28/04/2026
அல்ஹம்துலில்லாஹ்..❤️🎓
இன்று செவ்வாய்க்கிழமை 28.04.2026 BMICH இல் நடைபெற்ற LINCOLN UNIVERSITY இன் பட்டமளிப்பு விழாவில் 2K16 பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர் Razim Ahd அவர்கள் Bachelor of Business Administration in Accounting என்ற சிறப்பு பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
தொடரும் அவரது கல்வி மற்றும் தொழில் பயணத்தில் மேலும் பல அடைவுகளை பெற 2K16 பழைய மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.