Al Bashayir Sri Lanka

Al Bashayir Sri Lanka A non-profit organization that caters to the needs of the underprivileged and the poor without caste

தந்தை வபாத்தான நிலையில் தாயின் அரவனைப்பின்றி வாழும் 13 வயது நிரம்பிய மாணவன் ஒருவருக்கு ஸதகா ஜாரியாவாக இன்றைய தினம் சைக்க...
30/03/2026

தந்தை வபாத்தான நிலையில் தாயின் அரவனைப்பின்றி வாழும் 13 வயது நிரம்பிய மாணவன் ஒருவருக்கு ஸதகா ஜாரியாவாக இன்றைய தினம் சைக்கிள் ஒன்றினை வழங்கி வைத்தோம்.
_____________________________________________
30-03-2026-திங்கள்

எம்மைத் தொடர்பு கொண்ட ஒரு ஏழைக் குடும்பமானது,தமக்கு நெருக்கமான சிறுவன் ஒருவரை தாம் பராமரித்து வருவதாகவும்,இச் சிறுவன் பாடசாலை செல்வதற்கு சைக்கிள் இல்லாத காரணத்தினால் தினமும் நடந்து செல்லக் கூடிய நிலை உள்ளதாகவும்,

தற்போது இச் சிறுவனை பராமரிப்பதற்கு தாயும்,தந்தையும் இல்லாத காரணத்தினால் மேற்கொன்டு தம்மால் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு இயலாத காரணத்தால்,எமது அமைப்பினூடாக சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்து தருமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,

இது தொடர்பாக நேரடியாகச் சென்று உறதிப் படுத்திய எமது அமைப்பினர், உதவுவதற்கு தகுதியானவர் என்பதை உறுதிப் படுத்தியதற்கினங்க,இன்றைய தினம் உரிய மாணவனுக்கு ஸதகா ஜாரியாவாக துவிச்சக்கர வண்டியினை வழங்கி வைத்தோம்.

வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய அன்புச் சகோதரரிற்கு நோயற்ற வாழ்வினையும், குறைவற்ற செல்வத்தினையும் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்..

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு நிந்தவூர்(EP)இலங்கை

நேர்ச்சை ஆடு ஒன்று அறுத்து இன்றைய தினம் தேவையுடைய 25ஏழைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டது.______________________...
29/03/2026

நேர்ச்சை ஆடு ஒன்று அறுத்து இன்றைய தினம் தேவையுடைய 25ஏழைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டது.
_____________________________________________
29-03-2026-ஞாயிறு

எம்மைத் தொடர்பு கொண்ட சகோதரர் ஒருவர் தாம் வைத்த நேர்ச்சை ஒன்றிற்காக ஆடு ஒன்றினை வழங்குவதாகவும்,

அதனை உரிய முறையில் அறுத்து தகுதியான ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கி வைக்குமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,

இன்றைய தினம் உரிய ஏழைக் குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று இதனை வழங்கி வைத்தோம்.

வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய அன்புச் சகோதரரிற்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸினை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்...

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு நிந்தவூர்(EP)இலங்கை

AL உயர்தரத்தில் கல்வி கற்கக் கூடிய வறிய மாணவி ஒருவருக்கு பெப்ரவரி மாத உதவித் தொகையாக 5000/=ரூபாய் வழங்கி வைக்கப் பட்டது....
27/03/2026

AL உயர்தரத்தில் கல்வி கற்கக் கூடிய வறிய மாணவி ஒருவருக்கு பெப்ரவரி மாத உதவித் தொகையாக 5000/=ரூபாய் வழங்கி வைக்கப் பட்டது.
________________________________________________

ஸதகா ஜாரியா அமல் நிறைவேற்றப் பட்டது .

27-03-2026-வெள்ளி

எம்மைத் தொடர்பு கொண்ட மாணவி ஒருவர் தமது ஏழ்மை நிலையின் காரணமாக தனது உயர்தரக் கல்வியினைத் தொடர முடியாமல் சிரமப் படுவதாகவும்,

எமது அமைப்பினூடாக தனது AL உயர்தரக் கல்வி முடிவுறும் வரை தமது கல்விக்காக உதவுமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,

இன்றைய தினம் நாம் பெப்ரவரி மாத உதவித் தொகையினை நன்கொடையாக வழங்கி வைத்தோம்.

வல்ல அல்லாஹ் இதற்காக உதவிக் கொன்டிருக்கும் சகோதரியின் இல்லத்திலும், உள்ளத்திலும், செல்வத்திலும் பறக்கத் செய்ய வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்...

