23/02/2024
பசுமை செயற்றிட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு தயாராகும் பாடசாலை சூழல்.
1)ஆசிரியர் விடுதி-பெருந்தோட்டப்பயிர்கள் மற்றும் பெறுமதியான பழப்பயிர்கள்.
2)அதிபர் விடுதி-ஆண்டுப்பயிர்கள் ,பழமரங்கள்
3)பிரதான மண்டப பின்பகுதி-அழகு தாவரங்கள்,பூக்கன்றுகள்
4)புங்கமர வனப்பகுதி-அன்னாசி தோட்டம்
5)அதிபர் அலுவலக முன்பகுதி-அலங்கார தாவரங்கள்
6)தோட்டத்திற்கான பகுதி-மரக்கறிப்பயிர்கள்
7)பச்சை வீடு- விசேடமான காட்சிப்படுத்தல்
இந்த செயற்பாடுகள் கட்டம் கட்டமாக எமது விவசாய கழக ஆசிரியர்களின் மேற்பார்வையிலும் ஒழுங்கு படுத்தலுடனும் ஆரம்பிக்கப்படுகின்றது.
எமது விவசாய கழகத்தின் திட்டமிடலுடனான 2024 ம் ஆண்டிற்கான பயிர்செய்கை நடவடிக்கைகளுக்கு அனைவரின் ஒத்துழைப்பினையும் எதிர்பார்க்கின்றோம்.எம்மோடு இணைந்து செயற்படுவதற்கு இயற்கை நேயம் மிக்க பசுமை ஆர்வலர்களையும் எதிர்பார்க்கின்றோம்.
A Start for Green world 🌍