Pottuvil Pradeshiya Sabha

Pottuvil Pradeshiya Sabha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pottuvil Pradeshiya Sabha, Government Organization, Main Street, Pottuvil.

Vision
A prosperous area that improves the livelihoods of the people

Mission
Building the community with thoughtful and green through fulfill the needs and responsibilities of all Communities in Pottuvil range

10/07/2026
மர்ஹும் M.அப்துல் மஜீட் (SSP)அவர்களுக்கான கத்தமுல்குர்ஆன் மற்றும் நினைவுப்பேருரை நிகழ்வுக்கான ஆலோசனை கூட்டம்மேற்படி நிகழ...
09/07/2026

மர்ஹும் M.அப்துல் மஜீட் (SSP)அவர்களுக்கான கத்தமுல்குர்ஆன் மற்றும் நினைவுப்பேருரை நிகழ்வுக்கான ஆலோசனை கூட்டம்

மேற்படி நிகழ்வானது கௌரவ தவிசாளர் எஸ் எம் எம் முஷாரப் அவர்களின் தலைமையில் 2026.07.08 ஆம் திகதி பி.ப 4.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள், பிரதேச சபையின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் எதிர்வரும் சனிக்கிழமை(2026.07.11) காலை 9.00 மணியளவில் பொத்துவில் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் கத்தமுல் குர்ஆன் வைபவமும் துஆ பிரார்த்தனையும் நடைபெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

சுற்றுலாப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த கலந்...
17/03/2026

சுற்றுலாப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் இன்றைய தினம் (2026.03.17) மு.ப.11.00 மணியளவில் பொதுநூலக கேட்போர்கூடத்தில் கௌரவ தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் உறுப்பினருமான (ABTA) அமைப்பின் தலைவர் எம்.ஏ.அப்துல் ரஹீம், கௌரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின்(UDA) உத்தியோகத்தர்கள், கரையோரம் பேணல் திணைக்கள(CCD) உத்தியோகத்தர், RDA உத்தியோகத்தர், சுற்றுலா பணியக அதிகாரிகள், சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர் மற்றும் துறைசார் அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், முப்படையினர், சுற்றுலாத் துறை முயற்சியில் ஈடுபடுகின்ற தரப்பினர்கள், உல்லாச விடுதி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துறையாடப்பட்டதுடன்> எதிர்காலத்தில் செயற்படுத்த வேண்டிய திட்டங்களும் முன்மொழியப்பட்டதுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒவ்வொரு தரப்பினருக்கும் பொறுப்புக்களும் ஒப்படைக்கப்பட்டன.

Address

Main Street
Pottuvil
32500

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94632248029

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pottuvil Pradeshiya Sabha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pottuvil Pradeshiya Sabha:

Shortcuts

Share