்.
4. கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலய அறங்காவலர் சபையினர் வழிபாடு மற்றும் பிரார்த்தனை ஏற்பாடுகளை முன்னின்று நடாத்தும்.

மேற்படி சந்திப்பில் திருகோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், திருகோணமலை பட்டணமும் சூழலும்பிரதேச்சபைச் செயலாளர் மற்றும் கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயறங்காவலர்சபையின் தலைவர், செயலாளர் மற்றும் நிருவாகியும் கலந்துகொண்டனர்.



21st August 2024, the following decisions were taken in connection with the Anthiyetti Kirikai at Kanniya Venneeroottu (hot spring) held on the invitation of the Honorable Governor of Eastern Province, Senthil Thondaman.

1. Two officers will be appointed to facilitate the Kanniya hot spring Anthiyetti Kirikai operation.
2 The public doing Anthiyetti Kirikai activities should give the information related to the day of activities at Trincomalee Town and Gravets Pradeshiya Sabha.
3. The applications collected in the Pradeshiya Sabha will be submitted to the Department of Archeology every Tuesday and the permission will be obtained and issued to the applicants every Wednesday.
4. The Board of Trustees of Kanya Venneeroottu Shiva Temple will take the lead in facilitating and Prayer arrangements.

Officials of the Trincomalee District Archeology Department, Trincomalee Town and gravets Pradeshiya Sabha Secretary and the President, Secretary and Administrator of Kanya Venneroottu Shiva Temple Trustees were also present in the said meeting.

17/08/2024

#ஆதனவரி_அறவீட்டுக்கான_நடமாடும்_சேவைகள்
எமது பிரதேச சபையின் வரி செலுத்துவோரின் நலன் கருதி ஆதனவரி அறவீட்டுக்கான நடமாடும் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நடைபெறவுள்ள நடமாடும் சேவைவிபரம் .
உப அலுவலகம் - உப்புவெளி
திகதி மற்றும் நேரம் - 19 ஆகஸ்ட் 2024 திங்கட்கிழமை மு.ப8:30 தொடக்கம் பி.ப.4:00
சேவைப் பகுதி - வரோதயநகர்
சேவை நிலையம் - கிராம அலுவலர் அலுவலகம், வரோதயநகர்.

for collecting of assessment tax
In the interests of the taxpayers of our Pradeshiya Sabha, mobile services for collecting of assessment tax are being carried out.

Details of upcoming mobile services.
Sub Office - Uppuveli
Date and Time - 19th August 2024 Monday 8:30am to 4:00pm
Service Area – Varothayanagar.
Place - GN Office, Varothayanagar.

 #ஆதனவரி_அறவீட்டுக்கான_நடமாடும்_சேவைகள்எமது பிரதேச சபையின் வரி செலுத்துவோரின் நலன் கருதி ஆதனவரி அறவீட்டுக்கான நடமாடும் ச...
17/08/2024

#ஆதனவரி_அறவீட்டுக்கான_நடமாடும்_சேவைகள்
எமது பிரதேச சபையின் வரி செலுத்துவோரின் நலன் கருதி ஆதனவரி அறவீட்டுக்கான நடமாடும் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்றய நடமாடும் சேவை விபரம்.

திகதி மற்றும் நேரம் - 17 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை மு.ப8:30 தொடக்கம் பி.ப.4:00
சேவைப் பகுதி - ஆண்டாங்குளம
சேவை நிலையம் - இலவச ஆயுர்வேத மருந்தகம், ஆண்டாங்குளம்.

for collecting of assessment tax
In the interests of the taxpayers of our Pradeshiya Sabha, mobile services for collecting of assessment tax are being carried out.

Mobile service details for today's.

Date and Time - 17th August 2024 Saturday 8:30am to 4:00pm
Service Area – Andankulam.
Place - FAD,Andankulam.

  programஉலக சுற்றாடல் வார நிகழ்வுகளின் ஒரு பகுதியாக 08.06.2024 ஆம் திகதி சனசமூக நிலையங்களின் ஒத்துழைப்புடன் எமது சபை பண...
18/06/2024

program
உலக சுற்றாடல் வார நிகழ்வுகளின் ஒரு பகுதியாக 08.06.2024 ஆம் திகதி சனசமூக நிலையங்களின் ஒத்துழைப்புடன் எமது சபை பணியாளர்களும் இணைந்த வகையில் அலஸ்தோட்டம் பொது மயானத்துக்கு அண்மித்த மாதுமையம்பாள் பாடசாலை பின்புறமான வீதியிலிருந்து மயானம் வரை சிரமதானம் செய்யப்பட்டது.

As a part of the World Environment Week events, on 08.06.2024, with the cooperation of community canters, our council Staff joined Shramadana program from the road behind Madhumayambal School near Alasthottam Public Cemetery to the cemetery.

 #ஏலவிற்பனை இடம் - திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை, உப்புவெளி.திகதி - 2024/06/13நேரம் - மு.ப.10:30
12/06/2024

#ஏலவிற்பனை
இடம் - திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை, உப்புவெளி.
திகதி - 2024/06/13
நேரம் - மு.ப.10:30

  'நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சி எதிர்ப்பு' என்ற கருப்பொருளில் 2024 ஆம் ஆண்டு உலகமெங்கும் அனுஸ்டிக்கப்ப...
10/06/2024



'நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சி எதிர்ப்பு' என்ற கருப்பொருளில் 2024 ஆம் ஆண்டு உலகமெங்கும் அனுஸ்டிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தின் ஓர் அங்கமாக எமது திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை செயலாளர் மற்றும் அலுவலர்களால் மரநடுகை செயற்பாடு நிறைவேற்றப்பட்டது.

