WP/MT/Pelenda Muslim Vidyalaya

WP/MT/Pelenda Muslim Vidyalaya Government School Situated at Pelenda, Agalawatta, Matugama 🏫🚸

2016 -05 -02 பலாந்தை முஸ்லிம் வித்தியாலயம் அதிபராகப் பொறுப்பேற்ற மதிப்புக்குரிய அல்ஹாஜ்  எம்.இஸட்.எம்.வஸீர் அதிபர் அவர்க...
31/07/2024

2016 -05 -02 பலாந்தை முஸ்லிம் வித்தியாலயம் அதிபராகப் பொறுப்பேற்ற மதிப்புக்குரிய அல்ஹாஜ் எம்.இஸட்.எம்.வஸீர் அதிபர் அவர்கள் கடந்த 2024 - 07 - 30 பிரியாவிடை பெற்றார். நேற்றைய தினம் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் அதிபர் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு நடாத்தப்பட்டது. மற்றும் இன்றைய தினம் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , பெற்றோர்களினாலும் அதிபருக்கு பிரியாவிடை நிகழ்வு நடாத்தப்பட்டது. 2024 - 07 - 31 புதிய அதிபராக திருவாளர் எஸ். Surendran அவர்கள் நியமனம் பெற்றார். பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் புதிய அதிபர் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் நடைபெற்றது

Inter - House Sports Meet 2024              (2024.04.30)
01/05/2024

Inter - House Sports Meet 2024
(2024.04.30)

2024 ஆம் ஆண்டுக்கு தரம் 01 மாணவர்களை பாடசாலைக்கு இணைத்துக் கொள்ளும் நிகழ்வு கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி எமது பாடால...
26/02/2024

2024 ஆம் ஆண்டுக்கு தரம் 01 மாணவர்களை பாடசாலைக்கு இணைத்துக் கொள்ளும் நிகழ்வு கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி எமது பாடாலையில் கோலாகலமாக பாடசாலை அதிபர் அல்ஹாஜ் M.Z.M Wazeer அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பலாந்தை பள்ளிவாயலின் பேஷ் இமாம் அல்ஹாஜ் தௌபீக் அவர்களும் பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளர் அல்ஹாஜ் வதூத் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

எமது பாடசாலையின் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் நேற்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது துணுக்காட்டி கட்சி பூகோளக்...
14/12/2023

எமது பாடசாலையின் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் நேற்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது துணுக்காட்டி கட்சி பூகோளக்கட்சி ஒலிவாங்கிக் கட்சி என மூன்று கட்சிகள் போட்டியிட்டு நுணுக்குக்காட்டி கட்சி வெற்றி பெற்றது அதன் நிலலோவியங்கள்

2020 முதல் எமது பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தி பெற்று வருகின்றார்கள். அவ்வரிசையில் இவவருடம் M....
18/11/2023

2020 முதல் எமது பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தி பெற்று வருகின்றார்கள். அவ்வரிசையில் இவவருடம் M.R Nufna 164 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். சித்தியடைந்த மாணவிக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் எமது பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Happy Children's Day ♥️✨
01/10/2023

Happy Children's Day ♥️✨

21/09/2023

2023ம் ஆண்டில் நடைபெற்ற வலயமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் 12 இடங்களையும் மாகாண மட்ட போட்டியில் 05 இடங்களையும் பெற்று அகில இலங்கை மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்

மாணவர்களுக்கும் வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு எக்ஸ்போ லங்கா pvt l...
17/08/2023

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு எக்ஸ்போ லங்கா pvt ltd இன் தலைவர் அல்ஹாஜ் ஹனீப் யூசுஃப் அவர்களினால் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
2023.08.08

Some Events Conduct By The Students of PMV on Sabrina Yusoof Computer Lab Opening Ceremony 2023.08.08
17/08/2023

Some Events Conduct By The Students of PMV on Sabrina Yusoof Computer Lab Opening Ceremony
2023.08.08

எக்ஸ்போ லங்காவின் அனுசரணையில் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் M.Z.M Wazeer அவர்களின் தலைமையில் கணினி அறையும், திறன் வகுப்பறையும் ...
11/08/2023

எக்ஸ்போ லங்காவின் அனுசரணையில் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் M.Z.M Wazeer அவர்களின் தலைமையில் கணினி அறையும், திறன் வகுப்பறையும் 2023.08.08 அன்று திறந்து வைக்கப்பட்டது

The news published in the newspaper today by the Beruwela reporter Mohamed Nasran about the opening ceremony of our scho...
07/08/2023

The news published in the newspaper today by the Beruwela reporter Mohamed Nasran about the opening ceremony of our school's computer room and the Class room

Address

Pelenda

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 23:30

Telephone

+94342245186

Website

Alerts

Be the first to know and let us send you an email when WP/MT/Pelenda Muslim Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category