Al Aqshan Youth Society

Al Aqshan Youth Society நாம் கல்வி , கலை , கலாச்சார , சமூக சேவை ந?

25/05/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

எமது பாடசாலையின் விளையாட்டு மைதானம் இன்னும் பூர்த்தியாகாமல்
இருப்பது நீங்கள் யாவரும் அறிந்த விடயமே. எமது பாடசாலைக்காக அதிபர்,
ஆசிரியர்கள், ஊர் மக்கள், நலம் விரும்பிகள், பழைய மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் அனைவரும் இணைந்து கடந்த காலங்களில் பல தியாகங்கள்
செய்து தற்போது உள்ள மைதானத்தை ஓரளவு பூர்த்தி செய்துள்ளனர்.
ஆனாலும் இன்னும் இரு வயல்கள் மைதானத்துக்காக பூர்த்தி செய்யப்படாத
நிலையில் இருந்து வருகின்றது. இதனால் எமது பாடசாலையின் வருடாந்த இல்ல
விளையாட்டுப்போட்டிகள் நடைபெறும்போது பாரிய சிரமத்தை எதிர்கொள்ள
வேண்டியுள்ளது. ஆகையால் இவ்விரு வயல்களையும் பழைய மாணவர்
சங்கத்தினால் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலம்
விரும்பிகள் மற்றும் ஊர்மக்கள் உங்கள் அனைவரது உதவி ஒத்தாசையுடனும்
நிரப்பி அங்க சம்பூர்ணமான ஒரு விளையாட்டு மைதானத்தை உருவாக்குவதற்காக
செயல்பட்டு வருகின்றோம். அது எமது பாடசாலையில் கல்வி கற்கும் எமது ஊர்
மாணவர்களுக்கு பாரியதொரு பலமாக இருக்கும்.
அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் மைதானத்தை
செப்பனிடுவதற்காக சுமார் 1,000 Cubes மண் தேவைப்படுவதுடன் அதற்காக
கிட்டத்தட்ட முப்பத்தைந்து இலட்சத்திற்கு (1,000 Cubes x Rs. 3,500 = Rs. 3,
500, 000) மேல் செலவாகும் என உத்தேசித்துள்ளோம். ஆகையால் நமது
பாடசாலை, நமது ஊர் மற்றும் நமது மாணவர்கள் அனைவரது முன்னேற்றம்
கருதியும் சிறந்ததோர் விளையாட்டு மைதானத்தை உருவாக்கும் சதக்கத்துல்
ஜாரியா எனும் நிலையான தர்மத்திற்கான கூலியை பெற்றுக்கொள்வதற்காகவும் இந்த நற்செயலுக்காக உங்கள் பூரண உதவியை தந்து உதவுமாறு அல் அக்ஸா
மஹா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு: கொடுப்பனவுகளை நேரடியாக மேற்கொள்ளும்போது கொடுப்பனவை
வழங்குபவரிடம் பொருளாளரின் முத்திரை இடப்பட்ட பற்றுச்சீட்டொன்றை
பெற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடியாக இல்லாமல் வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து
கொடுப்பனவுகளை வழங்கும்போது எமது பழைய மாணவர் சங்கத்தின்
வங்கிக்கணக்கில் மாத்திரம் கொடுப்பனவுகளை வைப்புச்செய்யுமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்வதுடன், அவ்வாறு மேற்கொண்ட பின்னர் எமது பொருளாளரை
வட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு உங்களது வைப்பீட்டை உறுதி செய்து
அதற்கான பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்களது கொடுப்பனவுகள் உறுதி செய்யப்பட்ட பின்னர் நீங்கள் எமது பழைய
மாணவர் சங்கத்தின் அங்கத்துவராக இணைக்கப்படுவீர்கள்.
மேலதிக விபரங்களிற்காக எமது பாடசாலை அதிபர் M. மர்தூக் (0774 429505)
அவர்களை அல்லது பொருளாளர் N.M. தாரிக் மொஹமட் (0719 779727)
அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
எமது வங்கிக்கணக்கின் விபரம் பின்வருமாறு:
Account Name : Old Boys Association Al Aqsha MMV
Account No
: 059-2-001-4-0037080
Bank
: Peoples Bank
Branch
: Polgahawela

Send a message to learn more

*கணித வகுப்புகள் - தரம் 06 முதல் 11 வரை* *ARHAM AARIF* (6 years tutorial Field Experience) * #* குருநாகல் மாவட்ட மாணவர்க...
09/09/2021

