தம்பிலுவில் தலைப்புசெய்திகள்

தம்பிலுவில் தலைப்புசெய்திகள் உடனடி தகவல்கள்களை அறிய.�

யாரையும் கா? இது யாரையும் துன்புறுத்துவதற்கு அல்ல.
எமது ஊரின் உடனடி தவல்களை அறிவதற்கு மட்டுமே!
உங்கள் ஆதரவு முக்கியம்!👏👏✌

02/01/2018

தம்பிலுவில் தேசிய பாடசாலையைச்சேர்ந்த 2 மாணவிகளள் கலைப்பிரிவில் 3A சித்தி பெற்றுள்ளனர்.

28/12/2017

தம்பிலுவில்லைச் சேர்ந்த அநேகமான மாணவர்கள் நல்ல சித்தி பெற்றுள்ளனர்!🤭

28/12/2017

இன்று A/L வந்து விட்டது.
2107 A/L எழுதினவர்களை காணவே கிடைக்கவில்லை!😎

27/12/2017

இன்று காலை #இல்மனைட் க்கு எதிரான தம்பிலுவில் மக்களின் போராட்டம் இனிதே நிறைவுபெற்றது!
ஆனால் மக்கள் கரங்கள் #👩‍🌾ஓயாது!🙏

உடனடி தகவல்கள்களை அறிய.�

யாரையும் கா?

26/12/2017

நாளை இல்மனைட்டுக்கு எதிரான போராட்டம் தம்பிலுவிலில்ஆரம்பம்.
தம்பிலுவில் மக்களே உங்கள் பங்ளிப்பு அவசியம்.
இடம்-ஆதவன் ground அடி.

19/12/2017

எமது ஊரின் அருமையும், பெருமையும் எமக்கே தெரியும்!👩‍🌾👩‍🎓

30/11/2017

இளைஞர் படையணியே !விழித்து எழுங்கள்!
நமது கடற்கரையை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

உடனடி தகவல்கள்களை அறிய.�

யாரையும் கா�

விபத்து ஒன்று RIP
09/11/2017

விபத்து ஒன்று
RIP

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை மதுபானசாலைக்கு முன்பாக 2017.11.07 நேற்றிரவு 11.30 மணியளவில் சொகுசுக் காரொன்று மோதியதில் குட...

நம்மண்ணில் ..
08/11/2017

நம்மண்ணில் ..

[NR] கல்வியினால் மேலோங்கி உயர்பதவிகளை வகித்து எமது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த எம்மண்ணின் தோன்றல்களைப் பாராட்டி, கௌரவிக்கும் முகமாக த...

.C.C.
05/11/2017

.C.C.

[] தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் ஏற்பாட்டில் தேசிய பாடசாலையின் 2017 இவ்வாண்டில் (O/L) க...

04/11/2017

நாளை சுனாமி எச்சரிக்கை.🤔
தம்பிலுவில் மக்கள் பாசப்பட வேண்டாம்.😉

Address

Pottuvil Road
Thambiluvil

Website

Alerts

Be the first to know and let us send you an email when தம்பிலுவில் தலைப்புசெய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category