NPP Negama தேசிய மக்கள் சக்தி - நேகம

  • Home
  • Sri Lanka
  • Negama
  • NPP Negama தேசிய மக்கள் சக்தி - நேகம

NPP Negama  தேசிய மக்கள் சக்தி - நேகம Official NPP Page of Negama

07/05/2025

සියලුම ජනතාවට ස්තූතියි.

06/05/2025

அனைத்து மக்களுக்கும் நன்றிகள்!

என்னுடைய மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய நேகம வாழ் மக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்…நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற த...
05/05/2025

என்னுடைய மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய நேகம வாழ் மக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்…

நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நேகம வட்டாரத்தில் தேசிய மக்கள் கட்சியின் ஆளும் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் நான் உங்களுடைய பொன்னான வாக்குகளை எதிர்பார்த்தவனாக இம்முறை போட்டியிடுகின்றேன்.

எனக்கு இம்முறை வாக்களிப்பதன் ஊடாக எமது ஊரில் இதுவரை காலமும் நடைபெறாத அபிவிருத்தியினை நான் வெற்றி பெற்று உள்ளூராட்சி மன்றிற்கு தெரிவாகிய பிற்பாடு மக்களாகிய உங்களால் கண்ணூடாக பார்க்கக்கூடிய சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.

அத்தோடு என்னால் இயன்ற மக்களுக்கான உதவிகளை செய்வேன் எனவும் மத்திய அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கப்பெறும் அனைத்து உதவிகளையும் ஊழலற்ற சுயநலமில்லாத ஒரு நியாயமான முறையில் அனைத்து உதவிகளையும் ஊருக்காகவும் மக்களுக்காகவும் மக்கள் நலங்களுக்காகவும் சமர்ப்பிப்பேன் என்று இந்த பதிவின் ஊடாக உங்களுக்கு உறுதிமொழியளிக்கின்றேன்.

இன்ஷா அல்லாஹ் நாளை எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைப்பது எனது தனிப்பட்ட வெற்றியாக இல்லாமல் ஊரினுடைய முழுமையான வெற்றியாகவும் அது இருக்கும் என்ற நம்பிக்கையுடன் திசைகாட்டிச் சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றியை பெற்றுத் தருமாறு என் மதிப்பிற்குரிய மக்களை வேண்டி நிற்கிறேன்.

ஜஸாகுமுல்லாஹு ஹைரா.

29/04/2025

நமது ஊரின் குறைபாடுகளை நன்கறிந்து அதனை தன்னுடைய ஆட்சிக் காலத்தினுள் நிவர்த்தி செய்து கொடுக்க இயலுமான ஆளும் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிப்போம்!

நினைவில் இருக்கின்றதா?பல தசாப்தங்களாய் ஆட்சியமைத்து மக்களின் பணத்தையும் மக்களையும் ஏமாற்றி ஆட்சியமைத்தவர்கள் அல்ல நாங்கள...
29/04/2025

நினைவில் இருக்கின்றதா?

பல தசாப்தங்களாய் ஆட்சியமைத்து மக்களின் பணத்தையும் மக்களையும் ஏமாற்றி ஆட்சியமைத்தவர்கள் அல்ல நாங்கள் மக்கள் மனதினை வென்று ஆட்சியமைத்தவர்கள் நாங்கள். சிறந்த, நேர்மையான, மக்கள் நலமிக்க, ஊழலற்ற ஆட்சியை அடிப்படையிலிருந்து பெற்றுக் கொள்ள ஆளும் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிப்போம்.

27/04/2025
இன்று நடைபெற்ற விஷேட மக்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.
24/04/2025

இன்று நடைபெற்ற விஷேட மக்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

වෙනසක් අපේ ගමෙන් අරඹන්න!NPP අපේක්ෂකයාට ඔබේ තැපැල් මැතිවරණය දායක කර දේශීය පාලනයේ නව දසුනකට සහයවන්න. නව අදහස්, සැබෑ ක්‍රිය...
24/04/2025

වෙනසක් අපේ ගමෙන් අරඹන්න!
NPP අපේක්ෂකයාට ඔබේ තැපැල් මැතිවරණය දායක කර දේශීය පාලනයේ නව දසුනකට සහයවන්න. නව අදහස්, සැබෑ ක්‍රියාව, හොඳම හෙටක්—මෙතැන් සිට!

மாற்றம் உங்கள் கிராமத்திலிருந்து துவங்குகிறது!
NPP-க்கு தபால் வாக்களிப்பு மூலம் உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள். புதிய யோசனைகள், உண்மை செயல்கள், நலம் நிறைந்த நாளையோடு உங்கள் கிராமத்தை மாற்றிடுங்கள்!

Change begins at your doorstep!
Cast your postal vote for the NPP and be the voice that transforms your village. It’s time for fresh ideas, real action, and a better tomorrow—starting right here!

ஜனாதிபதி எமது! அரசாங்கமும் எமது!வரப்போகும் உள்ளுராட்சியும் மன்றமும் எமது!பொய் வாக்குறிதிகளை நம்பி உங்கள் வாக்கினை வீணடிக...
20/04/2025

ஜனாதிபதி எமது!
அரசாங்கமும் எமது!
வரப்போகும் உள்ளுராட்சியும் மன்றமும் எமது!

பொய் வாக்குறிதிகளை நம்பி உங்கள் வாக்கினை வீணடிக்காதீர்கள்!

எம்மோடு இணைந்து நமது நஸ்ருள்ளா சகோதருக்கு வாக்களித்து எமது ஊரிற்கு ஊழலில்லா நாயகனை உள்ளூராட்சி மன்றிற்கு அனுப்பி வைப்போம்!

WHO IS NASRULLAH ?யார் இந்த நஸ்ருள்ளா?
20/04/2025

WHO IS NASRULLAH ?

யார் இந்த நஸ்ருள்ளா?

Address

Negama

Website

Alerts

Be the first to know and let us send you an email when NPP Negama தேசிய மக்கள் சக்தி - நேகம posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share