*கணித வகுப்புகள் - தரம் 06 முதல் 11 வரை*
*ARHAM AARIF*
(6 years tutorial Field Experience)

* #* குருநாகல் மாவட்ட மாணவர்களுக்கு Covid-19 காரணமாக விடுபட்ட கணித பாட அலகுகளை சூழ்நிலை சீரான நிலையில் சுகாதார நடைமுறையில் வீடுகளுக்கே வந்து வகுப்புக்கள் நடாத்தித்தரப்படும்

* #* தனியாள் மற்றும் குழுமமாக வகுப்புகள் நடாத்தித்தரப்படும்

* #* ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவது 100% சாத்தியமற்றதால் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்துவது இல்லை

* #* குறிப்பிட்ட அளவு வகுப்புகள் மாத்தரமே இருப்பதால் வகுப்புகளை விரைவாக முன்பதிவு செய்யவும்

* #* கட்டண விவரம் மற்றும் ஏனைய தகவல் அறியவும் வகுப்புகள் முன்பதிவு செய்யவும் 0766660668 என்ற இலகத்துக்கு தொடர்பு கொள்ளவும்

https://youtu.be/XBfWr1dkp1khttps://youtu.be/XBfWr1dkp1kGrade 10,11 | நிகழ்தகவு - 1| நெய்யரியும் மரவரிப்படமும், 2019 O/L...
01/02/2021

https://youtu.be/XBfWr1dkp1khttps://youtu.be/XBfWr1dkp1k

Grade 10,11 | நிகழ்தகவு - 1| நெய்யரியும் மரவரிப்படமும், 2019 O/L வினா | Probability | By ARHAM AARIF

தரம் 10 11 மாணவர் நலன் கருதி share பண்ணுங்கள்.

Our WhatsApp group link👇 https://chat.whatsapp.com/Bws4yfrHYmx7Xx2sira8Xt

Grade 10,11 | நிகழ்தகவு - 1| நெய்யரியும் மரவரிப்படமும், 2019 O/L வினா | Probability | By ARHAM AARIF ARHAM MATHS YOUTUBE CHANNEL மூலமாக இதுவரை பதிவு செய்யப்ப...

https://youtu.be/BhtXRwoL-uwGrade 11 | மடக்கை -3| மடக்கை  பயன்பாடுகள் மற்றும் போட்டி இலக்கம் 06 | Logarithm - 3 | By ARH...
02/07/2020

https://youtu.be/BhtXRwoL-uw

Grade 11 | மடக்கை -3| மடக்கை பயன்பாடுகள் மற்றும் போட்டி இலக்கம் 06 | Logarithm - 3 | By ARHAM AARIF

₹ போட்டி இலக்கம் 6 இன் வினா இக் காணொளியில் தரப்பட்டுள்ளது. இவ்வினா மடக்கை பாடத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. காணொளியில் பாடங்களை அவதானித்து வினாவுக்கான விடையை செய்முறையுடன் எழுதி 2020.07.12 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு முன்னர் பெயர், பாடசாலை பெயர், முகவரி என்பவற்றுடன் 0768330668 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு மாத்திரம் அனுப்பி வையுங்கள்.
சரியான விடை அனுப்புபவர்களில் 10 பேர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு ரீலோட் பரிசில்களை பெறும் வாய்ப்பை பெற்றுக் கொள்வார்கள்.
(செய்முறை இல்லாத விடைகள் புறக்கணிக்கப்படும்.)
விடைகள் மேலுள்ள வாட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்பப்படுவது மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.

போட்டிக்கான முழு அனுசரணை
Azan Aluminium Fittings
0729 762 762

Our WhatsApp group link👇 https://chat.whatsapp.com/Bws4yfrHYmx7Xx2sira8Xt

Grade 11 | மடக்கை -3| மடக்கை பயன்பாடுகள் மற்றும் போட்டி இலக்கம் 06 | Logarithm - 3 | By ARHAM AARIF ₹ போட்டி இலக்கம் 6 இன் வினா இக் காணொளியில் த...

https://youtu.be/v8xvSST8kVgGrade 10 11 | மடக்கை -2| மடக்கை அட்டவணை பயன்படுத்தும் முறையும் வினாக்களும் | Logarithm - 2By...
25/06/2020

https://youtu.be/v8xvSST8kVg

Grade 10 11 | மடக்கை -2| மடக்கை அட்டவணை பயன்படுத்தும் முறையும் வினாக்களும் | Logarithm - 2
By ARHAM AARIF

இக் காணொளியை முழுமையாக பார்ப்பதன் மூலம் மடக்கை அட்டவணை பாவிப்பதற்கான முழுமையான திறனை பெற்றுக் கொள்ளலாம்.

