Divisional Secretariat Kinniya

Divisional Secretariat Kinniya For the public service purpose only

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு இ...
21/01/2022

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்
பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு இன்று கிண்ணியா பிரதேச செயலாளர் ஜனாப் எம் ஏ அனஸ் அவர்களின் தலைமையில் கல்விக்கான உபகரணங்கள் கல்வி ஊக்குவிப்பு உதவிகளையும் சமூக சேவை திணைக்களத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது போது

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பெண் தலைமை தாங்கும் தெரிவு செய்யப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு சமூக ...
12/01/2022

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பெண் தலைமை தாங்கும் தெரிவு செய்யப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு சமூக சேவைத் திணைக்களத்தினால் சுய தொழிலுக்கான உபகரணங்கள்
சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் என்பன
கிண்ணியா பிரதேச செயலாளர்
ஜனாப் எம் ஏ அனஸ் அவர்களின் தலைமையில்வழங்கி வைக்கப்பட்டபோது

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ அனஸ்  அவர்களினால் சமுர்த்தி பெறும் குடும்பங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பத்து இளைஞர்...
10/01/2022

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ அனஸ் அவர்களினால் சமுர்த்தி பெறும் குடும்பங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பத்து இளைஞர்களுக்கு கனரக வாகன சாரதி அனுமதி பத்திர பயிற்சி இணை பூர்த்தி செய்ததற்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் எல்லைப் பகுதிகளில் உள்ள சேதமடைந்த யானை வேலிகளை திருத்தும் பணியில் பல்நோக்கு அபிவிருத்த...
10/01/2022

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் எல்லைப் பகுதிகளில் உள்ள சேதமடைந்த யானை வேலிகளை திருத்தும் பணியில் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களின் செயற்பாடுகள்

கந்தளாய் குளம் வான் கதவுகள் திறப்பு தொடர்பான கலந்துரையாடலும் தாழ்நில மக்களை விழிப்பு கூட்டுவதற்கான ஒன்றுகூடல் கிண்ணியா ப...
10/01/2022

கந்தளாய் குளம் வான் கதவுகள் திறப்பு தொடர்பான கலந்துரையாடலும் தாழ்நில மக்களை விழிப்பு கூட்டுவதற்கான ஒன்றுகூடல் கிண்ணியா பிரதேச செயலாளர் தலைமையில் இன்று இடம்பெற்றபோது இதில்

Ayiliyadi
Maniyarasangkulam
Soorangal
Majeed nagar
Naduoothu
கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள தாழ் நில மக்களையும் கால்நடை வளர்ப்பவர்கள் விவசாயம் சார் தொழிலாளர்கள் அப்பகுதியில் பயணிப்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடை மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ள நிலைமை கண்காணிப்பதற்காக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ அனஸ் தலைமையிலான குழு விஜயம் ...
03/01/2022

அடை மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ள நிலைமை கண்காணிப்பதற்காக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ அனஸ் தலைமையிலான குழு விஜயம் செய்தது

01/01/2022
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 31 கிராம சேவகர் பிரிவிலிருந்தும் தொண்டர் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள...
26/12/2021

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 31 கிராம சேவகர் பிரிவிலிருந்தும் தொண்டர் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி பிரதேச செயலாளர் M.A. அனஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் வளவாளர்களாக சட்ட ஆலோசகர் H. நாஸிர், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் M.M.M. சம்சீத் கலந்து சிறப்பித்ததோடு அனுசரனையாளர்களாக ரெக்டோ அமைப்பினர் பங்களிப்பு செய்தனர்.
இதன்போது சிறுவர் தொடர்பான துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
அத்தோடு எதிர்காலத்தில் கிராம மட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவில் தொண்டர்களின் பங்கு தொடர்பிலான விசேட விளக்கம் பிரதேச செயலாளர் M.A. அனஸ் அவர்களால் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

17 வது சுனாமி நினைவும் துஆப் பிரார்த்தனையும் நடுஊற்று சுனாமி வீட்டுத்திட்டத்தில் இன்று நடைபெற்றது.
26/12/2021

17 வது சுனாமி நினைவும் துஆப் பிரார்த்தனையும் நடுஊற்று சுனாமி வீட்டுத்திட்டத்தில் இன்று நடைபெற்றது.

17ஆவது சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு இன்று கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் அண்ணல் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அல் ஹி...
26/12/2021

17ஆவது சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு

இன்று கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் அண்ணல் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில்

அல் ஹிதாயா மீனவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது

இதன் போது

பிரதம அதிதியாக கிண்ணியா பிரதேச செயலக பிரதேச செயலாளர்

ஜனாப் எம் ஏ எம் அனஸ் அவர்களும்

மூதூர் பிரிவுக்கான பொலிஸ் அத்தியட்சகர்

கிண்ணியா பொலிஸ் நிலைய பிரதிப் பொலிஸ் பொறுப்பதிகாரி

கண்டலடி ஊற்று பாதுகாப்பு படையின் உயர் அதிகாரி

மற்றும் அண்ணல் நகர் கிராம உத்தியோகத்தர்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்

மீனவர் சங்கத்தின் தலைவர்கள்

பொதுமக்கள்

பாடசாலை மாணவர்கள்

மற்றும் உலமாக்களும் கலந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டதுடன் மரநடுகை யும் இடம் பெற்றது.

17ஆவது சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில்மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது இதன்...
26/12/2021

17ஆவது சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில்மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது இதன்போது கிண்ணியா பிரதேச செயலாளர் ஜனாப் எம் ஏ எம் அனஸ் அவர்கள் மாஞ்சோலை சேனை மற்றும் ரஹ்மானியா நகர் கிராம உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்மீனவர் சங்க தலைவர்கள் உலமா சபையின் முக்கிய உலமாக்கள் மற்றும் மதரஸா மாணவர்கள் கலந்துகொண்டதுடன்
மத அனுஷ்டானங்கள் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ அனஸ் தலைமையில் தயாரித்து வழங்கப்பட்ட கடல் அரிப்பைத் தடுப்பதற்கான செயற்றிட்ட முன்மொழிவு அங...
22/12/2021

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ அனஸ் தலைமையில் தயாரித்து வழங்கப்பட்ட கடல் அரிப்பைத் தடுப்பதற்கான செயற்றிட்ட முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டு கடல் அரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

Address

Divisional Secretariat Kinniya
Periya Kinniya
31100

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94262236163

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat Kinniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Divisional Secretariat Kinniya:

Share