02/06/2026
ஜனாஸா அறிவித்தல் (03.06.2026)
மருதமுனை 03, மக்காமடி வீதியில் வசித்து வந்த இப்றாலெப்பை தாஹிறா உம்மா அவர்கள் வபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்
அன்னார் மர்ஹும் அல்ஹாஜ் இப்றாலெவ்வை, ஹாஜியானி கதீஜா உம்மா அவர்களின் அன்பு மகளும்,
அல்ஹாஜ் SM. சஹாப்தீன் (றம்ஸீன் பழைய கார்ட்) உரிமையாளரின் அன்பு மனைவியும்,
றம்ஸீன் (சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்), றிஸ்வான் (மரீஸ் மோடர்ஸ்), றியாஸ் (நழீமி) ஆசிரியர் ஷம்ஸ் மத்திய கல்லூரி, றஸீபா (GS), றினோஸா (மெளலவியா) ஆகியோரின் அன்புத் தாயும்,
ILM. நியாஸ் (கணக்காளர்), ACM. றக்ஸான் (அதிபர்), ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று காலை (03.06.2026) 7.00 மணிக்கு மத்திய பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
#வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக......
076 85 85 983
075 43 000 82
https://chat.whatsapp.com/DenOnCwRKoJ32SKiCDp4h7
இக்குழுமம் மருதமுனை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகபூர்வ வட்ஸ்அப் குழுமம் ஆகும்.
இதில் சங்கத்தினுடைய செயற்பாடுகள், தகவல்கள், ஜனாஸா தகவல்கள் போன்றன பதிவிடப்படும்