தரம் 10 11 மாணவர்களுக்கு Share செய்யுங்கள்..

விளம்பரங்களை தர விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.
076 6660668

Grade 10 11 | மடக்கை -2| மடக்கை அட்டவணை பயன்படுத்தும் முறையும் வினாக்களும் | Logarithm - 2 By ARHAM AARIF தரம் 10 11 மாணவர்களுக்கு Share செய்யுங்க...

https://youtu.be/y2HYBCziQBgGrade 9 10 11 | மடக்கை -1| சுட்டி,மடக்கை சகல விதிகளும் O/L மாதிரி சிறு வினாக்களும் | Logarit...
23/06/2020

https://youtu.be/y2HYBCziQBg

Grade 9 10 11 | மடக்கை -1| சுட்டி,மடக்கை சகல விதிகளும் O/L மாதிரி சிறு வினாக்களும் | Logarithm - 1
By ARHAM AARIF

தரம் 10 11 மாணவர்களுக்கு Share செய்யுங்கள்..

Online மூலம் இலவசமாக கணிதம் கற்றுக் கொள்ள இன்றே இணைந்திடுங்கள் 👇🏻

ARHAM MATHS - 4 WHATSAPP GROUP👇🏻👇🏻👇🏻

https://chat.whatsapp.com/Bws4yfrHYmx7Xx2sira8Xt

விளம்பரங்களை தர விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.
076 6660668

Grade 9 10 11 | மடக்கை -1| சுட்டி,மடக்கை சகல விதிகளும் O/L மாதிரி சிறு வினாக்களும் | Logarithm - 1 By ARHAM AARIF தரம் 10 11 மாணவர்களுக்கு Share செய்யு....

https://youtu.be/b_udbMS69fYGrade 10,11  | வரைபுகள்-3 | Graphs-3BY ARHAM AARIF            தரம் 11 மாணவர்களுக்கு Share செ...
19/06/2020

https://youtu.be/b_udbMS69fY

Grade 10,11 | வரைபுகள்-3 | Graphs-3
BY ARHAM AARIF



தரம் 11 மாணவர்களுக்கு Share செய்யுங்கள்..

Online மூலம் இலவசமாக கணிதம் கற்றுக் கொள்ள இன்றே இணைந்திடுங்கள் 👇🏻

ARHAM MATHS - 4 WHATSAPP GROUP👇🏻👇🏻👇🏻

https://chat.whatsapp.com/Bws4yfrHYmx7Xx2sira8Xt

விளம்பரங்களை தர விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.
076 6660668

Grade 11 | வரைபுகள் - 3 | Graphs - 2 BY ARHAM AARIF தரம் 11 மாணவர்களுக்கு Share செய்யுங்கள்.. விளம்...

https://youtu.be/PM7hyfzPzWEGrade 10,11  | வரைபுகள்-2 | Graphs-2BY ARHAM AARIF            தரம் 10,11 மாணவர்களுக்கு Share...
17/06/2020

https://youtu.be/PM7hyfzPzWE

Grade 10,11 | வரைபுகள்-2 | Graphs-2
BY ARHAM AARIF



தரம் 10,11 மாணவர்களுக்கு Share செய்யுங்கள்..

Online மூலம் இலவசமாக கணிதம் கற்றுக் கொள்ளவும் இன்றே இணைந்திடுங்கள் 👇🏻

ARHAM MATHS - 3 WHATSAPP GROUP👇🏻👇🏻👇🏻

https://chat.whatsapp.com/KfLHcwANky64KiJ1XBKB4c

விளம்பரங்களை தர விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.
076 6660668

Grade 10 , 11 | வரைபுகள் - 2 | Graphs - 2 BY ARHAM AARIF தரம் 10,11 மாணவர்களுக்கு Share செய்யுங்கள்...

https://youtu.be/CktAtLkF6ccGrade 09,10  | வரைபுகள் - நேர்கோட்டு வரைபுகள் | GraphsBY ARHAM AARIF            தரம் 09,10,1...
15/06/2020

https://youtu.be/CktAtLkF6cc

Grade 09,10 | வரைபுகள் - நேர்கோட்டு வரைபுகள் | Graphs
BY ARHAM AARIF



தரம் 09,10,11 மாணவர்களுக்கு Share செய்யுங்கள்..

