Bm Arshad

Directions

Bm Arshad Social Worker �

07/11/2024

On the way to kattankudy

நிச்சயமாக , அல்லாஹ்வின் நினைவை கொண்டே உள்ளங்கள் நிம்மதியடைகின்றன!!❤️✨
07/11/2024

நிச்சயமாக , அல்லாஹ்வின் நினைவை கொண்டே உள்ளங்கள் நிம்மதியடைகின்றன!!

❤️✨

Shinan will go for umrah and meet imam sudais also soon. In sha Allaah
05/11/2024

Shinan will go for umrah and meet imam sudais also soon. In sha Allaah

With Shinan thambi.
05/11/2024

With Shinan thambi.

Off to srilanka
04/11/2024

Off to srilanka

🔴 அல்குர்ஆனை முழுமையான மனனம்செய்த சிறுவன் முக்பில் சினானுக்கு ஊர் தழுவிய ரீதியில் கெளரவிப்பு..!பார்வையிழந்த நிலையில் அல்...
01/11/2024

🔴 அல்குர்ஆனை முழுமையான மனனம்
செய்த சிறுவன் முக்பில் சினானுக்கு
ஊர் தழுவிய ரீதியில் கெளரவிப்பு..!

பார்வையிழந்த நிலையில்
அல்குர்ஆனை மனனம் செய்த
ஹாபிழுக்கு காத்தாங்குடியில் கெளரவம்!!!

செவிப்புலன்களின் உதவியுடன் மாத்திரம் 12 வயதில் அல் குர் ஆனை முழுமையாக கேட்டு மனம் செய்து அல் ஹாபிழாக சாதனை படைத்த கண் பார்வையை இழந்த சிறுவன் எம்.முக்பில் சினானை கெளரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (01) ஜும் ஆ தொழுகையை தொடர்ந்து புதிய காத்தான்குடி பத்ரிய்யாஹ் ஜும் ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வு சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.எம்.தெளபீக் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சம்மேனத்தின் உறுப்பினர்கள் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் மற்றும் பெருந்திரளான ஊர்மக்கள் கலந்துகொண்டு அச்சிறுவனை பாராட்டி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.

31/10/2024
28/10/2024

Come back again after long time for a reason

Address

Kattankudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bm Arshad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby government services