A/Jaya Muslim Maha Vidyalaya

A/Jaya Muslim Maha Vidyalaya கற்றலுக்கு முதலிடம் 1984 ஆம் ஆண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப் பட்டது. இவ்வருடம்(2013) முதல் 1AB பாடசாலையாக தரம் உயர்த்தப் பட்டுள்ளது.

இத்தடவை பரீட்சை எழுதவிருக்கும் உயர்தர ARTS STREAM க்கான தமிழ் பாட கருத்தரங்கு இன்று (07.06.2026) எமது பாடசாலையில் ஆசிரிய...
07/06/2026

இத்தடவை பரீட்சை எழுதவிருக்கும் உயர்தர ARTS STREAM க்கான தமிழ் பாட கருத்தரங்கு இன்று (07.06.2026) எமது பாடசாலையில் ஆசிரியை A.L MANARA (MA) அவர்கள் மூலம் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இத்தடவை பரீட்சை எழுதவிருக்கும் உயர்தர ARTS STREAM க்கான விவசாயப்பாட   கருத்தரங்கு இன்று எமது பாடசாலையில் வளவாளர்  W.A MO...
06/06/2026

இத்தடவை பரீட்சை எழுதவிருக்கும் உயர்தர ARTS STREAM க்கான விவசாயப்பாட கருத்தரங்கு இன்று எமது பாடசாலையில் வளவாளர் W.A MOHAMED KAIS (BSC) அவர்கள் மூலம் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

Ps/FEA/Cicular/4/2026 என்ற இலக்கம் கொண்ட ஜனாதிபதி அலுவலகத்தின் சுற்றாடல் சுற்றறிக்கைக்கு ஏற்ப உலக சுற்றாடல் தினக் கொண்டா...
05/06/2026

Ps/FEA/Cicular/4/2026 என்ற இலக்கம் கொண்ட ஜனாதிபதி அலுவலகத்தின் சுற்றாடல் சுற்றறிக்கைக்கு ஏற்ப உலக சுற்றாடல் தினக் கொண்டாட்டம் இன்று எமது பாடசாலையில் நடைபெற்றது இதன் போது CLEAN SRILANKA வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக சுற்றுச்சூழல் துப்பரவு இடம்பெற்றது.
மற்றும் மரம் நடுகை வேலைத்திட்டமும் மிக சிறப்பாக நடைபெற்றது.

மாணவ மாணவிகளுக்கும் ஒத்துழைத்த ஆசிரிய ஆசிரியைகளுக்கும் நன்றிகள்

பிரதி அதிபர்
ஜாயாஹ் முஸ்லிம் மகா வித்தியாலம்,
கடாண்டுகம,
புப்போகம
05.06.2026

Ps/FEA/Cicular/4/2026 என்ற இலக்கம் கொண்ட ஜனாதிபதி அலுவலகத்தின் சுற்றாடல் சுற்றறிக்கைக்கு ஏற்ப உலக சுற்றாடல் தினக் கொண்டா...
05/06/2026

Ps/FEA/Cicular/4/2026 என்ற இலக்கம் கொண்ட ஜனாதிபதி அலுவலகத்தின் சுற்றாடல் சுற்றறிக்கைக்கு ஏற்ப உலக சுற்றாடல் தினக் கொண்டாட்டம் இன்று எமது பாடசாலையில் காலை ஆராதனையைத் தொடர்ந்து பிரதி அதிபர் றம்ஸான் அம்ஜடீன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது காலநிலை தொடர்பாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொலித்தீன், பிலாஸ்டிக் பாவனை அதன் பாதிப்புக்கள் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் போன்றன. URGENT CLIMATE ACTION என்ற ஜனாதிபதி அலுவலகத்தின் தொனிப்பொருளின் கீழ் உரை ஒன்று ஆற்றப்பட்டு மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நன்றி
05.06.2026

05/06/2026
03.06.2026 இன்று... இம்முறை பரீட்சை எழுதவிருக்கும் உயர்தர மாணவ மாணவிகளுக்கான ஒழுக்கவிழுமியங்கள் மற்றும் பரீட்சைக்கு தயார...
03/06/2026

03.06.2026 இன்று... இம்முறை பரீட்சை எழுதவிருக்கும் உயர்தர மாணவ மாணவிகளுக்கான ஒழுக்கவிழுமியங்கள் மற்றும் பரீட்சைக்கு தயாராகும் முறைகள் தொடர்பான MOTIVATION PROGRAM ஒன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வு பாடசாலையில் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் றம்ஸான் அம்ஜடீன் தலைமையில் உயர்தர பிரிவு பகுதித் தலைவர் அஷ்ஷெய்க் UL அப்துல் வஹாப் ஆசிரியர் மூலம் நடைபெற்றது.

உயர்தர வகுப்புக்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரிய ஆசிரியைகளும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதி அதிபர்:-
அஷ்ஷெய்க் றம்ஸான் அம்ஜடீன்
ஜாயாஹ் முஸ்லிம் முஸ்லிம் மகா வித்தியாலயம்,
கடாண்டுகம,
புப்போகம,
கெகிராவ.
03.06.2026

Congratulations
02/06/2026

Congratulations

கணித ஒலிம்பியாட் போட்டியில் வலய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டமைக்காக தரம் எட்டைச்சேர்ந்த  S. #ஹனீப் என்ற மாணவனுக்கு கெகி...
02/06/2026

கணித ஒலிம்பியாட் போட்டியில் வலய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டமைக்காக தரம் எட்டைச்சேர்ந்த S. #ஹனீப் என்ற மாணவனுக்கு கெகிராவ வலயக் கல்விப் பணிமனையினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வு எமது பாடசாலையில் 01.06.2026 திங்கட்கிழமை பிரதி அதிபர் றம்ஸான் அம்ஜடீன் தலைமையில் இடம்பெற்றது.

வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐

இரண்டாம் மொழி சிங்களம் போட்டியில் வலய மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டமைக்காக தரம் 9 ஐச் சேர்ந்த N  #அகீல் என்ற மாணவனுக்கு க...
02/06/2026

இரண்டாம் மொழி சிங்களம் போட்டியில் வலய மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டமைக்காக தரம் 9 ஐச் சேர்ந்த N #அகீல் என்ற மாணவனுக்கு கெகிராவ வலயக்கல்விப் பணிமனையினால் சான்றிதல் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு எமது பாடசாலையில் 01.06.2026 திங்கட்கிழமை இடம்பெற்றது.

வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐

Address

Kadandugama-Pubbogama
Pubbogama

Alerts

Be the first to know and let us send you an email when A/Jaya Muslim Maha Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to A/Jaya Muslim Maha Vidyalaya:

Share