28/04/2026
பட்டுமாமா ஞாபகார்த்த விளையாட்டு விழா - 2026 இனை முன்னிட்டு மரதன், வலைப்பந்து மற்றும் சதுரங்க போட்டிகளை நடைபெற்றன.. போட்டிகள் நடைபெற முன்னர் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டு, அனுமதிக்கட்டணம் 300.00 பெற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும் போட்டியிலே பங்குபற்றியவர்களுக்கு அனுமதிக்கட்டணம் மீள செலுத்தப்படும் என்ற விண்ணப்ப நிபந்தனைக்கு அமைவாக உரிய நபர் சென்று தங்களை உறுதிப்படுத்தி அனுமதிக் கட்டணம் 300.00 ரூபாயினை பெற்றுக்கொள்ளவும்.
இடம் :- வேம்படியில் உள்ள photo copy shop
காலம் :- 29.04.2026 புதன் கிழமை
(மாலை 6.00 மணி தொடக்கம்
01.05.2026 வெள்ளிக்கிழமை வரை
நேரம் :- காலை 10.00am -12.30am
:- மாலை 3.00 pm - 7.00pm
*குறிப்பு :- குறிப்பிட்ட திகதிக்கு பின்னர் அனுமதிக்கட்டணம் வழங்கப்படாது*
விழா ஏற்பாட்டுக்குழு,
பட்டுமாமா ஞாபகார்த்த விளையாட்டு விழா - 2026