நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary தனக்கான வாழ்வாதாரத்தை தேடும் பணி அல்ல, மக்களுக்கான வாழ்வாதாரத்தை தேடி!🔑

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary  அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று (05.06.2026) திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சகோ...
05/06/2026

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று (05.06.2026) திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சகோதரர் MR.Nafrin இன் திருமண நிகழ்வில் பங்கேற்றுக் கொண்டனர்.

நாமும் இப் புது மண தம்பதியினருக்கு எமது சாவிக் கொத்து அணியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் இவ் வேளையில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வல்ல இறைவன் உங்கள் வாழ்க்கையில் அருளினையும் பரக்கத்தினையும் வழங்கி அருள் புரிந்திடுவானாக , ஆமீன்.

- ஊடகப்பிரிவு

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary  அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று (05.06.2026) திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சகோ...
05/06/2026

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று (05.06.2026) திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சகோதரர் MA.Ali Rila மற்றும் சகோதரி F.Fathima Minha ஆகியோரின் திருமண நிகழ்வில் காத்தான்குடி Zaha Marine மண்டபத்தில் பங்கேற்றுக் கொண்டனர்.

நாமும் இப் புது மண தம்பதியினருக்கு எமது சாவிக் கொத்து அணியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் இவ் வேளையில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வல்ல இறைவன் உங்கள் வாழ்க்கையில் அருளினையும் பரக்கத்தினையும் வழங்கி அருள் புரிந்திடுவானாக , ஆமீன்.

- ஊடகப்பிரிவு

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary   அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று (05.06.2026) திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சக...
05/06/2026

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று (05.06.2026) திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சகோதரர் AR.Ahamed Haathi மற்றும் சகோதரி S .Zainab Sama ஆகியோரின் திருமண நிகழ்வில் காத்தான்குடி Royal Palace மண்டபத்தில் பங்கேற்றுக் கொண்டனர்.

நாமும் இப் புது மண தம்பதியினருக்கு எமது சாவிக் கொத்து அணியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் இவ் வேளையில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வல்ல இறைவன் உங்கள் வாழ்க்கையில் அருளினையும் பரக்கத்தினையும் வழங்கி அருள் புரிந்திடுவானாக , ஆமீன்.

- ஊடகப்பிரிவு

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary  தலைமையிலான உயர்பீட உறுப்பினர்கள் இன்று (05.06.2026) எமது சாவிக் கொத்து அணியின் உயர்...
05/06/2026

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary தலைமையிலான உயர்பீட உறுப்பினர்கள் இன்று (05.06.2026) எமது சாவிக் கொத்து அணியின் உயர்பீட உறுப்பினர் மற்றும் இளைஞர் அணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக திகழும் Mr.Afrit Jaahi மற்றும் சகோதரி Fathima Shifna ஆகியோரின் திருமண நிகழ்வில் பங்கேற்று கொண்டனர்.

எமது சாவிக் கொத்து அணிக்காக தேர்தல் காலப்பகுதியிலும் மற்றும் அதன் பிற்பாடும் பெரும் பங்காற்றியவர் சகோதரர் Afrit Jaahi அவர்கள் நாமும் எமது சாவிக் கொத்து அணியின் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பிரார்த்தனை களையும் இவ் வேளையில் இப் புது மண தம்பதியினருக்கு தெரிவித்து கொள்கின்றோம்.

வல்ல இறைவன் உங்கள் வாழ்க்கையில் அருள் புரிந்துடுவானாக, ஆமீன்..

-ஊடகப்பிரிவு

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary தலைமையிலான உயர்பீட உறுப்பினர்கள் இன்று (05.06.2026) எமது சாவிக் கொத்து அணியின் உயர்ப...
05/06/2026

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary தலைமையிலான உயர்பீட உறுப்பினர்கள் இன்று (05.06.2026) எமது சாவிக் கொத்து அணியின் உயர்பீட உறுப்பினர் மற்றும் இளைஞர் அணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக திகழும் Mr.Afrit Jaahi மற்றும் சகோதரி Fathima Shifna ஆகியோரின் திருமண நிகழ்வில் பங்கேற்று கொண்டனர்.

