H.A.F

H.A.F அகில இலங்கை ஸ்ரீ தர்ம சாஸ்தா யாத்ரா சபா இந்து சமய சிவாச்சாரியார்,பொது சேவை,ஸ்ரீ தர்மா அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், பொதுச்செயலாளரும்

பரம்பொருளின் நல்லாசியினால் அடுத்ததாக நடைபெறவிருக்கின்ற மகா கும்பாபிஷேகம் ஸ்ரீ கதிர்வேலாத அருளினால் தாய் தந்தையர் குருமார...
30/06/2024

பரம்பொருளின் நல்லாசியினால் அடுத்ததாக நடைபெறவிருக்கின்ற மகா கும்பாபிஷேகம் ஸ்ரீ கதிர்வேலாத அருளினால் தாய் தந்தையர் குருமார்களின் ஆசியினால் அடியனுக்கு கிடைத்த இறை கைங்கரிய வாய்ப்பு திருவருளும் குருவருளும் கூடி நிற்கட்டும்

27/04/2024

*எச்சரிக்கிறோம்*
இன்று முதல் இனி வரும் நாட்களில் வெய்யிலின் தாக்கம் *65 டிகிரி முதல் 80 டிகிரி வரை* *அதிகரிக்க வாய்ப்பு உள்ளது*
வெய்யில் உக்கிரம் அதிகரிக்கும் போது *ஆக்சிஜன்* அளவு மிகக் குறைவாக இருக்கும் எனவே *மே* மாதம் முடியும் வரை *மதியம் 12:00 pm மணி முதல் மாலை 04:00 மணி வரை*
சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் *வெய்யிலில் வெளியில்* செல்வதை தவிர்க்கவும் *நோயாளிகள் கர்ப்பிணிகள்* சற்று எச்சரிக்கையுடன் இருங்கள் *நீராகாரங்களை* அடிக்கடி உட்கொள்ளுங்கள். **சூரிய கதிர்களின் உக்கிரமான வெப்பதிதினால் உடலில் உள்ள நீர்த் தன்மை குறையும் சரும வறட்சி ஏற்படும் எனவே முடியுமான வரை நீர் அருந்துங்கள் *பழச்சாறு, பானக்கம்* போன்ற நீர் சத்து ஆகாரங்களை பருகுங்கள்..........
*இயற்கையை நாங்கள் மதிப்பதில்லை அதை முடிந்த அளவு துன்புறுத்துகின்றோம்....... இப்பொழுது இயற்கை நம்மை தன்டிக்கின்றது*.....!!!!!
"*நன்றே செய்யினும் தனை இன்றே செய்க*"

*ஸ்ரீ தர்மா பவுண்டேசன் நிறுவனம் மற்றும் இந்துவாக வாழ்வோம்*
*ஸ்ரீ தக்ஷனா பீடம்*

*"வாழ்க வளத்துடன்"*
🛕🕉️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉️🛕

27/03/2024

வணக்கம்
வேலைவாய்ப்பு
தனியார் நிறுவனங்களுக்கான ஊழியர்கள் தேவை
வங்கி, மற்றும் நிறுவனங்களுக்கானது
மாத சம்பளம் 35000/- முதல் சாதாரனதரம்/ உயர்தரம் கற்றவர்கள் விரும்பத்தக்கது உடனடி வேலைவாய்ப்பு
தொடர்புகளுக்கு
0772420903
0741799116
உடனடியாக தொடர்பு கொள்ளவும்
தற்போது
யாழ்ப்பாணம் நெல்லியடி பங்குனியில் ஓர் வேலைவாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது

19/12/2023
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் நல்லாசிகள்
12/11/2023

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் நல்லாசிகள்

பிரபஞ்ச அருளோடு ஈசனின் துறையுடன் வாழ்க வளமுடன்
06/10/2023

பிரபஞ்ச அருளோடு ஈசனின் துறையுடன் வாழ்க வளமுடன்

25/09/2023

*கர்ணன் கற்றது வித்தை அல்ல, வேதம்!*

கர்ணன் பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?

துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு.

அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான்.

இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்.

மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார்.

குருவே இது மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம்.

கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்" என்று பாராட்டினார் !!!
*பணத்தாலும், பதவியாலும், அதிகாரத்தாலும் நீங்கள் பலமானவர்களாக இருக்கலாம். அந்த பலத்தை உன்னை நேசிப்பவர்களிடமோ, அல்லது உன்னை விட பலம் குறைந்தவர்களிடமோ* காட்டாதீர்கள்..

வாழ்க்கை ஒரு வட்டம். தொடங்கிய இடத்துக்கே வந்தாகனும் .

Address

Mannar

Telephone

+94772420903

Website

Alerts

Be the first to know and let us send you an email when H.A.F posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to H.A.F:

Share

Category