30/04/2026
🎓 பல்கலைக்கழகத்திற்கு இணையம் மூலம் விண்ணப்பித்தல் & விசேட வழிகாட்டல் கருத்தரங்கு!
2025/2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு இணையம் மூலம் சரியாக விண்ணப்பிப்பது குறித்து மாணவர்களிடம் இன்னும் பல சந்தேகங்கள் நிலவுகின்றன.
அந்த அனைத்து தயக்கங்களையும் நீக்குவதற்காக
Science Society of Oluvil (S2O) வருடாந்தம் நடத்தும் வழிகாட்டல் கருத்தரங்கு மீண்டும் நடைபெறுகிறது!
✅ யார் கலந்து கொள்ளலாம்?
2025/26 A/L பெறுபேறுகளின் அடிப்படையில் குறைந்தது 3S பெற்ற அனைத்து துறை மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
📅 திகதி: 03.05.2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕣 நேரம்: காலை 08.30
🏢 இடம்: பெரிய ஜும்மா பள்ளிவாசல், ஒலுவில்
💡 கருத்தரங்கில் இடம்பெறவுள்ளவை:
✔️ இணையம் மூலம் பிழையின்றி விண்ணப்பிக்கும் முறைகள்
✔️ பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறி தெரிவு ஆலோசனைகள்
✔️ உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதல்
✔️ உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கங்கள்
📌எதிர்வரும் நாட்களில் மாணவர்களுக்காக Online மூலம் பல்கலைக்கழக விண்ணப்பங்கள் முற்றிலும் இலவசமாக செய்து தரப்படும்.
📞 மேலதிக விபரங்களுக்கு:
SH. Farij – 075 064 7358
TM. Fawas – 077 997 1119
📢 உங்கள் பல்கலைக்கழகப் பயணத்தின் முதல் படியை சரியான வழிகாட்டலுடன் தொடங்குங்கள்!