எமது சாவிக் கொத்து அணிக்காக தேர்தல் காலப்பகுதியிலும் மற்றும் அதன் பிற்பாடும் பெரும் பங்காற்றியவர் சகோதரர் Afrit Jaahi அவர்கள் நாமும் எமது சாவிக் கொத்து அணியின் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பிரார்த்தனை களையும் இவ் வேளையில் இப் புது மண தம்பதியினருக்கு தெரிவித்து கொள்கின்றோம்.

வல்ல இறைவன் உங்கள் வாழ்க்கையில் அருள் புரிந்துடுவானாக, ஆமீன்..

-ஊடகப்பிரிவு

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று( 05.06.2026) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் DCC அபிவிருத்தி குழ...
05/06/2026

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று( 05.06.2026) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் DCC அபிவிருத்தி குழு கூட்டத தலைவர் கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் தற்போது இடம்பெறுகிறது.

கல்வி சுகாதாரம் போக்குவரத்து தொடர்பாக கலந்துரையாடப்படுகின்றன.

-ஊடகப்பிரிவு

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary  அவர்கள் (02.06.2026) அன்று காத்தான்குடி  Royal Jumairah  Palace இல் இடம்பெற்ற   சகோ...
04/06/2026

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary அவர்கள் (02.06.2026) அன்று காத்தான்குடி Royal Jumairah Palace இல் இடம்பெற்ற சகோதரர் MNM.NIFRAS மற்றும் சகோதரி MF.AASHA SASNI ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற திருமண வலீமா விருந்துபசார நிகழ்வில் பங்கேற்றுக் கொண்டார்கள்.

நாமும் இப் புது மண தம்பதியினருக்கு எமது சாவிக் கொத்து அணியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் இவ் வேளையில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வல்ல இறைவன் உங்கள் வாழ்க்கையில் அருளினையும் பரக்கத்தினையும் வழங்கி அருள் புரிந்திடுவானாக , ஆமீன்.

- ஊடகப்பிரிவு

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary  அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று (03.06.2026) திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சகோ...
03/06/2026

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று (03.06.2026) திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சகோதரர் MR.Rifak (Son of Rafeek Bakery) மற்றும் Fathima Musfira ஆகியோரின் திருமண நிகழ்வில் காத்தான்குடி Jumairah Palace மண்டபத்தில் பங்கேற்றுக் கொண்டனர்.

நாமும் இப் புது மண தம்பதியினருக்கு எமது சாவிக் கொத்து அணியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் இவ் வேளையில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வல்ல இறைவன் உங்கள் வாழ்க்கையில் அருளினையும் பரக்கத்தினையும் வழங்கி அருள் புரிந்திடுவானாக , ஆமீன்.

- ஊடகப்பிரிவு

உரிமைக்கான போராட்டம் தொடரும்!✊நீதியும் சமத்துவமும் நிலைநாட்டப்படும் வரை எங்கள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். மக்களின்...
03/06/2026

உரிமைக்கான போராட்டம் தொடரும்!✊

நீதியும் சமத்துவமும் நிலைநாட்டப்படும் வரை எங்கள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் இந்தப் பயணம் எந்த தடைகளாலும் நிறுத்தப்படாது..

#உரிமைக்கான_போராட்டம்

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு Abdul Majeed Mohammed Farsath JP, Mohammed Kaleel JP...
01/06/2026

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு Abdul Majeed Mohammed Farsath JP, Mohammed Kaleel JP மற்றும் Mohamed Mujeeb JP ஆகியோருக்கான உடனடி அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று இன்று பிரதேச செயலாளரையும் நேரடியாக சந்தித்து கலந்துரையாடிய பின் மூன்று உறுப்பினர்களையும் பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மதிப்பிக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு MP அவர்களுக்கு நன்றிகள்...

அல்ஹம்தும்துலில்லாஹ்...❤️

-ஊடகப்பிரிவு

Abdul Majeed Mohammed Farsath JP, Mohammed Kaleel JP and Mohamed Mujeeb JP were denied immediate permission to attend the Regional Development Committee meeting to be held the day after tomorrow.

I have brought this matter to the attention of the Chairman of the Regional Development Committee, Hon. Member of Parliament Kandasamy Prabhu, and after meeting the Divisional Secretary in person today, I would like to thank the Chairman of the District Development Committee, Hon. Member of Parliament Kandasamy Prabhu MP, who took steps to include the three members in the Regional Development Committee meeting...

Alhamdulillah...❤️

-Mediaunit

Address

Kattankudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share