Batagolladeniya kandy, Srilanka

Batagolladeniya kandy, Srilanka Batagolladeniya kandy 20154

கல்ஹின்னை படகொள்ளாதெனிய ஹல்கொல்ல முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் செயற்பாட்டு மகிழ்வோம் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்ட...
28/06/2025

கல்ஹின்னை படகொள்ளாதெனிய ஹல்கொல்ல முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் செயற்பாட்டு மகிழ்வோம் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் 22.06.2025 ஞாயிற்றுக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அல்ஹாஜ் பஸ்மின் ஷரீப் பூஜாப்பிடிய பிரதேச சபை உறுப்பினர்களான கெளரவ ALM Rasan கெளரவ Uwaiz Razan கெளரவ indunil கட்டுகஸ்தோட்ட வலயக்கல்விப்பணிமனையின் ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி Haleema Madam ஓய்வுபெற்ற அதிபர் ஆசிரியர்கள் Y-Galhinna உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

வறிய மாணவர்கள் கல்வி கற்கின்ற இப்பாடசாலை பாரிய பெளதீக வள பற்றாக்குறைக்கு மத்தியில் கல்வியில் வெற்றி நடை போடுகின்ற பாடசாலையாக திகழ்ந்து வருகிறது.

கல்ஹின்னை வாழ் தனவந்தர்கள் சமூக சேவை அமைப்புகள் முன் வந்து பாடசாலையின் பெளதீக வள பற்றாக்குறைக்கு தீர்வுகளை ஏற்படுத்தி நிறைவான ஆரம்ப பாடசாலையாக மிளிர ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Batagolladeniya Al Masjidul Hameedhi Jumma Masjid.
28/06/2025

Batagolladeniya Al Masjidul Hameedhi Jumma Masjid.

வரலாற்றுப் பொக்கிஷம்.........................
19/05/2025

வரலாற்றுப் பொக்கிஷம்.........................

Al Masjidul Hameedhi Jumma Masjid Batagolladeniya Kandy
23/01/2025

Al Masjidul Hameedhi Jumma Masjid Batagolladeniya Kandy

Batagolladeniya Hameedhi Jumma Masjid
15/09/2024

Batagolladeniya Hameedhi Jumma Masjid

15/09/2024
கல்ஹின்னை படகொள்ளாதெனிய வரலாற்றில் முதல் பள்ளி வாசல்.கல்ஹின்னை படகொள்ளாதெனியின் தாய்ப்பள்ளி வாசல்.ஹல்கொல்ல ஜும்ஆ மஸ்ஜித்...
06/07/2024

கல்ஹின்னை படகொள்ளாதெனிய வரலாற்றில் முதல் பள்ளி வாசல்.

கல்ஹின்னை படகொள்ளாதெனியின் தாய்ப்பள்ளி வாசல்.

ஹல்கொல்ல ஜும்ஆ மஸ்ஜித்.........................

ஆதாரம் மலையகத்தின் மணி மகுடம் படகொள்ளாதெனிய வரலாற்று நூல்........

எமது பிரதேசத்தின் வரலாற்றினை கூறும் முன்னால் அதிபர் ஜனாப் NA Azeez அவர்களின் மூலமாக வெளியிடப்பட்ட மலையகத்தின் மணி மகுடம்...
01/10/2023

எமது பிரதேசத்தின் வரலாற்றினை கூறும் முன்னால் அதிபர் ஜனாப் NA Azeez அவர்களின் மூலமாக வெளியிடப்பட்ட மலையகத்தின் மணி மகுடம் படகொள்ளாதெனிய எனும் வரலாற்று நூல்.

01/09/2023

Address

Batagolladeniya Kandy
Kandy
20154

Website

Alerts

Be the first to know and let us send you an email when Batagolladeniya kandy, Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share