Sampur - சம்பூர்,திருகோணமலை

Sampur - சம்பூர்,திருகோணமலை எமது அழகிய சம்பூர் மண்

Sampur is a town in the Trincomalee District of Sri Lanka and it is located about 30 km South-East of Trincomalee on the South-Eastern side of the Trincomalee Harbour...


சம்பூர் இலங்கையின் திருக்கோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது. மூதூர் நகரிலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள சம்பூர் பிரதேசம் 2 கிராம அதிகாரி பிரிவுகளைக் கொண்டுள்ளது.

சம்பூரண வளம் கொண்டம

ையால் சம்பூரணம் எனவும் பின்னர் திரிபடைந்து சம்பூர் எனவும் பெயர் பெற்றது. சம்பூர் வயல்கள் நிறைந்ததும் கடல் மற்றும் குளங்களை கொண்டதுமான‌ அழகிய கிராமமாகும். அத்தோடு இப்பிரதேசத்தில் உள்ள மற்றய கிராமங்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ள ஒரு கிராமமாகும்...

ஆழ்ந்த அனுதாபங்கள். RIP
19/10/2025

ஆழ்ந்த அனுதாபங்கள். RIP

ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏
14/10/2025

ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏

12/10/2025
தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவுதினம்…நினைவேந்தல் நிகழ்வை சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டுக்க...
22/09/2025

தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவுதினம்…

நினைவேந்தல் நிகழ்வை சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

நினைவேந்தல் நிகழ்வு மூதூரின் பல பகுதிகளிள் இன்று திங்கட்கிழமை (22) மாலை இடம்பெற்றது. இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தியாகத் தீபம் திலீபனின் திரு உருவப்படத்துக்கு மலர்தூவி ஒரு நிமிட நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரு. கு. நாகேஸ்வரன் அவர்கள் இன்று இறைபதம் அடைந்தார்.சம்பூர் மண் மீட்புக்கும் சம்ப...
14/09/2025

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரு. கு. நாகேஸ்வரன் அவர்கள் இன்று இறைபதம் அடைந்தார்.

சம்பூர் மண் மீட்புக்கும் சம்பூர் அனல்மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்துக்கும் மூலகாரணமாக இருந்தவர். இராணுவத்தினரின் அத்தனை அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு மீளத்திரும்ப உறுதியாக போராட மக்களை ஒருங்கிணைத்தவர். ஈழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளி, தளராத உழைப்பாளி பண்பான மனிதன் என எல்லா வகையிலும் நினைவு கூரப்பட வேண்டியவர். இப்படியான நல்லதொரு ஆளுமையை திருகோணமலை மாவட்டம் இழந்திருக்கிறது.

அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். RIP

ஆழ்ந்த அனுதாபங்கள்… RIP
30/08/2025

ஆழ்ந்த அனுதாபங்கள்… RIP

நேற்றய தினம் வெருகல் முருகன் ஆலயத்தில் எங்களுடைய சம்பூர் மக்களுக்கும் உரிய பூசையின் போது...
30/08/2025

நேற்றய தினம் வெருகல் முருகன் ஆலயத்தில் எங்களுடைய சம்பூர் மக்களுக்கும் உரிய பூசையின் போது...

Proud Sampur. Congratulations!
25/08/2025

Proud Sampur. Congratulations!

Warm congratulations to Senior Professor K. Amirthalingam, who assumed duties today as the Head of the Department of Economics, Faculty of Arts, University of Colombo.

ஆழ்ந்த அனுதாபங்கள்.ஓம் சாந்தி… RIP🙏🪦
09/08/2025

ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஓம் சாந்தி… RIP🙏🪦

Address

Main Street
Sampur

Telephone

+94777064011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sampur - சம்பூர்,திருகோணமலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sampur - சம்பூர்,திருகோணமலை:

Share