ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி United National Party's Tamil Media Unit ஐக்கிய தேசியக் கட்சி - UNP was launched on the 6th of September 1946 but its roots date back to 1912.

15/08/2024
யார் தலைவர்? சவால்களுக்கு அஞ்சி கிடைத்த வாய்ப்பைத் தட்டிக் கழித்து புறமுதுகிட்டு ஓடியவர்கள் தலைவரா?தலைபோனாலும் போகட்டும்...
08/08/2024

யார் தலைவர்?
சவால்களுக்கு அஞ்சி கிடைத்த வாய்ப்பைத் தட்டிக் கழித்து புறமுதுகிட்டு ஓடியவர்கள் தலைவரா?
தலைபோனாலும் போகட்டும் மக்கள் வாழவேண்டும் என நினைத்து சவாலை ஏற்றவர் தலைவாரா?
ஐ.எம்.எப்பை விமர்சித்து அரசியல் நடத்தியவர்கள் தலைவரா?
ஐ.எம்.எப்புடன் பேச்சு நடத்தி நாட்டுக்கு நிதி கொண்டு வந்தவர் தலைவரா?
வறுமையை ஒழிப்போம் என வாய்கிழிய கத்துபவர்கள் தலைவரா?
வறுமைபோக்க அஸ்வெசும கொண்டு வந்தவர் தலைவரா?
காணி உரிமை பற்றி கதை கூறுபவர்கள் தலைவரா?
உறுமய ஊடாக காணி உரிமை வழங்கியவர் தலைவரா?
மக்கள் பரிதவிக்கும்போது, நிபந்தனை முன்வைத்துக்கொண்டிராது, அவர்கள் கண்ணீர் துடைப்பவரே உண்மையான தலைவர்!

உயர் பொருளாதார திறனை வடக்கினதும் நாட்டினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொள்வோம்- இனப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படு...
04/08/2024

உயர் பொருளாதார திறனை வடக்கினதும் நாட்டினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொள்வோம்

- இனப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் – நல்லிணக்கமும் சமத்துவமும் மிக முக்கியமானவை

தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு வடக்கில் 300,000 மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர்- 5...
02/08/2024

தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு வடக்கில் 300,000 மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர்
- 55 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணம்
- ‘யாழ் நதி’ திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்

கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்த நாட்டை இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தது அத...
02/08/2024

கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்த நாட்டை இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தது அதிசயமாகும். உலகில் இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த எந்தவொரு நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் ஸ்திரத்தன்மையை அடையவில்லை என முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக...
02/08/2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தினை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்த பின்னர் , தொடர்ந்து ஜனாதிபதி பல்வேறு அமைப்புகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

Address

Sri Jayewardanepura Kotte

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஐக்கிய தேசியக் கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஐக்கிய தேசியக் கட்சி:

Share