Mn/Sithyvinayakar Hindu College - Scout Media Unit

Mn/Sithyvinayakar Hindu College - Scout Media Unit Mn/Sithyvinayakar Hindu College - Scout Media

20/03/2026
 #அணித்தலைவர்_பயிற்சி_பாசறை05.09.2025 - 07.09.2025 வரை மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில்  மன்னார் மாவட்ட சாரண சங்கத...
08/09/2025

#அணித்தலைவர்_பயிற்சி_பாசறை
05.09.2025 - 07.09.2025 வரை மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் மன்னார் மாவட்ட சாரண சங்கத்தினால் அணித்தலைவர் பயிற்சிப் பாசறை நடாத்தப்பட்டது. இதில் எமது பாடசாலை சாரணர்களும் பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர்.

மன்னார் மாவட்ட சாரண சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட அணித்தலைவர் பயிற்சிப் பாசறையை(05.09.2025-07.09.2025)தொட...
08/09/2025

மன்னார் மாவட்ட சாரண சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட அணித்தலைவர் பயிற்சிப் பாசறையை(05.09.2025-07.09.2025)
தொடர்ந்து அதற்கான சான்றிதழ்கள் பாடசாலை சமூகத்தினால் வழங்கி
சாரணர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

எமது பாடசாலையின் புதிய சாரண தலைவராக நியமிக்கபட்ட எமது பாடசாலையின் பழைய மாணவருமாகிய மேகவர்ணன் துஷிலன் அவர்களுக்கு வாழ்த்த...
07/09/2025

எமது பாடசாலையின் புதிய சாரண தலைவராக நியமிக்கபட்ட எமது பாடசாலையின் பழைய மாணவருமாகிய மேகவர்ணன் துஷிலன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

 #இலங்கை_சாரண_சங்கத்தினால்          ஒழுங்குசெய்யப்படும் “வேலை வாரம்” திட்டமானது எமது பாடசாலை சாரணர்களினால் முன்னெடுக்கப்...
11/08/2025

#இலங்கை_சாரண_சங்கத்தினால் ஒழுங்குசெய்யப்படும் “வேலை வாரம்” திட்டமானது எமது பாடசாலை சாரணர்களினால் முன்னெடுக்கப்பட்ட போது…….

எமது பாடசாலையின் பெண்கள் சாரணர் அமைப்பின் சிரேஸ்ட அணிதலைவர் செல்வி சதுஷா அவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 7C,2Sபெறுப...
11/07/2025

எமது பாடசாலையின் பெண்கள் சாரணர் அமைப்பின் சிரேஸ்ட அணிதலைவர் செல்வி சதுஷா அவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 7C,2Sபெறுபேற்றினை பெற்று சித்தியடைந்துள்ளார்.
🤝வாழ்த்துக்கள்🤝

சகோதர பாடசாலை சாரணனின் சாதனை வாழ்த்துக்கள்🤝
29/04/2025

சகோதர பாடசாலை சாரணனின் சாதனை
வாழ்த்துக்கள்🤝

க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 A சிறப்பு சித்தி பெற்ற எமது பாடசாலையில் முன்னைய நாள் துருப்பு தலைவர் நிமல்தாஸ் மேரி அபிநயா அ...
26/04/2025

க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 A சிறப்பு சித்தி பெற்ற எமது பாடசாலையில் முன்னைய நாள் துருப்பு தலைவர் நிமல்தாஸ் மேரி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 #சிவராத்திரிதிருக்கேதீச்சர ஆலயத்தில் சிவராத்திரி கடமையில் மன்னார் மாவட்ட சாரண சங்கத்தின் சார்பில் எமது பாடசாலை சாரணர்கள...
04/03/2025

#சிவராத்திரி
திருக்கேதீச்சர ஆலயத்தில் சிவராத்திரி கடமையில் மன்னார் மாவட்ட சாரண சங்கத்தின் சார்பில் எமது பாடசாலை சாரணர்களும் கடமையாற்றினர்…

மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி யின் 2025 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியின் கடமையின் போது…
04/03/2025

மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி யின்
2025 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியின் கடமையின் போது…

இலங்கை நாட்டின் 77 வது சுதந்திர தின நிகழ்வானது எமது பாடசாலை சாரணர்களினால் பிரதி அதிபர் லோ.சுரேன் ஜயா  மற்றும் ரகுபதி ஜயா...
04/02/2025

இலங்கை நாட்டின் 77 வது சுதந்திர தின நிகழ்வானது எமது பாடசாலை சாரணர்களினால் பிரதி அதிபர் லோ.சுரேன் ஜயா மற்றும் ரகுபதி ஜயா அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதி அதிபர்களினால் சாரணர்களுக்கு தேசபற்று சம்பந்தமாக சிறந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

Address

Pallimunai Road Uppukkulam Mannar
Mannar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mn/Sithyvinayakar Hindu College - Scout Media Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category