VTA Serunuwara

VTA Serunuwara One of the vocational Training Center of VTA

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் சேருநுவர  தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 முதலாம் பிரிவிற்கான விண்ணப்பங்கள் எற்றுக்கொள...
06/11/2025

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் சேருநுவர தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 முதலாம் பிரிவிற்கான விண்ணப்பங்கள் எற்றுக்கொள்ளப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் நேரடியாக தொழிற்பயிற்சி நிலைத்திற்கு வருகை தந்தோ அல்லது கீழ் வரும் லிங் ஊடாகவோ விண்ணப்பிக்கவும்.

https://surveyheart.com/form/690cc46a860f444952f762fc
அல்லது
பயில விரும்பும் கற்கைநெறி:-
முழுப் பெயர்:-
முகவரி:-
தொலைபேசி இலக்கம்:-
என்பனவற்றை ☎️0779896405 எனும் WhatsApp இலக்கதிற்கு அனுப்பிவைக்கவும்.
ஓவ்வொரு பயிற்சிநெறிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட பயிலுநர்களே உள்வாங்கப்படுவதால் அனுமதிக்கு முந்துங்கள்.

Vocational Training Authority of Sri Lanka- Serunuwara

12/06/2025

පොහොසත් රටක... ලස්සන ජීවිතයකට... වෘත්තීය අධ්‍යාපනය....

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் திருகோணமலை மாவட்டத்தின்  சேருநுவர தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025ஆம் ஆண்டு 2ம் தொகுத...
11/06/2025

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர தொழிற்பயிற்சி நிலையத்தில்

2025ஆம் ஆண்டு 2ம் தொகுதி பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

மாதமொன்றிற்கு ஊக்குவிப்பு கொடுப்பனவாக 5000/= மாணவர்களுக்கு வழங்கப்படும்.

அத்துடன் மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC)
அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்தகமை சான்றிதழ் மட்டம் -03 மற்றும் 04 வரை வழங்கப்படும்.(NVQ -Level -03 & 04)

விண்ணப்பம் கோரும்
பயிற்சி நெறிகள்.
01- தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்(ICTT) - 06 month
02- கட்டட நிர்மாணம் (Masonry ) - 06 month
03- நீர்க்குழாய் பொருத்துனர் (Plumber)- 06 month
04- தையல்காரர் (Tailor) - 06 month

பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர் யுவதிகள் கீழ் உள்ள link ஊடாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்ப முடிவு திகதி-20.06.2025

மேலதிக தொடர்புகளுக்கு -
# 0759896405
# 0779896405

# 0754262821
# 0779896405

Vocational Training Authority of Sri Lanka- Serunuwara

15/05/2025
https://docs.google.com/forms/d/1SuxmFZ4YbYNE5348PmyB5RAJxDkICfhXWTuAyT7Me1Q/editஇலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் தி...
25/11/2024

https://docs.google.com/forms/d/1SuxmFZ4YbYNE5348PmyB5RAJxDkICfhXWTuAyT7Me1Q/edit

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர தொழிற்பயிற்சி நிலையத்தில்

2025 ஆண்டுக்கான பயிற்சி நெறிகளுக்கான
விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

பயிற்சி நெறிகள்.
- தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்(ICTT) - 06 month
- கட்டட நிர்மாணம் (Masonry ) - 06 month
- நீர்க்குழாய் பொருத்துனர் (Plumber)- 06 month
- தையல்காரர் (Tailor) - 06 month

Online application for 2025 1st batch

10/07/2022

பயிற்சி நெறியில் இணைய கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இணைய விரும்புபவர்கள் எமது நிலையத்துடன் தொடர்பு கொள்ளவும்.
0779896405.

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் திருகோணமலை மாவட்டத்தின்  சேருநுவர தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022ஆம் ஆண்டு இரண்டாம் ...
22/06/2022

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர தொழிற்பயிற்சி நிலையத்தில்

2022ஆம் ஆண்டு இரண்டாம் தொகுதி பாட பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பாடநெறிகள் முற்றிலும் இலவசம் என்பதுடன் மாதமொன்றிற்கு அரசாங்கம் அனுமதித்த 4000/= கொடுப்பனவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

அத்துடன் மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC)
அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்தகமை சான்றிதழ் மட்டம் -03 மற்றும் 04 வரை வழங்கப்படும்.(NVQ -Level -03 & 04)

விண்ணப்பம் கோரும்
பயிற்சி நெறிகள்.
01- தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்(ICTT) - 06 month
02- கட்டட நிர்மாணம் (Masonry ) - 06 month
03- நீர்க்குழாய் பொருத்துனர் (Plumber)- 06 month
04- தையல்காரர் (Tailor) - 06 month

பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர் யுவதிகள் விண்ணப்பங்களை உடனடியாக வட்சேப் மூலம் அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய வட்சப்(WhatsApp ) இலக்கம்- 0779896405

விண்ணப்ப முடிவு திகதி 24-06-2022

பாடநெறிகள் யாவும் 01.07.2022 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு -
# 0779896405
# 0759896405

நேர்முகத்தேர்வு(interview)

திகதி:-27.06.2022(திங்கள்)

இடம்:- VTA சேருநுவர

நேரம்:-காலை 10:00மணி

Vocational Training Authority of Srilanka- Serunuwara

Address

Town Hall Road
Seruwawila

Opening Hours

Monday 08:15 - 16:15
Tuesday 08:15 - 16:15
Wednesday 08:15 - 16:15
Thursday 08:15 - 16:15
Friday 08:15 - 16:15

Telephone

+94779896405

Website

Alerts

Be the first to know and let us send you an email when VTA Serunuwara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to VTA Serunuwara:

Share