N/Saraswathy TMV, Lindula - நு/சரஸ்வதி தமவி, லிந்துல

  • Home
  • Sri Lanka
  • Lindula
  • N/Saraswathy TMV, Lindula - நு/சரஸ்வதி தமவி, லிந்துல

N/Saraswathy TMV, Lindula - நு/சரஸ்வதி தமவி, லிந்துல Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from N/Saraswathy TMV, Lindula - நு/சரஸ்வதி தமவி, லிந்துல, Saraswathy Tamil Maha Vidyalayam, Lindula.

10/05/2026

ஆசிரியரின் தண்டனையும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையும். Teachers’ punishment and students’ future life.

🎓 உயர்கல்விக்கான உங்கள் பயணம் இங்கிருந்து ஆரம்பமாகிறது!2025/2026 கல்வியாண்டிற்கான இலங்கை அரசுப் பல்கலைக்கழகங்களில் கிடைக...
09/05/2026

🎓 உயர்கல்விக்கான உங்கள் பயணம் இங்கிருந்து ஆரம்பமாகிறது!

2025/2026 கல்வியாண்டிற்கான இலங்கை அரசுப் பல்கலைக்கழகங்களில் கிடைக்கும் 🎨 Arts Stream Degree Courses

📚 கிடைக்கும் முக்கிய படிப்புகள்:
✅ Arts
✅ Communication Studies
✅ TESL
✅ Social Work
✅ Music & Dance
✅ Drama & Theatre
✅ Visual Arts
✅ Arts – Information Technology
மற்றும் பல...

💡 உங்கள் ஆர்வம், திறமை, எதிர்கால தொழில் நோக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சரியான பாடநெறியை தேர்வு செய்யுங்கள்.

🌟 “உங்கள் தேர்வு இன்று… உங்கள் எதிர்காலம் நாளை!”

2026 வலய மட்ட எல்லே விளையாட்டு போட்டியில் நு/சரஸ்வதி த.ம.வி, - பெண்கள் பிரிவில் 1ம் இடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த...
06/05/2026

2026 வலய மட்ட எல்லே விளையாட்டு போட்டியில்
நு/சரஸ்வதி த.ம.வி, - பெண்கள் பிரிவில் 1ம் இடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 👍
At the 2026 Zonal Level Elle Tournament, N/Saraswathy T.M.V. secured 1st place in the girls’ category, bringing pride to the school

2025/2026 பல்கலைக்கழக முதற் படிவத்தை நிரப்புதல்....!077 314 4800
04/05/2026

2025/2026 பல்கலைக்கழக முதற் படிவத்தை நிரப்புதல்....!
077 314 4800

 #கல்விக்கான உதவி வழங்கல்- #கணபதி அறக்கட்டளை ஆகிய நாங்கள் பலதரப்பட்ட உதவிகளை வழங்கி வருகின்ற போதும் கல்விக்கு முக்கியத்த...
01/05/2026

#கல்விக்கான உதவி வழங்கல்-

#கணபதி அறக்கட்டளை ஆகிய நாங்கள் பலதரப்பட்ட உதவிகளை வழங்கி வருகின்ற போதும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றோம்.

#வறுமை காரணமாக மாணவர்கள் கல்வியை நிறுத்தி விடக்கூடாது என்ற நோக்கம் எமக்கு உண்டு அந்த வகையில் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றோம்-

#அந்த வகையில் பல்கலைக்கழகத்திற்கு செல்லுகின்ற மாணவர்கள் உங்களது கல்வியை தொடர எந்த வகையிலும் உதவி இல்லை என்று நினைப்பவர்கள் நம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் உங்களது தேவைக்கேற்ப உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்-

#கணபதி அறக்கட்டளையின் இயக்குனரும் நிர்வாகியுமான கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களது தொலைபேசி இலக்கம் தொடர்பு கொள்ளுங்கள் -
+41794004125

🎓 பல்கலைக்கழகப் பிரவேசம் 2025/2026: உங்கள் எதிர்காலத்தை சரியாகத் திட்டமிடுங்கள்! 🚀ப்றந்த துறையைத் தேர்ந்தெடுக்கவும் ஒரு ...
01/05/2026

🎓 பல்கலைக்கழகப் பிரவேசம் 2025/2026: உங்கள் எதிர்காலத்தை சரியாகத் திட்டமிடுங்கள்! 🚀
ப்றந்த துறையைத் தேர்ந்தெடுக்கவும் ஒரு சிறந்த வழிகாட்டல் இதோ!

🎙️ வழிகாட்டுனர்:
K.T. Brownsen
(Teacher Resource, Career Guidance & Counselling, Zonal Education Office Vadamarachchy)

9 வருடங்களுக்கு மேலான அனுபவம் கொண்ட துறைசார் நிபுணர்.

📅 திகதி: 02.05.2026 (சனிக்கிழமை)
🕖 நேரம்: மாலை 7:00 மணி
📍 இடம்: Zoom வாயிலாக (Online)

Zoom ID: 98375095137
Password: 26@Siraku

ஸ்ரீசத்யா சாய் சர்வதேச அமைப்பின் ( ) ஊடாக நடாத்தப்பட்ட பேச்சு, கிரகித்தல் மற்றும் விவாத போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள...
24/04/2026

ஸ்ரீசத்யா சாய் சர்வதேச அமைப்பின் ( ) ஊடாக நடாத்தப்பட்ட பேச்சு, கிரகித்தல் மற்றும் விவாத போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் பங்குபற்றி வெற்றிகளை பெற்றதோடு அவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசில்களை வழங்கப்பட்டது.

Our school’s under 18 boys have become the Zonal Level Volleyball 2nd Runner up – 2026.எமது பாடசாலையை சேர்ந்த 18 வயதிற்க...
22/04/2026

Our school’s under 18 boys have become the Zonal Level Volleyball 2nd Runner up – 2026.
எமது பாடசாலையை சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணி கரப்பந்தாட்ட போட்டியில் வலய மட்டத்தில் இரண்டாவது இடத்தை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

Our school’s under 16 boys have become the Zonal level Volleyball Champions and selected for provincial level.எமது பாடசா...
21/04/2026

Our school’s under 16 boys have become the Zonal level Volleyball Champions and selected for provincial level.
எமது பாடசாலையை சேர்ந்த 16 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணி கரப்பந்தாட்ட போட்டியில் வலய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

 #பழைய_மாணவர்_சங்க_பொதுக்_கூட்டம்திகதி :16/04/2026 நேரம் : காலை 10.00 மணி  இடம் : சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பாடசாலை ம...
15/04/2026

#பழைய_மாணவர்_சங்க_பொதுக்_கூட்டம்
திகதி :16/04/2026
நேரம் : காலை 10.00 மணி
இடம் : சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பாடசாலை மண்டபம்.
அனைத்து பழைய மாணவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்..!
அதிபர்.

பிறந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய இனிய சித்திரை பராபவ வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்..!“සුභ අලුත් අව...
14/04/2026

பிறந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய இனிய சித்திரை பராபவ வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்..!

“සුභ අලුත් අවුරුද්දක් වේවා!”

Address

Saraswathy Tamil Maha Vidyalayam
Lindula

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Friday 08:00 - 14:00

Telephone

+94522055466

Website

Alerts

Be the first to know and let us send you an email when N/Saraswathy TMV, Lindula - நு/சரஸ்வதி தமவி, லிந்துல posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to N/Saraswathy TMV, Lindula - நு/சரஸ்வதி தமவி, லிந்துல:

Share