𝑀𝑜𝐻 𝑅𝓊𝓈𝓉𝒽𝓎

𝑀𝑜𝐻 𝑅𝓊𝓈𝓉𝒽𝓎 ஒரு குரல்

29/11/2025
28/11/2025
28/11/2025

Sad news continues to emerge from across Sri Lanka as Cyclone Ditwah triggers devastating floods and landslides. Nearly 100 deaths have been reported so far, with the toll feared to rise as rescue and search missions continue in several affected areas. Many are still missing.

28/11/2025
இலங்கை குடியரசின் 9வது ஜனாதிபதியினை தெரிவு செய்ய இடம்பெற்று முடிந்த தேர்தல் முடிவு.வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாண...
23/09/2024

இலங்கை குடியரசின் 9வது ஜனாதிபதியினை
தெரிவு செய்ய இடம்பெற்று முடிந்த தேர்தல் முடிவு.

வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துள்ள கௌரவ Anura Kumara Dissanayakeஅவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பிரேமதாசாவின் மகன்🍼JR இன் மருமகன்🐘 காலத்தில் ஒரு ஆளுமையுள்ள அரசியல்வாதி👨‍💼 மக்கள் மனதினை வென்று, இன்று ஜனாதிபதி ஆகின்றான...
22/09/2024

பிரேமதாசாவின் மகன்🍼
JR இன் மருமகன்🐘 காலத்தில்
ஒரு ஆளுமையுள்ள அரசியல்வாதி👨‍💼
மக்கள் மனதினை வென்று,
இன்று ஜனாதிபதி ஆகின்றான்🎯

இலங்கை நாட்டின் 9ஆவது
ஜனாதிபதி Anura Kumara Dissanayake
அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்✌

இறைவன் துணையுடன்,
தோழரின் ஆட்சியில்
நாடு வளம்பெறவேண்டும்.
அதுவே மக்களின் கனவு😎

Congratulations to Sri Lanka's 9th President,
Excellency Anura Kumara Dissanayake🥰
This is a historical time for the country, and under your leadership, we expect to see an era of progress, unity, and prosperity✌

நாட்டைப்பற்றிய போதிய அறிவுமில்லை ஆரோக்கியமான பேச்சுமில்லை☎️🤪இன்னுமின்னும், அதே ஏமாற்று அரசியல் கூட்டணிகள் மட்டும் ஒன்று ...
20/09/2024

நாட்டைப்பற்றிய போதிய அறிவுமில்லை
ஆரோக்கியமான பேச்சுமில்லை☎️🤪
இன்னுமின்னும், அதே ஏமாற்று அரசியல் கூட்டணிகள் மட்டும் ஒன்று சேர்ந்து
மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்கின்றனர்🥺🥹🥹

பச்சையும், மஞ்சளும் போதும்👷
இம்முறை நிறத்தினை மாற்றி💥
மனதினை திசைகாட்டும் திசையின் பக்கம்🧭
அவதானித்து😎
தெளிவும், ஆளுமையும் கொண்டவனுக்கு
வாக்களித்தோம்✌🏾
என்றதொரு மனதிருப்தியுடன்
நாட்டின் வளமான எதிர்காலத்தினை
வல்லோன் இறைவனிடம் வேண்டி🤲

பொய் மூட்டைகளைக்கொரு முற்றுப்புள்ளியாய்😎

சகோதரர் Anura Kumara Dissanayake
அவர்களுக்கு வாக்களித்து 🧭❌
வெற்றிபெறச் செய்வோம்❌🧭



18/09/2024

නුගේගොඩ 🔥

18/09/2024

Address

Wellas Kaddu Road
Nintavur
323400

Telephone

+97430111360

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝑀𝑜𝐻 𝑅𝓊𝓈𝓉𝒽𝓎 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to 𝑀𝑜𝐻 𝑅𝓊𝓈𝓉𝒽𝓎:

Share