Online மூலம் இலவசமாக கணிதம் கற்றுக் கொள்ளவும் இன்றே இணைந்திடுங்கள் 👇🏻

ARHAM MATHS - 3 WHATSAPP GROUP👇🏻👇🏻👇🏻

https://chat.whatsapp.com/KfLHcwANky64KiJ1XBKB4c

விளம்பரங்களை தர விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.
076 6660668

Grade 09,10 | வரைபுகள் - 1 | நேர்கோட்டு வரைபுகள் | Graphs BY ARHAM AARIF தரம் 09,10,11 மாணவர்களுக்க...

https://youtu.be/7g7FzVemcqAARHAM MATHS போட்டி இலக்கம் 4 இன் விடைகளும் வெற்றியாளர் முடிவும்By ARHAM AARIFபோட்டிக்கான அனு...
14/06/2020

https://youtu.be/7g7FzVemcqA

ARHAM MATHS போட்டி இலக்கம் 4 இன் விடைகளும் வெற்றியாளர் முடிவும்
By ARHAM AARIF

போட்டிக்கான அனுசரணை
Azan Aluminium Fittings
0729 762 762

இவ்வாறான தொடர் வினா விடை போட்டிகள் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்து இடம்பெறவுள்ளது.

முதலாம் போட்டி தொடக்கம் ஏழாவது போட்டி வரை தொடர்ச்சியாக சரியான விடை அனுப்பும் மாணவருக்கு AZAN ALUMINIUM FITTINGS நிறுவனத்தினால் மாணவர் மேசை அல்லது கணணி மேசை ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது. ஆறு போட்டிகளுக்கு சரியான விடையை தொடர்ச்சியாக அனுப்பும் மாணவருக்கும் வேறு பரிசும் காத்திருக்கிறது.

Online மூலம் இலவசமாக கணிதம் கற்றுக்கொள்ளவும் இன்றே இணைந்துடுங்கள்👇👇👇

ARHAMMATHS - 3 WHATSAPP GROUP LINK👇

https://chat.whatsapp.com/KfLHcwANky64KiJ1XBKB4c

ARHAM MATHS போட்டி இலக்கம் 4 இன் விடைகளும் வெற்றியாளர் முடிவும் By ARHAM AARIF போட்டிக்கான அனுசரணை Azan Aluminium Fittings 0729 762 762 இவ்வாறான தொடர்...

https://youtu.be/iEiBrIU6bnoGrade 11 | Tamil Medium | பங்குச்சந்தை - II | Share Market - II மற்றும் போட்டி இலக்கம் 04BY ...
11/06/2020

https://youtu.be/iEiBrIU6bno
Grade 11 | Tamil Medium | பங்குச்சந்தை - II | Share Market - II மற்றும் போட்டி இலக்கம் 04
BY ARHAM AARIF

தரம் 11 மாணவர்களுக்கு Share செய்யுங்கள்..

ARHAM MATHS YOUTUBE CHANNEL இன் இக்கானொளிக்கான அனுசரணை

உங்கள் வீடுகளுக்கு அலுவலகங்களுக்கு சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு மற்றும் வங்கிகள் என சகல அலுமினிய வேலைப்பாடுகளுக்கும் நாட வேண்டிய சிறந்த நிறுவனம்

AZAN ALUMINIUM FITTINGS.

மேலதிக தகவல்களை Azan Aluminium Fittings FB வலைத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம்.

தொடர்புகளுக்கு
072 9 762 762

விளம்பரங்களை தர விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.
076 6660668

₹.ARHAM MATHS வினா விடை போட்டி இலக்கம் 4 இற்கான வினா YouTube இல் மேலே உள்ள காணொளியில் தரப்பட்டுள்ளது. அதனூடாக வினாவை பார்த்து விடையை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு முன்னர் பெயர் முகவரி, பாடசாலை என்பவற்றை குறிப்பிட்டு 076 8330668 என்ற இலக்கத்திற்கு மாத்திரம் அனுப்பி வையுங்கள்.

ARHAMMATHS 3rd WhatsApp Group link 👇

https://chat.whatsapp.com/KfLHcwANky64KiJ1XBKB4c

Grade 11 | Tamil Medium | பங்குச்சந்தை - II | Share Market - II BY ARHAM AARIF தரம் 11 மாணவர்களுக்க...

Address

Polgahawela

Telephone

0766660668

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Aqshan Youth Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share