The tree planting activity was carried out by our Trincomalee Town and gravets pradeshiya sabha Secretary and Officers as a part of World Environment Day 2024 which will be celebrated across the world under the theme 'Land Restoration, Desertification and Drought Prevention'.

 #கேள்வி_அறிவித்தல்_2024பனம்பொருள் உற்பத்தி விற்பனை நிலையம் ( இரண்டு கடை அறைகள்)முகவரி - கதிர்காமத்தம்பி வீதி, புதிய சந்...
10/05/2024

#கேள்வி_அறிவித்தல்_2024

பனம்பொருள் உற்பத்தி விற்பனை நிலையம்
( இரண்டு கடை அறைகள்)

முகவரி - கதிர்காமத்தம்பி வீதி, புதிய சந்தை கட்டடத்தொகுதிக்கு அருகாமை, 3ம் கட்டை, உப்புவெளி,திருகோணமலை.

கேள்வி ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி மற்றும் நேரம் - 27/05/2024 பி.ப 3:00 மணி

  இதுவரை எமது அலுவலகத்தில் சிறந்த சேவைகளை வழங்கி, இடமாற்றம் காரணமாக வேறு திணைக்களம்/அலுவலகத்திற்குச் செல்லும் உத்தியோகத்...
03/05/2024


இதுவரை எமது அலுவலகத்தில் சிறந்த சேவைகளை வழங்கி, இடமாற்றம் காரணமாக வேறு திணைக்களம்/அலுவலகத்திற்குச் செல்லும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் வகையில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
A farewell event was held to honor the services of the officers who have delivered their excellent services in our office so far and who are moving to other departments/office due to transfer.

UNDP நிறுவனத்தின் CDLG (Capacity Development of Local Government) திட்டமானது  கடந்த 2022ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத...
23/04/2024

UNDP நிறுவனத்தின் CDLG (Capacity Development of Local Government) திட்டமானது கடந்த 2022ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு இத்திட்டத்தின் கீழ் குறித்த விடயங்களை உள்ளடக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
1) LAs Capacity Need Assessment
2) Training and Workshop for Staffs
3) SWM and Plan
4) Green city Master Plan
5) Customer Care Center - Front office
6) ARS e payments system
7) Mankiwa public complain mechanism
8) Disability Accessibility Training and Audit Report – EFC
9) Citizens Charter Services with TV Animation and sign Language 10) Library Automation System – KOHA
11) Financial Management – Audit Consultant
12) Staffs Training and Exposure Visits
13) LAs website development and launching
14) Introduce LAs Facebook to publics
15) Preparation of LAs Capacity Development Plan
16) Coordination/ Network with Community Centers and community centers details
17) Coordination with Women Councilors
Seed Grant and Progress
18) No of Assessment Reports – CAP Survey , Key Performance Indicators, Green city Master Plan, Inception Report on SWM,

இத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக்கும், முன்னேற்ற அறிக்கை பரிசீலனைக்கு ஏதுவாகவும் UNDP நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் குழாம் 17/04/2024 ஆம் திகதி வருகை தந்திருந்தனர். மேற்படி கலந்துரையாடலில் எமது பிரதேச சபையின் செயலாளர் உள்ளடங்கலாக பொறுப்பான அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன் குறித்த திட்டத்தினால் எமது சபை பெற்றுக் கொண்ட அனுகூலங்களையும் எடுத்துக் கூறியிருந்தனர்.

UNDP's CDLG (Capacity Development of Local Government) program has been implemented since 2022 and projects covering the under mentioned issues have been carried out under this program.
1) LAs Capacity Need Assessment
2) Training and Workshop for Staffs
3) SWM and Plan
4) Green city Master Plan
5) Customer Care Center - Front office
6) ARS e payments system
7) Mankiwa public complain mechanism
8) Disability Accessibility Training and Audit Report – EFC
9) Citizens Charter Services with TV Animation and sign Language 10) Library Automation System – KOHA
11) Financial Management – Audit Consultant
12) Staffs Training and Exposure Visits
13) LAs website development and launching
14) Introduce LAs Facebook to publics
15) Preparation of LAs Capacity Development Plan
16) Coordination/ Network with Community Centers and community centers details
17) Coordination with Women Councilors
Seed Grant and Progress
18) No of Assessment Reports – CAP Survey , Key Performance Indicators, Green city Master Plan, Inception Report on SWM,

A team of UNDP officials visited the project on 17/04/2024 for review and review of the progress report. All the responsible officers including the Secretary of our Pradeshiya sabha participated in the above discussion and also highlighted the benefits that our Council got from the said project.

Address

Kathirkamathambi Street, Uppuveli
Trincomalee

Telephone

+94262222771

Website

Alerts

Be the first to know and let us send you an email when அழைப்பு நிலையம் ඇමතුම් මධ්යස්ථානය Call Center T&GPS- 026-2222771 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category