Department of Meteorology - Sri Lanka

Department of Meteorology - Sri Lanka A Centre of Excellence in weather and climate related services
(2)

Official page of the Department of Meteorology Sri Lanka
කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුවේ නිල ෆේස්බුක් පිටුව වෙත සාදරයෙන් පිළිගනිමු.

ඉදිරි දින 15 සඳහා සංඛ්‍යාත්මක ආකෘති මගින් ලබාගත් කාලගුණ පුරෝකථන.அடுத்த 15 நாட்களுக்கு எண் மாதிரிகள் மூலம் பெறப்பட்ட வானி...
02/06/2026

ඉදිරි දින 15 සඳහා සංඛ්‍යාත්මක ආකෘති මගින් ලබාගත් කාලගුණ පුරෝකථන.

அடுத்த 15 நாட்களுக்கு எண் மாதிரிகள் மூலம் பெறப்பட்ட வானிலை முன்னறிவிப்புகள்.

Weather forecasts obtained through numerical models for the next 15 days.

கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பான  ஆலோசனை:இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால், 2026  ஜ...
02/06/2026

கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பான ஆலோசனை:
இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால்,
2026 ஜூன் 03ஆம் திகதி முற்பகல் 10.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில்
2026 ஜூன் 02ஆம் திகதி முற்பகல் 10.30 மணியில் வெளியிடப்பட்டது.

තද සුළං සහ රළු මුහුදු ප්‍රදේශ පිළිබඳව අවවාදාත්මක නිවේදනය කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුවේ, ස්වභාවික විපත් පිළිබඳ පූර්ව අනත...
02/06/2026

තද සුළං සහ රළු මුහුදු ප්‍රදේශ පිළිබඳව අවවාදාත්මක නිවේදනය
කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුවේ, ස්වභාවික විපත් පිළිබඳ පූර්ව අනතුරු ඇඟවීමේ මධ්‍යස්ථානය විසින්
2026 ජූනි මස 03 වන දින පෙ.ව. 10.30 වන තෙක් වලංගු වන පරිදි
2026 ජූනි මස 02 වන දින පෙ.ව. 10.30 ට නිකුත් කරන ලදි.

Advisory for Strong Winds and Rough SeasIssued by the Natural Hazards Early Warning CentreIssued at 10.30 a.m. 02 June 2...
02/06/2026

Advisory for Strong Winds and Rough Seas
Issued by the Natural Hazards Early Warning Centre
Issued at 10.30 a.m. 02 June 2026
Valid for the period until 10.30 a.m. 03 June 2026.

Weather Report 2026-06-02
02/06/2026

Weather Report 2026-06-02

2026-06-02 දිනයේ උපරිම වර්ෂාපතනය මි. මී 12.1 ක් බණ්ඩාරවෙල ( බදුල්ල දිස්ත්‍රික්කය) ප්‍රදේශයෙන් වාර්තා වී ඇත.2026-06-02 அன...
02/06/2026

2026-06-02 දිනයේ උපරිම වර්ෂාපතනය මි. මී 12.1 ක් බණ්ඩාරවෙල ( බදුල්ල දිස්ත්‍රික්කය) ප්‍රදේශයෙන් වාර්තා වී ඇත.

2026-06-02 அன்று பெந்தோட்டவத்த (பதுளை மாவட்டம்) பிரதேசத்தில் 12.1 மி.மீ. ஆகும்.

The highest rainfall on 02-06-2026 was 12.1 mm reported from Bandarawela (Badulla District).
--------------------

සටහන: 2026-06-01 දින උදෑසන 8.30 සිට 2026-06-02 දින උදෑසන 8.30 දක්වා පැය 24 ක කාලය තුල කා.වි.දෙ. වර්ෂාපතන මධ්‍යස්ථානවලින් වාර්තා වූ වර්ෂාපතනයන්ගේ අන්තර්නිවේශනය කරන ලද (interpolated) අගයන් සිතියමේ දැක්වේ.

குறிப்பு: 01-06-2026 அன்று காலை 8.30 மணி முதல் 02-06-2026 அன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதியில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் மழைவீழ்ச்சி நிலையங்களிலிருந்து பதிவான இடை மதிப்பீட்டு (interpolated) மழைவீழ்ச்சிப் பெறுமதிகளை வரைபடம் காட்டுகிறது.

Note: The map shows the interpolated rainfall values reported from the Department of Meteorology's rainfall stations over the 24-hour period, from 8.30 am on 01-06-2026 to 8.30 am on 02-06-2026.

2026-06-02 දින දිවයිනේ අවම උෂ්ණත්වය සෙල්සියස් අංශක 14.4 ක් ලෙස නුවරඑළිය කාලගුණ මධ්‍යස්ථානයෙන් වාර්තා වී ඇත.02-06-2026 அன...
02/06/2026

2026-06-02 දින දිවයිනේ අවම උෂ්ණත්වය සෙල්සියස් අංශක 14.4 ක් ලෙස නුවරඑළිය කාලගුණ මධ්‍යස්ථානයෙන් වාර්තා වී ඇත.

