10/09/2026
ஜனாஸா அறிவித்தல்
10-09-206
மதவாக்குளம் தக்வா மஹல்லாவைச் சேர்ந்த ஸலஹா உம்மா அவர்கள் காலமானார்.
"இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"
அன்னார் ஜனாப் அப்துல் ஹமீத், ஹனீப், சேகு இஸ்மாயில் ஆசிரியர், நிஸாம் ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு சுருக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
யா அல்லாஹ் அன்னாரின் மறுமை வாழ்வை ஈடேற்றம் ஆக்கிவைப்பாயாக ஆமீன்!
-மதவாக்குளம் நியூஸ்