21/03/2026
Hijri 1447 (2026)
அந்நூர் இளைஞர் சங்கத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படுகின்ற ரமழான் வினா விடைப் போட்டிக்கான பரிசளிப்பு விழா ஈத் அல் பித்ர் நோன்பு பெருநாள் தினத்தன்று மஸஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளியில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
🏆*Ramzan Quiz Winners*🏆
🥇 Mohammed Hasmin Muneef
🥈Ummul Rameesa Umma
🥉 Abdul Rassak Fathima Sahima
🎗🎗ஆறுதல் பரிசு🎗🎗
🏅 Abdul Latheef Ashfak Ahamed
🏅 Ramees Mohammed Amnath Reeha
🏅 Mohammed Askar Aman Mohammed
🏅 Mohammed Rafeek Sajas Ahamed
🏅 Mohammed Saleem Fathima Rasna
🏅 Mohammed Ali Sitthi Suhaira
🏅 Abdul Majeed Mazeen Ahamed
இப்போட்டியை நடாத்த உதவி செய்த Nisamdeen Movlavi, Imthas Movlavi, Hiflas Movlavi மற்றும் பரிசுப் பொருட்களை பெற்றுத்தந்த சகோதரர்களுக்கும் அந் நூர் இளைஞர் சங்கம் சார்பாக நன்றிகளையும் தெறிவித்துக் கொள்கின்றோம். *ஜஸாகல்லாஹுஹைரன்*.
அத்துடன் இப்போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெறிவித்துக் கொள்கின்றொம்.