02-06-2026 அன்று குறைந்தபட்ச வெப்பநிலையான 14.4 பாகை செல்சியஸ் நுவரெலியா வளிமண்டலவியல் நிலையத்திலிருந்து பதிவாகியுள்ளது.

The minimum temperature of 14.4 degrees of Celsius on 02-06-2026, was reported from Nuwara-Eliya meteorological station.
------
සටහන: 2026-06-02 දින අළුයම් කාලයේදී කා.වි.දෙ. ප්‍රාදේශීය දත්ත ලබාගන්නා මධ්‍යස්ථානවලින් වාර්තා වූ අවම උෂ්ණත්ව අගයන් සෙල්සියස් අංශකවලින් සිතියමේ දැක්වේ.

குறிப்பு: வரைபடமானது 02-06-2026 அதிகாலையில் வளிமண்டலவியல் நிலையங்களிலிருந்து பதிவான குறைந்தபட்ச வெப்பநிலைப் பெறுமதிகளைக் காட்டுகிறது.

Note: The map shows reported minimum temperature values from the meteorological stations, during the early morning on 02-06-2026.

02/06/2026

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஜூன் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குத் திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல).

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

02/06/2026

2026 ஜூன் 02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஜூன் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் இன்று (ஜூன் 02ஆம் திகதி) மாலையிலிருந்து மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

02/06/2026

ඉදිරි පැය 24 ට දිවයින වටා වන මුහුදු ප්‍රදේශ සඳහා කාලගුණ අනාවැකිය
2026 ජූනි මස 02 දින උදෑසන 05.30 ට නිකුත් කරන ලදි.

වැසි තත්ත්වය:

පුත්තලම සිට කොළඹ සහ ගාල්ල හරහා හම්බන්තොට දක්වා වෙරළට ඔබ්බෙන් වන මුහුදු ප්‍රදේශවල තැනින් තැන වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති වේ.

සුළඟ:

සුළං නිරිත දෙසින් හමා එන අතර සුළගේ වේගය පැ.කි.මී. (30-40) පමණ වේ.

කන්කසන්තුරය සිට මන්නාරම හරහා හලාවත දක්වා සහ ගාල්ල සිට හම්බන්තොට හරහා පොතුවිල් දක්වා වෙරළට ඔබ්බෙන් වන මුහුදු ප්‍රදේශවල සුළගේ වේගය විටින් විට පැ.කි.මී. (55-60) පමණ දක්වා ඉහළ යා හැක.

දිවයින වටා වන සෙසු මුහුදු ප්‍රදේශවල සුළගේ වේගය විටින් විට පැ.කි.මී. 50 පමණ දක්වා ඉහළ යා හැක.

මුහුදේ ස්වභාවය:

කන්කසන්තුරය සිට මන්නාරම හරහා හලාවත දක්වා සහ ගාල්ල සිට හම්බන්තොට හරහා පොතුවිල් දක්වා වෙරළට ඔබ්බෙන් වන මුහුදු ප්‍රදේශ විටින් විට රළු වේ. දිවයින වටා වන සෙසු මුහුදු ප්‍රදේශ විටින් විට තරමක් රළු වේ.

කල්පිටිය සිට කොළඹ, ගාල්ල සහ හම්බන්තොට හරහා පොතුවිල් දක්වා වෙරළට ඔබ්බෙන් වන මුහුදු ප්‍රදේශවල මුහුදු රළ උස මීටර් (2.0 – 2.5) ක් පමණ ඉහළ යාමේ හැකියාවක් පවතී. (මෙය ගොඩබිමට එන රළ උස නොවේ).

ගිගුරුම් සහිත වැසි ඇති වන විට එම මුහුදු ප්‍රදේශවල තාවකාලිකව තද සුළං ඇති විය හැකි අතර එවිට එම මුහුදු ප්‍රදේශ තාවකාලිකව ඉතා රළු විය හැක.



WEATHER FORECAST FOR SEA AREAS AROUND THE ISLAND DURING NEXT 24 HOURS
Issued at 05.30 a.m. on 02 June 2026

Condition of Rain:

Showers or thundershowers will occur at several places in the sea areas off the coast extending from Puttalam to Hambantota via Colombo and Galle.

Winds:

Winds will be southwesterly.

Wind speed will be (30-40) kmph.

Wind speed can increase up to (55-60) kmph at times in the sea areas off the coast extending from Kankasanthurai to Chilaw via Mannar and, from Galle to Pottuvil via Hambantota.

Wind speed can increase up to 50 kmph at times in the other sea areas around the island.

State of Sea:

The sea areas off the coasts extending from Kankasanthurai to Chilaw via Mannar and, from Galle to Pottuvil via Hambantota will be rough at times.

The other sea areas around the island will be fairly rough at times.

The wave height may increase about (2.0 – 2.5) meters in the sea areas off the coast extending from Kalpitiya to Pottuvil via Colombo, Galle and Hambantota. (this is not for land area).

Temporarily strong gusty winds and very rough seas can be expected during thundershowers.

Address

DEP OF METEOROLOGY
Narahenpita
00700

Alerts

Be the first to know and let us send you an email when Department of Meteorology - Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Department of Meteorology - Sri Lanka:

Share