சமூக சேவைப் பிரிவு
அல் பBஷாயிர் அமைப்பு நிந்தவூர்(EP)இலங்கை

26/03/2026
தேவையுடைய ஏழைக் குடும்பமொன்றிற்கு குடிநீர் குழாய் கிணறு வசதி வழங்கி வைக்கப் பட்டது._____________________________________...
26/03/2026

தேவையுடைய ஏழைக் குடும்பமொன்றிற்கு குடிநீர் குழாய் கிணறு வசதி வழங்கி வைக்கப் பட்டது.
______________________________________________

குடிநீர் திட்டம்-67

26-03-2026-வியாழன்

மேற்படி எம்மைத் தொடர்பு கொண்ட ஏழைக் குடும்பமானது,தமது குடிநீர் இணைப்பு துன்டிக்கப் பட்டு, மாதாந்தம் பணம் செலுத்த முடியாமல் இருப்பதாகவும்,

அதனால் தமது குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய மிகவும் சிரமப் படுவதாகவும்,
எமது அமைப்பின் ஊடாக புதிய குடிநீர் இனைப்பு வசதியினை ஏற்படுத்தி தருமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,

இன்றைய தினம் ஸதகா ஜாரியாவாக புதிய குடிநீர் இனைப்பு வசதியினை வழங்கி வைத்தோம்.

வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய அன்புச் சகோதரரிற்கு நோயற்ற வாழ்வினையும் குறைவற்ற செல்வத்தினையும் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்...

இது போன்று நன்மையான காரியங்களை மேற்கொள்ள அழையுங்கள்:

0752766730
0769265457

வட்சப் ஊடாக தொடர்பு கொள்ள:
0756797299

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு நிந்தவூர்(EP)இலங்கை

புத்தாடை மற்றும் உலர் உணவுப் பொதி வழங்கும் திட்டம் -04,05புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு தகுதியான 02ஏழைக் குடும்பங்கள...
20/03/2026

புத்தாடை மற்றும் உலர் உணவுப் பொதி வழங்கும் திட்டம் -04,05

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு தகுதியான 02ஏழைக் குடும்பங்களிற்கு தேவையான புத்தாடை மற்றும் உலர் உணவுப் பொதி வழங்கி வைக்கப் பட்டது.
________________________________________

20-03-2026-வியாழக் கிழமை

எம்மைத் தொடர்பு கொண்ட சகோதரர் ஒருவர் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு தாம் ஐந்து ஏழைக் குடும்பங்களுக்கு பூர்த்தியான முறையில்
புத்தாடை மற்றும் உலர் உணவுப் பொதியினை வழங்க வேண்டும் எனவும்,

அதனை எமது அமைப்பினூடாக உரிய ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கி வைக்குமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,இன்றைய தினம் உரிய ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கி வைத்தோம்.

வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய அன்புச் சகோதரரிற்கும் அவரது தந்தைக்கும் உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸினை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்...

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு நிந்தவூர்(EP)இலங்கை

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு தகுதியான 03வது ஏழைக் குடும்ப மொன்றிற்குத் தேவையான புத்தாடை மற்றும் உலர் உணவுப் பொதி வ...
19/03/2026

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு தகுதியான 03வது ஏழைக் குடும்ப மொன்றிற்குத் தேவையான புத்தாடை மற்றும் உலர் உணவுப் பொதி வழங்கி வைக்கப் பட்டது.
___________________________________________

19-03-2026-வியாழக் கிழமை

எம்மைத் தொடர்பு கொண்ட சகோதரர் ஒருவர் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு தாம் ஐந்து ஏழைக் குடும்பங்களுக்கு பூர்த்தியான முறையில்
புத்தாடை மற்றும் உலர் உணவுப் பொதியினை வழங்க வேண்டும் எனவும்,

அதனை எமது அமைப்பினூடாக உரிய ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கி வைக்குமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,இன்றைய தினம் உரிய ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கி வைத்தோம்.

வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய அன்புச் சகோதரரிற்கும் அவரது தந்தைக்கும் உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸினை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்...

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு நிந்தவூர்(EP)இலங்கை

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு தகுதியான இரண்டாவது ஏழைக் குடும்பமொன்றிற்குத் தேவையான புத்தாடை மற்றும் உலர் உணவுப் பொத...
18/03/2026

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு தகுதியான இரண்டாவது ஏழைக் குடும்பமொன்றிற்குத் தேவையான புத்தாடை மற்றும் உலர் உணவுப் பொதி வழங்கி வைக்கப் பட்டது.
__________________________________________

18-03-2026-புதன் கிழமை

எம்மைத் தொடர்பு கொண்ட சகோதரர் ஒருவர் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு தாம் ஐந்து ஏழைக் குடும்பங்களுக்கு பூர்த்தியான முறையில்
புத்தாடை மற்றும் உலர் உணவுப் பொதியினை வழங்க வேண்டும் எனவும்,

அதனை எமது அமைப்பினூடாக உரிய ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கி வைக்குமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,இன்றைய தினம் உரிய ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கி வைத்தோம்.

வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய அன்புச் சகோதரரிற்கும் அவரது தந்தைக்கும் உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸினை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்...

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு நிந்தவூர்(EP)இலங்கை

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு தகுதியான ஏழைக் குடும்பமொன்றிற்குத் தேவையான புத்தாடை மற்றும் உலர் உணவுப் பொதி வழங்கி வ...
18/03/2026

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு தகுதியான ஏழைக் குடும்பமொன்றிற்குத் தேவையான புத்தாடை மற்றும் உலர் உணவுப் பொதி வழங்கி வைக்கப் பட்டது.
_________________________________________

18-03-2026-புதன் கிழமை

எம்மைத் தொடர்பு கொண்ட சகோதரர் ஒருவர் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு தாம் ஐந்து ஏழைக் குடும்பங்களுக்கு பூர்த்தியான முறையில்
புத்தாடை மற்றும் உலர் உணவுப் பொதியினை வழங்க வேண்டும் எனவும்,

அதனை எமது அமைப்பினூடாக உரிய ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கி வைக்குமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,இன்றைய தினம் உரிய ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கி வைத்தோம்.

வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய அன்புச் சகோதரரிற்கும்,அவரது தந்தைக்கும் உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸினை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்...

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு நிந்தவூர்(EP)இலங்கை

புனித ரமழான் இறுதிப் பத்தில் ஐந்து ஏழைக் குடும்பங்களுக்கு புதிய குடிநீர் இனைப்பு வசதி தேவை! Plz Share அதிகம் பகிருங்கள் ...
17/03/2026

புனித ரமழான் இறுதிப் பத்தில் ஐந்து ஏழைக் குடும்பங்களுக்கு புதிய குடிநீர் இனைப்பு வசதி தேவை! Plz Share அதிகம் பகிருங்கள்

ஸதகா ஜாரியாவாக வபாத்தான தங்களது தாய் தந்தை உறவுகளின் பெயரால் தந்துதவுங்கள்.
___________________________________________

17-03-2026-செவ்வாய்

எம்மைத் தொடர்பு கொண்ட தேவையுடைய ஏழைக் குடும்பமானது,தமது வீட்டில் புதிய குடிநீர் இனைப்பு வசதி இல்லையெனவும், அன்றாடம் குடிநீர் தேவையினைப் பூர்த்தி செய்ய சிரமப் படுவதாகவும்,

தமக்கு புதிய குடிநீர் இனைப்பு வசதியினை எமது அமைப்பினூடாக பெற்றுத் தருமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,

குறித்த இடங்களை பார்வையிட்ட எமது அமைப்பினர், தகுதியான இடம் என்பதை உறுதிப் படுத்தியதற்கினங்க,இதனை பதிவு செய்கின்றோம்.

ஒரு மனிதன் மரனித்து விட்டால் அவனது கப்றுடைய வாழ்விற்கு வரக் கூடியது ஸதகா ஜாரியாவாகும்.

✓புதிய குடிநீர் இனைப்புக் கட்டணம் -30115/=

உதவக் கூடிய நல் உள்ளங்கள் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்:

0769265457
0752766730

வட்சப் ஊடாக தொடர்பு கொள்ள:
0756797299

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு நிந்தவூர்(EP)இலங்கை

8வது இப்தார் நிகழ்வு நிந்தவூர்  மத்ரசதுல் பலாஹ் அல்குர்ஆன் மனனக் கலாபீடத்தில் இன்றைய தினம் மிகச் சிறப்பாக இடம் பெற்றது._...
14/03/2026

8வது இப்தார் நிகழ்வு நிந்தவூர் மத்ரசதுல் பலாஹ் அல்குர்ஆன் மனனக் கலாபீடத்தில் இன்றைய தினம் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
________________________________________

14-03-2026-சனிக் கிழமை

இவ் இப்தார் நிகழ்வுக்காக உதவிய அன்புச் சகோதரரிற்காக பலாஹ் அல்குர்ஆன் மனனக் கலாபீட மாணவர்கள் இன்றைய தினம் நோன்பு நோற்ற நிலையில் பிராத்தனை செய்தனர்.

வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய சகோதரரிற்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸினை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்...

இது போன்று இறுதிப் பத்தில் பள்ளிவாசல் மற்றும் தேவையுடைய மத்ரசாக்களில் ரமழான் மாதத்தில் நன்மையினை எதிர்பார்த்து இப்தார் ஏற்பாட்டை மேற்கொள்ள நிய்யத் உள்ளவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்:

0752766730
0769265457

வட்சப் ஊடாக தொடர்பு கொள்ள:
0756797299

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு நிந்தவூர்(EP)இலங்கை

Address

Theatter Road
Nintavur
32340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Bashayir Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category